சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Khan11

கே இனியவன் நட்பு கவிதைகள்

+6
*சம்ஸ்
rammalar
ராகவா
Muthumohamed
நண்பன்
கவிப்புயல் இனியவன்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 4:25

First topic message reminder :

நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jan 2014 - 15:01

அனைத்து உறவும் 
என்னை வெறுத்த 
போதும் வெறுக்காமல் 
ஒரு உறவு கைநீட்டியது 
என் உயிர் நட்பு ...!!!

உறவுகள் உணர்வுக்கு 
இடங்கொடுக்கும் 
நட்புதான் உயிருக்கு 
இடம் கொடுக்கும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 10 Jan 2014 - 6:13

யார் என்ன சொன்னாலும் 
பிரியமாட்டேன் என்பது 
நட்பு ...!!!

காதலில் பிரிந்தவர்கள் 
இணைந்தாலும் 
கசப்பு தான் ...!!!

நட்பில் மட்டும் தான் 
பிரிந்தவர்கள் 
மீண்டும் இணைவது 
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!

கள்ள காதல் என்று 
ஒரு சொற்பதம் உண்டு 
கள்ள நட்பு என்று 
சொல்வதுண்டோ ...?

நட்பு 
என்றும் புனிதமானது 
புனிதர்கள் மத்தியில் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 10 Jan 2014 - 6:20

சாதி பார்க்கும் 
தகுதி பார்க்கும் 
மொழி பார்க்கும் 
மதம் பார்க்கும் 
பார்க்காமலும் காதல் 
தோன்றும் -வென்றவர்கள் 
எத்தனைபேர் ...?

கண்ட நொடியில்; 
தோன்றுவது நட்பு 
சிறு உதவியை பெரு
உதவியாக கருதும் 
நட்பு ....!!!
காலத்தால் நிலைத்திருக்கும் 
உண்மை நட்பு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jan 2014 - 7:29

நட்பின் சூரியன் நீ
உன் நட்பில் காயும்
எள்ளு நான் ....!!!

***********
தொகை விரித்து ஆடும் மயிலை விட
என் தோழனின் தோள் அழகு

*********
ஒப்பிட்டு நட்பை சொல்ல
நம் நட்புத்தான் இருக்க வேண்டும்
இதிகாசங்களும் புராணமும் வேண்டாம்

********
நடக்கும் காலம் முதல்
இறக்கும் காலம் வரை
தொடர்வது நட்பு மட்டும் தான் ....!!!

********
கல்லறையிலும் வாடாமல் இருக்கும்
பூ
நட்பும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by மீனு Sun 26 Jan 2014 - 11:00

நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by மீனு Sun 26 Jan 2014 - 11:01

தொகை விரித்து ஆடும் மயிலை விட
என் தோழனின் தோள் அழகு
அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி*
ஒப்பிட்டு நட்பை சொல்ல
நம் நட்புத்தான் இருக்க வேண்டும்
இதிகாசங்களும் புராணமும் வேண்டாம்
அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி
நடக்கும் காலம் முதல்
இறக்கும் காலம் வரை
தொடர்வது நட்பு மட்டும் தான் ....!!!
அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி
கல்லறையிலும் வாடாமல் இருக்கும்
பூ
நட்பும் ...!!!
 :/ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 4:45

:”@:  :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by மீனு Thu 30 Jan 2014 - 18:33

கே.இனியவன் wrote::”@:  :”@:  :”@:
 heart 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 18:48

வாவ் அழகான இதயம் 
உங்களுடையது அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by மீனு Thu 30 Jan 2014 - 19:00

கே.இனியவன் wrote:வாவ் அழகான இதயம் 
உங்களுடையது அருமை
உங்கள் காதல் கவிதை மற்றும் நட்பு பற்றிய கவிதைகள் மிகவும் அருமை
உங்கள் கவிதைகளை இன்றும் வேறு சில தளங்களில் படித்திருக்கிறேன்
அன்பு மீனுகா :flower: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 19:11

உலக ரசிகர்கள் வட்டம் ஒன்று இப்போ என்னை சுற்றி வந்து கொண்டிருக்கிறது என் முகநூலில் 5000 மற்றும் 
மொத்த வாசகர்கள் 800000 பேருக்கு மேல் உங்களைபோல் நல்ல ரசிகர்கள் வருவது மிக்க சந்தோசம் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by மீனு Thu 30 Jan 2014 - 19:13

கே.இனியவன் wrote:உலக ரசிகர்கள் வட்டம் ஒன்று இப்போ என்னை சுற்றி வந்து கொண்டிருக்கிறது என் முகநூலில் 5000 மற்றும் 
மொத்த வாசகர்கள் 800000 பேருக்கு மேல் உங்களைபோல் நல்ல ரசிகர்கள் வருவது மிக்க சந்தோசம் நன்றி
உங்கள் திறமைக்கு முன் இது அரிது இன்னும் ரசிகர் கூட்டம் பெருகும் தொடருங்கள் ~/ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 19:17

மீனு wrote:
கே.இனியவன் wrote:உலக ரசிகர்கள் வட்டம் ஒன்று இப்போ என்னை சுற்றி வந்து கொண்டிருக்கிறது என் முகநூலில் 5000 மற்றும் 
மொத்த வாசகர்கள் 800000 பேருக்கு மேல் உங்களைபோல் நல்ல ரசிகர்கள் வருவது மிக்க சந்தோசம் நன்றி
உங்கள் திறமைக்கு முன் இது அரிது இன்னும் ரசிகர் கூட்டம் பெருகும் தொடருங்கள் ~/ 
 :”@:  :”@:  :”@: 
தொடர்வேன் 
உங்களின் ரசிகர் விருப்பத்துக்காக
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by மீனு Thu 30 Jan 2014 - 19:18

கே.இனியவன் wrote:
மீனு wrote:
கே.இனியவன் wrote:உலக ரசிகர்கள் வட்டம் ஒன்று இப்போ என்னை சுற்றி வந்து கொண்டிருக்கிறது என் முகநூலில் 5000 மற்றும் 
மொத்த வாசகர்கள் 800000 பேருக்கு மேல் உங்களைபோல் நல்ல ரசிகர்கள் வருவது மிக்க சந்தோசம் நன்றி
உங்கள் திறமைக்கு முன் இது அரிது இன்னும் ரசிகர் கூட்டம் பெருகும் தொடருங்கள் ~/ 
 :”@:  :”@:  :”@: 
தொடர்வேன் 
உங்களின் ரசிகர் விருப்பத்துக்காக
 *_ *_ *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 19:24

{_  {_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 31 Jan 2014 - 4:05

உயிர் போனால் அது உன்மடியில் போகனும்
--------------------------------------------------------------

எனக்கு உயிர் நண்பன் இல்லை 
உயிராய் இருந்தவனும் முதுகில் 
குற்றி விட்டான் - பதிலாக 
இதயத்தில் குற்றியிருக்கலாம்
என்னை கொண்றிருக்காலாம்...!!!

வந்தாய் நீ தந்தாய் அன்பை 
உன் அன்பை என்றாலும் 
சற்று சந்தேகம் -நீ 
நீர் குமிழியா ..? நீர் வீழ்ச்சியா ..?
சற்று தடுமாறியது மனம் ....!!!

உணர்ந்தேன் உன் அன்பை 
என்னை விட என் குணங்களை 
நன்றாக புரிந்து கொண்டாய்
எனக்கே இருந்த குணத்தை எனக்கே 
தெரியாமல் அற்புதமாய் சொன்னாய் ...!!!

உள்ளத்தால் உண்மை சொன்னாய் 
உள்ளத்தால் அன்பு தந்தாய் 
உள்ளத்தால் கண்ணீர் விட்டாய் 
உள்ளத்தால் என்னை வாழ்த்தினாய்
உள்ளமே உள்ளத்தை உயிராய் தந்தாய் ...!!!

உன்னுடைய  அன்பால் உயிர் பெற்றேன் 
உயிரே போகும் வரை உன்னுடம் 
உயிர் நண்பனாய் இருக்க துடிக்கிறேன் 
உயிர் போனால் அது உன்மடியில் போக 
உயிராய் துடிக்கிறேன் அன்பே நட்பே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Feb 2014 - 13:17

நட்பின் 
பயணங்கள் முடிவதில்லை ...!!!
----------------------------
நட்பு .......!!!
எழுத்துக்களால் வர்ணிக்க 
முடியாத சொல் 
வார்த்தைகளால் வசப்படுத்த 
முடியாத அர்த்தம் 
அர்த்தமின்றி கதைக்க 
முடியாத அற்புதம் ....!!!

நட்பு ....!!!
உயிராய் துடிக்கும் 
மௌனமாய் என் புகழ் படும் 
காந்த சக்தியுடையது 
விசித்திரமானது 
வசீகரமானது 
அக அழகானது .....!!!

நட்பு ...!!!
கொடுப்பதில் முன் நிற்கும் 
தோற்பதில் தோள் சுமக்கும் 
அழுவதில் கண்ணிர் துடைக்கும் 
முன்னேற்றத்தில் ஏணி 
சுமையில் என் சுமைதாங்கி ...!!!

நட்பு ....!!!
இழப்பதற்கு ஒன்றும் இல்லை 
பிரிவதற்கு அர்த்தமில்லை 
மூச்சுள்ளவரை தொடரும் 
முடிவில்லா பயணம் 
நட்பின் 
பயணங்கள் முடிவதில்லை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by பானுஷபானா Thu 27 Feb 2014 - 15:36

அனைத்தும் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Feb 2014 - 16:16

பானுஷபானா wrote:அனைத்தும் அருமை
 :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by ராகவா Fri 28 Feb 2014 - 17:16

கே.இனியவன் wrote:உலக ரசிகர்கள் வட்டம் ஒன்று இப்போ என்னை சுற்றி வந்து கொண்டிருக்கிறது என் முகநூலில் 5000 மற்றும் 
மொத்த வாசகர்கள் 800000 பேருக்கு மேல் உங்களைபோல் நல்ல ரசிகர்கள் வருவது மிக்க சந்தோசம் நன்றி
கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Spacer
கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 1970697_1394240574177853_1237135733_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 3 Mar 2014 - 17:06

அச்சலா wrote:
கே.இனியவன் wrote:உலக ரசிகர்கள் வட்டம் ஒன்று இப்போ என்னை சுற்றி வந்து கொண்டிருக்கிறது என் முகநூலில் 5000 மற்றும் 
மொத்த வாசகர்கள் 800000 பேருக்கு மேல் உங்களைபோல் நல்ல ரசிகர்கள் வருவது மிக்க சந்தோசம் நன்றி
கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Spacer
கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 1970697_1394240574177853_1237135733_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by ராகவா Tue 4 Mar 2014 - 6:12

நட்பு பற்றி என் கிறுக்கல்..

ஆசையா நான் கேட்ட
ஐஸ்கீம் வாங்கி தந்த
நீ! நான் காதலித்த
பெண்ணை ஏன்?
நீ காதலித்தாய்..

தூரமாக சென்றோம்
துரத்துது உன்
நினைவுகள் நீ
கொடுத்த கடிகாரம் முள்
போல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 10 Mar 2014 - 8:33

புரிது கொள்ளும் நட்புத்தான் 
உயிர் நட்பு 
புரிந்தும் புரியாமல் 
இறுமாப்புடன் இருக்கும் 
நட்பு நட்பல்ல ,,,,!!!

நான் சொல்வதை  நீ 
ஏற்று கொள்ளவே 
வேண்டும் என்று 
அடம் பிடிப்பது நட்பல்ல 
நான் சொல்வதையும் 
ஏற்று கொள் என்று 
கூறுவது உயிர் நட்பு ,,,,!!!

கே இனியவன்- நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 10 Mar 2014 - 8:43

என்னிடம் எது இல்லையோ 
என்னிடம் எந்த பண்பு குறைவோ 
அதை இனங்கண்டு ....
எனக்கு தருபவன் 
எடுத்து உரைப்பவன் 
உயிர் நண்பன் ....!!!

ஒருவனின் வாழ்க்கை 
மூன்று தெய்வங்களில் 
தங்கியிருக்கும் .....
முதல் தெய்வம் -பெற்றோர் 
இரண்டாவது தெய்வம் - ஆசான் 
மூன்றாவது தெய்வம் - நண்பன் 

மூன்று தெய்வமுமே வாழ்க்கை 
வழிகாட்டி ....!!!

கே இனியவன் -நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 10 Mar 2014 - 8:52

உடலில் உபாதைக்கு 
வைத்தியரிடம் போகலாம் 

பொருள் உபாதைக்கு 
முதலாளியிடம் போகலாம் 

உள உபாதைக்கு 
நட்பிடம் தான் போகவேண்டும் 

பெற்றோரிடம் 
சொல்ல முடியாத... 
உறவுகளிடம் சொல்ல 
கூடாத ,,,, 
உடன் பிறப்பிடம் சொல்ல 
முடியாத ...
உள உபாதையை 
நட்பிடமே சொல்ல முடியும் 

எவனுக்கு நல்ல நட்பு 
இல்லையோ அவன் வாழ்வில் 
அரைமனிதன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 2 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum