Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
ரோம், அக். 24-
தினமும் மூன்று கப் காபி அருந்துவதன் மூலம் கல்லீரல் புற்றுநோயை 50 சதவிகிதம் குறைக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஈரல் செல்லியல் புற்றுநோய் ஆபத்தை 40 சதவிகிதம் வரை குறைக்கக்கூடும் என்றும் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ அமைப்பின் சார்பில் வெளிவரும் அமெரிக்க மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் தோன்றும் பொதுவான புற்றுநோய்களில் கல்லீரல் புற்றுநோய் ஆறாவது இடத்தைப் பிடிக்கின்றது. மற்றும் இறப்பிற்கான புற்றுநோய் காரணங்களில் இது மூன்றாவது இடத்தைப் பிடிக்கின்றது. இதிலும் ஈரல் செல்லியல் புற்றுநோய் என்பது உலகம் முழுவதிலும் காணப்படும் புற்றுநோயில் 90 சதவிகிதம் காணப்படுவதாகும்.
தங்களுடைய கடந்த கால ஆய்வுகள் காபி உடலுக்கு நல்லது, அதிலும் குறிப்பாக கல்லீரலுக்கு காபி நன்மையே செய்கின்றது என்று உறுதி செய்வதை ஆய்வாளரான கார்லோ லா வெக்கியா தெரிவிக்கின்றார். நீரிழிவு நோய் கல்லீரல் புற்றுநோய்க்கு ஒரு காரணியாக விளங்கக்கூடும் என்ற நிலையில், காபி குடிப்பது நீரிழிவு நோயைக் குறைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாக உள்ளது.
இதுமட்டுமின்றி, ஈரல் நோய் மற்றும் கல்லீரல் என்சைம்களிடையே இதனுடைய நன்மை தரும் விளைவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று கூறும் வெக்கியா, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மரியோ நெகரி ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த நோய் தொற்று அறிவியல் பிரிவில் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
இதுபோன்ற முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளபோதிலும் இதற்கான நேரடித் தொடர்புகளை நிரூபிப்பது கடினமான ஒன்றாகும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஓரளவு உண்மை இருக்கக்கூடும். கல்லீரல் மற்றும் செரிமான நோய்கள் உள்ளவர்கள் தாமாக முன்வந்து காபி குடிப்பதைக் குறைப்பதுவும்கூட காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
கூதல் ஆரம்பித்தால் காதல் அதிகமாகும் பாஸ்.நண்பன் wrote:தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
*#*சம்ஸ் wrote:கூதல் ஆரம்பித்தால் காதல் அதிகமாகும் பாஸ்.நண்பன் wrote:தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
காதலா??????????*சம்ஸ் wrote:கூதல் ஆரம்பித்தால் காதல் அதிகமாகும் பாஸ்.நண்பன் wrote:தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
^_ ^_பானுஷபானா wrote:*#*சம்ஸ் wrote:கூதல் ஆரம்பித்தால் காதல் அதிகமாகும் பாஸ்.நண்பன் wrote:தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
என்ன இளிப்பு பல் சுளுக்கிடப் போவுது/) /)நண்பன் wrote:^_ ^_பானுஷபானா wrote:*#*சம்ஸ் wrote:கூதல் ஆரம்பித்தால் காதல் அதிகமாகும் பாஸ்.நண்பன் wrote:தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
!_ !_பானுஷபானா wrote:என்ன இளிப்பு பல் சுளுக்கிடப் போவுது/) /)நண்பன் wrote:^_ ^_பானுஷபானா wrote:*#*சம்ஸ் wrote:கூதல் ஆரம்பித்தால் காதல் அதிகமாகும் பாஸ்.நண்பன் wrote:தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
:} :} :}பானுஷபானா wrote:என்ன இளிப்பு பல் சுளுக்கிடப் போவுது/) /)நண்பன் wrote:^_ ^_பானுஷபானா wrote:*#*சம்ஸ் wrote:கூதல் ஆரம்பித்தால் காதல் அதிகமாகும் பாஸ்.நண்பன் wrote:தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
நீங்க மட்டும் என்ன செய்றீங்கநண்பன் wrote::} :} :}பானுஷபானா wrote:என்ன இளிப்பு பல் சுளுக்கிடப் போவுது/) /)நண்பன் wrote:^_ ^_பானுஷபானா wrote:*#*சம்ஸ் wrote:கூதல் ஆரம்பித்தால் காதல் அதிகமாகும் பாஸ்.நண்பன் wrote:தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
!_ !_*சம்ஸ் wrote:நீங்க மட்டும் என்ன செய்றீங்கநண்பன் wrote::} :} :}பானுஷபானா wrote:என்ன இளிப்பு பல் சுளுக்கிடப் போவுது/) /)நண்பன் wrote:^_ ^_பானுஷபானா wrote:*#*சம்ஸ் wrote:கூதல் ஆரம்பித்தால் காதல் அதிகமாகும் பாஸ்.நண்பன் wrote:தகவலுக்கு நன்றி கூதல் கால நிலை ஆரம்பிச்சிடிச்சி இனி எப்பவும் காபிதான் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க பாஸ்பானுஷபானா wrote:{_ {_ {_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
என்ன சொல்றீங்க புரியும்படி விளக்கவும் ?நண்பன் wrote:அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க பாஸ்பானுஷபானா wrote:{_ {_ {_
10 மார்க் கொஸ்டின்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
சம்ஸ் பாய் சொன்னார் அக்காவும் சிரிப்பதாக..! அப்போ உங்களுக்கும் பல் சுளுக்கும் தானே இது நேற்று நடந்தது...!பானுஷபானா wrote:என்ன சொல்றீங்க புரியும்படி விளக்கவும் ?நண்பன் wrote:அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க பாஸ்பானுஷபானா wrote:{_ {_ {_
10 மார்க் கொஸ்டின்
இன்று நீங்கள் வந்து {_ {_ இப்படி ஆடினதும் நான் சும்மா சொன்னேன் அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க என்று புரிஞ்சிதா??
மார்க் கொடுங்க பார்க்கலாம்)(
ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டிர்கள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
ஆசிரியரா??????நான் ஸ்கூல் பக்கமே போனதில்லையே...நண்பன் wrote:சம்ஸ் பாய் சொன்னார் அக்காவும் சிரிப்பதாக..! அப்போ உங்களுக்கும் பல் சுளுக்கும் தானே இது நேற்று நடந்தது...!பானுஷபானா wrote:என்ன சொல்றீங்க புரியும்படி விளக்கவும் ?நண்பன் wrote:அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க பாஸ்பானுஷபானா wrote:{_ {_ {_
10 மார்க் கொஸ்டின்
இன்று நீங்கள் வந்து {_ {_ இப்படி ஆடினதும் நான் சும்மா சொன்னேன் அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க என்று புரிஞ்சிதா??
மார்க் கொடுங்க பார்க்கலாம்)(
ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டிர்கள் அக்கா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
ஓஒ ...அதுக்குத்தானா இங்கு நிறையப் பேரு காபி சொப் லேயே இருக்காங்கi* i* i* i* i* i* i* i* i* i* i* i* i*
நன்றி மருத்துவ ஆய்வு பகிர்வுக்கு ...
நன்றி மருத்துவ ஆய்வு பகிர்வுக்கு ...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
நம்பிட்டோம் குருவே~/பானுஷபானா wrote:ஆசிரியரா??????நான் ஸ்கூல் பக்கமே போனதில்லையே...நண்பன் wrote:சம்ஸ் பாய் சொன்னார் அக்காவும் சிரிப்பதாக..! அப்போ உங்களுக்கும் பல் சுளுக்கும் தானே இது நேற்று நடந்தது...!பானுஷபானா wrote:என்ன சொல்றீங்க புரியும்படி விளக்கவும் ?நண்பன் wrote:அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க பாஸ்பானுஷபானா wrote:{_ {_ {_
10 மார்க் கொஸ்டின்
இன்று நீங்கள் வந்து {_ {_ இப்படி ஆடினதும் நான் சும்மா சொன்னேன் அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க என்று புரிஞ்சிதா??
மார்க் கொடுங்க பார்க்கலாம்)(
ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டிர்கள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
!_ !_ansar hayath wrote:ஓஒ ...அதுக்குத்தானா இங்கு நிறையப் பேரு காபி சொப் லேயே இருக்காங்கi* i* i* i* i* i* i* i* i* i* i* i* i*
நன்றி மருத்துவ ஆய்வு பகிர்வுக்கு ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
)(நண்பன் wrote:நம்பிட்டோம் குருவே~/பானுஷபானா wrote:ஆசிரியரா??????நான் ஸ்கூல் பக்கமே போனதில்லையே...நண்பன் wrote:சம்ஸ் பாய் சொன்னார் அக்காவும் சிரிப்பதாக..! அப்போ உங்களுக்கும் பல் சுளுக்கும் தானே இது நேற்று நடந்தது...!பானுஷபானா wrote:என்ன சொல்றீங்க புரியும்படி விளக்கவும் ?நண்பன் wrote:அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க பாஸ்பானுஷபானா wrote:{_ {_ {_
10 மார்க் கொஸ்டின்
இன்று நீங்கள் வந்து {_ {_ இப்படி ஆடினதும் நான் சும்மா சொன்னேன் அக்கா கெட்டப்ப மாத்திட்டாங்க என்று புரிஞ்சிதா??
மார்க் கொடுங்க பார்க்கலாம்)(
ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டிர்கள் அக்கா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
குறிப்பாக காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால் மட்டும் தான், உடலுக்கு தீங்கு விளையுமே தவிர, அளவாக பருகினால் நன்மை கிட்டும்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்
» 8 கப் டீ குடித்தால் மூளை- இதயம் வலுவடையும்: புதிய ஆய்வில் தகவல்
» தினமும் ஒரு கப் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்கலாம்
» காபி அருந்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்
» காபி, டீ குடித்தால் மாரடைப்பு வருமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum