சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தகவல்கள் சில.. Khan11

தகவல்கள் சில..

Go down

தகவல்கள் சில.. Empty தகவல்கள் சில..

Post by ராகவா Sat 7 Dec 2013 - 11:07

பெட்ரோல் ஊற்றும்போது திசை திருப்பும் பங்க் ஊழியர்களின் வெட்டிப் பேச்சு.. ஜாக்கிரதை!
தகவல்கள் சில.. Kayalconnection-102
பெட்ரோல் போடும்போது உங்களது கண்களை மீட்டரில் இருந்து அகற்றாதீர்கள். ஒரே நொடியில் உங்களை ஏமாற்றுகின்றன பல்வேறு பங்குகள். திடீரென உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள்….
500 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதாக வைத்துக் கொள்வோம். வழக்கமாக நாம் பெட்ரோல் போடும்போது மீட்டரை பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது பெட்ரோல் போடும் நபரோ உடன் இருக்கும் நபரோ திடீரென உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள்.
சார், கார்டா, கேஷா என்பார். அவருக்கு பதில் சொல்ல உங்கள் பார்வையை ஒரு நொடி அகற்றினாலும் மீட்டர் ரீடிங்கை 500 ரூபாய்க்குக் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றனர்.
பெட்ரோல் பம்பின் கைப்பிடியை இரண்டு முறை விரலை வைத்து சொடுக்குகின்றனர். அதற்குள் ரீடிங் 500 ரூபாய்க்கு வந்துவிடுகிறது.இன்னும் சில இடங்களில் சார், பெட்ரோ கார்ட் இருக்கா, பாயிண்ட் கிடைக்குமே என்றெல்லாம் கேட்டு நம்மை திசை திருப்புகின்றனர்.
அதே போல கிரெடிட் கார்டோ, டெபிட் கார்டோ தந்துவிட்டு அவர்களிடம் பெட்ரோலோ அல்லது டீசலோ போட்டால், எரிபொருளை போட்டுக் கொண்டிருக்கும்போதே, சார் சைன் பண்ணுங்க என்று ஸ்லிப்பை நீட்டுவர். அந்த நேரத்துக்குள் மீட்டர் ரீடிங்கை ஓட்டிவிடுகின்றனர்.
தகவல்கள் சில.. Kayalconnection-113
பெட்ரோல் போடும் நபர் தவிர 2,3 ஊழியர்கள் உங்களை சுற்றி வளைத்துக் கொண்டு நின்றாலே ஏதோ பிராடுத்தனம் நடக்கப் போவதாகவே அர்த்தம். ஆளுக்கு ஒரு பேச்சு கொடுத்து உங்களை மீட்டரில் இருந்து திசை திருப்புவதே இவர்களது எண்ணம்.
வழக்கமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ஊற்றினால் அதில் 100 மில்லியை சுடும் அளவுக்கு பெட்ரோல் பங்க் மீட்டரில் சூடு வைக்கின்றனர்.மேலும் பெட்ரோலில் எதையாவது கலந்து அதன் தரத்தைக் குறைக்கின்றனர்.
இது தவிர பேச்சு கொடுத்து நம்மை திசைதிருப்பி குறைந்த அளவு பெட்ரோலை, டீசலை ஊற்றி பிராடுத்தனம் செய்வது சமீபகாலமாக அதிகமாகி வருகிறது. இந்த மோசடி சென்னை, பெங்களூரில் மிக அதிகமாகவே நடக்கிறது. ஜாக்கிரதை!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தகவல்கள் சில.. Empty Re: தகவல்கள் சில..

Post by ராகவா Sat 7 Dec 2013 - 11:09

இந்திய நாணயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! 
தகவல்கள் சில.. Kayalconnection-23-1024x682
இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
சரி…உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்…
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தகவல்கள் சில.. Empty Re: தகவல்கள் சில..

Post by ராகவா Sat 7 Dec 2013 - 11:10

மெழுகு பூசப்பட்ட “கப்’ – விழிப்புணர்வுக்காக!
தகவல்கள் சில.. Kayalconnection-16
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’ களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
“டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்’ என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தகவல்கள் சில.. Empty Re: தகவல்கள் சில..

Post by ராகவா Sat 7 Dec 2013 - 11:12

தகவல்கள் சில.. Kayalconnection-211
 சென்னையில் எல்லாவித பஸ் மற்றும் ரயில் வழிதடம் மற்றும் நேரம் அரிய புதிய சேவை
தொலைபேசி எண் 86 95 95 95 95
 தகவல் : வலைதளங்களிலிருந்து வாவு கே.ஏ. சாகுல் ஹமீது, பெங்களுரு
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தகவல்கள் சில.. Empty Re: தகவல்கள் சில..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum