Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு
15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு
தென் கிழக்கு வங்கக் கடலில் சில நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரம் அடைந்து வட தமிழ்நாடு நோக்கி நகர் ந்து வருவதால் சென்னை - நாகை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் (15 ஆம் திகதி)யில் இருந்து வட தமிழ் நாட்டில் அதிக சேதம் ஏற்படுத்தும் வகையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு அவதான நிலைய இயக்குனர் எஸ். ரமணன் கூறியதாவது: நேற்றுமுன்தினம் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 650 கி. மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்கும்.
இதன் காரணமாக 15 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு முதல் 16 ஆம் திகதி வரை கன மழை பெய்யும். காற்றும் 60 கி. மீ. முதல் 75 கி. மீ. வேகத்தில் வீசும். கடல் பயங்கர கொந்தளிப்பாக இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்.
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்யும் அறிகுறி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி நகர்வு
:”@: :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
» செப்டம்பர் 23 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் புதிய அச்சுறுத்தல்: நாசா எச்சரிக்கை
» காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் மேலும் மழை
» அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்
» லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு
» செப்டம்பர் 23 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் புதிய அச்சுறுத்தல்: நாசா எச்சரிக்கை
» காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் மேலும் மழை
» அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்
» லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum