Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
8 கப் டீ குடித்தால் மூளை- இதயம் வலுவடையும்: புதிய ஆய்வில் தகவல்
3 posters
Page 1 of 1
8 கப் டீ குடித்தால் மூளை- இதயம் வலுவடையும்: புதிய ஆய்வில் தகவல்
நாள் ஒன்றுக்கு 8 கப் டீ குடித்தால் மூளையும், இதயமும் வலுவடையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காபி மற்றும் தேயிலையில் உள்ள “காபின்” ரசாயன பொருளில் உள்ள நச்சுத்தன்மையால் இதய நோய்களும், கேன்சர் போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக முந்தைய ஆய்வில் தெரியவந்தது.
தற்போது நடத்தப்பட்ட புதிய ஆய்வில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 8 கப் டீ அல்லது காபி குடித்தால் அவர்களின் மூளை மற்றும் இதயம் வலுப்பெறும் என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் உணவு தரகட்டுப்பாட்டு ஆராய்ச்சியாளர் டாக்டர் கேரி ருஸ்டன் மேற்கொண்டார்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 8 கப் டீ குடித்தால் மூளை- இதயம் வலுவடையும்: புதிய ஆய்வில் தகவல்
நாள் ஒன்றுக்கு 400 மில்லி கிராம் காபி உட்கொண்டால் மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடு நல்ல முறையில் இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவர் 90 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டார். இவர்கள் தினமும் 4 கப் டீ மற்றும் காபி குடித்து வந்தனர். இவர்களின் இதய நோய் குறைந்து வந்தது.
மேலும் நடுத்தர வயதுடைய, புகைபழக்கம் உடைய 26,500 பேரிடம் ஆய்வு மேற்கொண்டார். அவர்கள் நாள் ஒன்றுக்கு 2 கப்புக்கு குறையாமல் டீ குடித்து வந்தனர். அவர்களுக்கு இருந்த 20 சதவீதம் மூளை பாதிப்பு நோய் குறைந்தது.
பொதுவாக நாள் ஒன்றுக்கு 8 கப் காபி, டீ அல்லது கோகோ குடித்து வந்தால் இதயம் மற்றும் மூளையில் நோய்கள் குறையும். இதன் மூலம் அவை வலுவடையும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே டீ, காபி போன்றவற்றை குடிக்க வேண்டாம் என குழந்தைகளை பெற்றோர் கண்டிக்க வேண்டாம் என ருஸ்டன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதை டீஆலோசனை கமிட்டியை சேர்ந்த டாக்டர் கேதரின் கூட் என்பவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்
இவர் 90 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டார். இவர்கள் தினமும் 4 கப் டீ மற்றும் காபி குடித்து வந்தனர். இவர்களின் இதய நோய் குறைந்து வந்தது.
மேலும் நடுத்தர வயதுடைய, புகைபழக்கம் உடைய 26,500 பேரிடம் ஆய்வு மேற்கொண்டார். அவர்கள் நாள் ஒன்றுக்கு 2 கப்புக்கு குறையாமல் டீ குடித்து வந்தனர். அவர்களுக்கு இருந்த 20 சதவீதம் மூளை பாதிப்பு நோய் குறைந்தது.
பொதுவாக நாள் ஒன்றுக்கு 8 கப் காபி, டீ அல்லது கோகோ குடித்து வந்தால் இதயம் மற்றும் மூளையில் நோய்கள் குறையும். இதன் மூலம் அவை வலுவடையும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே டீ, காபி போன்றவற்றை குடிக்க வேண்டாம் என குழந்தைகளை பெற்றோர் கண்டிக்க வேண்டாம் என ருஸ்டன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதை டீஆலோசனை கமிட்டியை சேர்ந்த டாக்டர் கேதரின் கூட் என்பவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 8 கப் டீ குடித்தால் மூளை- இதயம் வலுவடையும்: புதிய ஆய்வில் தகவல்
குடித்து விட்டால் போச்சு
தகவலுக்கு நன்றி அன்பு
தகவலுக்கு நன்றி அன்பு
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்
» பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்
» செக்ஸ்’ மூளை வளர்ச்சிக்கு உதவும்: ஆய்வில் தகவல்
» கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்
» தொலைதூர விண்வெளியில் நட்சத்திர மண்டலம் உருவான ரகசியம்: ஆய்வில் புதிய தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum