Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தெற்காசிய இளைஞர் மெய்வல்லுநர் போட்டி:
Page 1 of 1
தெற்காசிய இளைஞர் மெய்வல்லுநர் போட்டி:
தெற்காசிய இளைஞர் மெய்வல்லுநர் போட்டி:
பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் இலங்கைக்கு இரண்டாம் இடம்
2015 இளைஞர் விளையாட்டு விழா இலங்கையில்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான இளைஞர் மெய்வல்லுநர் போட்டியில் 52 பதக்கங்களைக் குவித்து இந்தியா முதலிடம் பிடித்தது. ராஞ்சியில் நடந்து முடிந்த 2 வது தெற்காசிய இளைஞர் தடகளப் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கன், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டி திங்கட்கிழமை தொடங்கியது. போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர்கள் 12 பதக்கங்கள் உட்பட 14 பதக்கங்களை வென்றனர். 2 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் மேலும் பதக்கங்களைக் குவித்தனர்.
இதனால் பதக்கப் பட்டியலில் 52 பதக்கங்களுடன் (20 தங்கம், 16 வெள்ளி, 16 வெண்கலம்) இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. இலங்கை வீரர்கள் 10 தங்கம் உட்பட 34 பதக்கங்களுடன் 2 ம் இடத்தையும், 3 வெண்கலப் பதக்கங்களுடன் பங்களாதேஷ் 3 ம் இடத்தையும் பிடித்தன.
பாகிஸ்தான் அணி ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டும் கைப்பற்றியது. போட்டியில் பங்கேற்ற ஆப்கன் மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு எந்தப் பதக்கமும் கிட்டவில்லை. 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய இளைஞர் தடகளப் போட்டியை நடத்த இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» றிஷாட் பதியுதீன் வித்தியாலயத்தில் இன்று மெய்வல்லுநர் போட்டி
» 89வது தேசிய மெய்வல்லுநர் போட்டி கொழும்பில்
» உலக மெய்வல்லுநர் சாம்பியன்~pப் போட்டி நாளை ஆரம்பம்
» சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
» தெற்காசிய மாணவர் பொருளாதார மாநாடு இலங்கை குழுவினர் இந்தியா விஜயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum