Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தகவல்கள் -2
Page 1 of 1
தகவல்கள் -2
வெறுந்தரையா...?
ஒருமுறை மைசூர் மகாராஜா, தன் கொலு மண்டப தர்பாருக்கு வர அவருக்கு அழைப்பு விடுத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்று அங்கு சென்றார். ஆனால், அங்கு வெள்ளைக்கார அலுவலர்களுக்கு இருக்கையும், இந்திய அலுவலர்களுக்கு வெறுந்தரையும் ஒதுக்கப்பட்டன. இம்முறையை எதிர்த்து, மகாராஜாவின் அழைப்பை அவர் மறுதலித்தார்.
மறுப்புக்கான காரணத்தைக் கேட்டார் மகாராஜா. அவரும் உண்மைக் காரணத்தை ஒளிவு மறைவின்றி விளக்கி எழுதினார். அவர் மறுப்பில் அடங்கியுள்ள உண்மையை மதித்து வேறுபாடு இல்லாமல் விருந்தினர் அனைவருக்கும் இருக்கைகள் அமைக்க உத்தரவு பிறப்பித்தார் மகாராஜா.
நாற்காலியின் மூலம், நாட்டின் மரியாதைக்குப் போராடி வெற்றிபெற்ற அந்தப் பெரியவர் விஸ்வேஸ்வரய்யா.
-"வாழ்க்கை வழிகாட்டிகள்' நூலிலிருந்து.
-த.சீ. பாலு, சென்னை.
வேண்டாம் சீட்!
காயிதே மில்லத் சென்னை மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரம். அவர் விருந்து ஒன்றில் பங்கேற்றுப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போதைய காங்கிரஸ் கட்சி கல்வி அமைச்சரான அவினாசிலிங்கம் செட்டியார், பேச்சின் நடுவே, ""எப்படியிருக்கிறது உங்கள் மகனின் என்ஜினீயரிங் படிப்பு?'' என்று கேட்டார்.
காயிதே மில்லத்துக்கு ஆச்சரியம். ""என் மகன் என்ஜினீயரிங் படிப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்றார்.
""எப்படித் தெரியாமல் போகும்? அவருக்கு காலேஜ் சீட் கொடுத்ததே நான்தானே? விண்ணப்ப படிவத்தில் அவர் உங்கள் மகன் என்று தெரிந்தது. பிறகு எப்படி அவருக்கு சீட் கொடுக்காமலிருப்பது?'' என்றார் அவினாசிலிங்கம்.
மறுநாள் காலையில் மகனைக் கூப்பிட்டு கல்லூரிக்குப் போக வேண்டாம் எனக் கூறி விட்டார். உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.
""நான் எதிர்க்கட்சி என்பதால் சீட் கொடுத்தேன் என்று கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படிப்பட்ட தயவு நமக்கு வேண்டாம்'' என்றார் உறுதியாக.
-விஸ்வேஸ்வரன், திருநெல்வேலி.
எந்த சாஸ்திரம்?
தமிழ்மொழியிலும், வடமொழியிலும் புலமை பெற்றவர் சகஜானந்தர். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்.
ஒருநாள் ராஜாஜி அவரைத் தனது இல்லத்துக்கு வரவழைத்து தன்னுடன் அமர்ந்து உணவு அருந்துமாறு செய்தார். அந்த நிகழ்ச்சி சேலத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
அப்போது அவரது தந்தையார் ஊரில் இல்லை. அவர் ஊர் திரும்பியதும் சிலர் கோள் மூட்டினர்.
தந்தை கோபமாகி அவர்களுடன் வந்து விசாரித்தார்.
""தாழ்த்தப்பட்டவர்களுக்கு உணவளிக்கக் கூடாது என்று சாஸ்திரங்களில் எந்த இடத்தில் கூறியிருக்கிறது?'' என்று எதிர்க்கேள்வி கேட்டார். ராஜாஜியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர்.
-தேனி முருகேசன்.

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum