Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அம்மா சமையல் அற்புதம்..!
5 posters
Page 1 of 1
அம்மா சமையல் அற்புதம்..!
எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் தொடர்பு உண்டு .
எல்லோரும் சமையலில் சேர்க்கும் பொருட்களைத்தான் அம்மாவும் சேர்க்கிறார்கள்
என்றாலும் அவர்
அன்போடு சமைக்கிறார்,
பாசத்தோடு சமைக்கிறார்,
மகிழ்ச்சியோடு சமைக்கிறார்,
நம் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் ,
ஆரோக்கியத்தை தர வேண்டும் என்ற
நல்ல எண்ணத்தோடு சமைக்கிறார்……!
எல்லோரும் சமைக்கும் போது சுவைக்காக
உப்பு சேர்க்கிறார்கள் ,
அம்மாவோ சமைக்கும் போது உப்போடு ,
அன்பை சேர்க்கிறார் ,அதனால் குழந்தைக்கு
அன்பு சேருகிறது ,
பாசத்தை சேர்க்கிறார் ,அதனால் குழந்தைக்கு
பாசம் சேருகிறது ,
மகிழ்ச்சியை சேர்க்கிறார்,அதனால் குழந்தைக்கு
மகிழ்ச்சி சேருகிறது ,
நல்ல எண்ணங்களை சேர்க்கிறார் ,
அதனால் குழந்தைக்கு நல்ல எண்ணங்கள் சேருகின்றன,
ஆரோக்கியம் சேருகிறது …..!!
-
இதனால் தான்,
அம்மா சமையல் அற்புதம் !!!
==================
யாழின் விடியல்- முகநூலில் ரஸித்தது
எல்லோரும் சமையலில் சேர்க்கும் பொருட்களைத்தான் அம்மாவும் சேர்க்கிறார்கள்
என்றாலும் அவர்
அன்போடு சமைக்கிறார்,
பாசத்தோடு சமைக்கிறார்,
மகிழ்ச்சியோடு சமைக்கிறார்,
நம் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் ,
ஆரோக்கியத்தை தர வேண்டும் என்ற
நல்ல எண்ணத்தோடு சமைக்கிறார்……!
எல்லோரும் சமைக்கும் போது சுவைக்காக
உப்பு சேர்க்கிறார்கள் ,
அம்மாவோ சமைக்கும் போது உப்போடு ,
அன்பை சேர்க்கிறார் ,அதனால் குழந்தைக்கு
அன்பு சேருகிறது ,
பாசத்தை சேர்க்கிறார் ,அதனால் குழந்தைக்கு
பாசம் சேருகிறது ,
மகிழ்ச்சியை சேர்க்கிறார்,அதனால் குழந்தைக்கு
மகிழ்ச்சி சேருகிறது ,
நல்ல எண்ணங்களை சேர்க்கிறார் ,
அதனால் குழந்தைக்கு நல்ல எண்ணங்கள் சேருகின்றன,
ஆரோக்கியம் சேருகிறது …..!!
-
இதனால் தான்,
அம்மா சமையல் அற்புதம் !!!
==================
யாழின் விடியல்- முகநூலில் ரஸித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அம்மா சமையல் அற்புதம்..!
இதனால் தான்,
அம்மா சமையல் அற்புதம் !!!
!_ !_
அம்மா சமையல் அற்புதம் !!!
!_ !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அற்புதம் அற்புதம் புதிய வாழ்க்கை...!
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
» அம்மா அம்மா வருவாளே
» குர்ஆனில் அற்புதம்
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» அம்மா என் அம்மா (மழலையின் ஏக்கம்)
» அம்மா அம்மா வருவாளே
» குர்ஆனில் அற்புதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum