சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Khan11

கே இனியவன் நட்பு கவிதைகள்

+6
*சம்ஸ்
rammalar
ராகவா
Muthumohamed
நண்பன்
கவிப்புயல் இனியவன்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Empty கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 4:25

First topic message reminder :

நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 10 Mar 2014 - 9:02

உண்மையில் யார் 
ஒதுக்கப்படுகிறான் 
யார் ஒதுக்கப்பட்ட 
சாதிக்காரன் ...?

நிறத்தால் 
மதத்தால் 
இனத்தால் 
வேறுபடுபவன் 
அல்ல அல்ல அல்ல 

நல்ல நட்பை 
புரியாதவன் 
நல்ல நட்புக்கு 
தீங்கு செய்தவன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 10 Mar 2014 - 9:07

காதலிக்கும் போதும் 
உதவும் -நட்பு 

காதல் இன்பத்தை 
பகிரவும் -நட்பு 

காதல் தோல்வியின் 
வலியை கூறவும் - நட்பு 

நட்பால் மட்டுமே 
பலவடிவங்கள் 
எடுக்க முடியும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 23 Mar 2014 - 9:37

மெய் மறந்து பேசுவது நட்பல்ல 
மெய் ஆக பேசுவது 
நட்பு ,,,,,!!!

ஒப்பிட்டு பார்ப்பது நட்பல்ல 
ஒற்றுமையை ஏற்படுத்துவது
 நட்பு ,,,,!!!

வர்த்தையாளம் காட்டுவது நட்பல்ல 
வாழ்ந்து காட்டுவது 
நட்பு ,,,,!!!

மன ஆறுதலுக்கு பேசுவது நட்பல்ல 
மனமாக மாறுவது 
நட்பு .....!!!

சோகத்தை ஆறுதல் படுத்துவது நட்பல்ல 
சோகத்தை ஏற்படுத்தாமல் இருப்பது 
நட்பு ,,,!!!

எல்லாவற்றுக்கும் தோள் கொடுப்பது நட்பல்ல 
தேவையானதுக்கு தோள் கொடுப்பது 
நட்பு ,,,,,!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Nisha Sun 23 Mar 2014 - 10:36

கே.இனியவன் wrote:மெய் மறந்து பேசுவது நட்பல்ல 
மெய் ஆக பேசுவது 
நட்பு ,,,,,!!!

ஒப்பிட்டு பார்ப்பது நட்பல்ல 
ஒற்றுமையை ஏற்படுத்துவது
 நட்பு ,,,,!!!

வர்த்தையாளம் காட்டுவது நட்பல்ல 
வாழ்ந்து காட்டுவது 
நட்பு ,,,,!!!

மன ஆறுதலுக்கு பேசுவது நட்பல்ல 
மனமாக மாறுவது 
நட்பு .....!!!

சோகத்தை ஆறுதல் படுத்துவது நட்பல்ல 
சோகத்தை ஏற்படுத்தாமல் இருப்பது 
நட்பு ,,,!!!

எல்லாவற்றுக்கும் தோள் கொடுப்பது நட்பல்ல 
தேவையானதுக்கு தோள் கொடுப்பது 
நட்பு ,,,,,!!!

வாவ்!அருமை அசத்தல் இனியவன்!

மன ஆறுதலுக்கு பேசாமல்  மனமாக மாறும் நட்பும் சோகத்தை ஏற்படுத்தாமல்  இருக்கும் நட்பும்  கிடைத்தவன்  கொடுத்து வைத்தவன் தான்!

நட்புக்குறித்த  உங்கள் கவிதை இப்படி ஒரு நட்பு நமக்கு இல்லையே எனும் ஏக்கத்தினை  ஏற்படுத்திச்செல்கிறது!

தேவைக்காக, தேடலுடன், உண்மையில்லா நட்புக்கள்  இவ்வுலகில் அனேகம் தான் இனியவன்!

தொடர்ந்து  எழுதுகின்றீர்கள்!  தொடருங்கள்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Nisha Sun 23 Mar 2014 - 10:39

கே.இனியவன் wrote:காதலிக்கும் போதும் 
உதவும் -நட்பு 

காதல் இன்பத்தை 
பகிரவும் -நட்பு 

காதல் தோல்வியின் 
வலியை கூறவும் - நட்பு 

நட்பால் மட்டுமே 
பலவடிவங்கள் 
எடுக்க முடியும் ....!!!

மொத்தத்தில்  எல்லாம் பேசமுடிவதும், பகிர முடிவதும் நட்பிடம் மட்டும் தான் அல்லவா!

கவிதை அருமை!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Nisha Sun 23 Mar 2014 - 10:42

கே.இனியவன் wrote:உடலில் உபாதைக்கு 
வைத்தியரிடம் போகலாம் 

பொருள் உபாதைக்கு 
முதலாளியிடம் போகலாம் 

உள உபாதைக்கு 
நட்பிடம் தான் போகவேண்டும் 

பெற்றோரிடம் 
சொல்ல முடியாத... 
உறவுகளிடம் சொல்ல 
கூடாத ,,,, 
உடன் பிறப்பிடம் சொல்ல 
முடியாத ...
உள உபாதையை 
நட்பிடமே சொல்ல முடியும் 

எவனுக்கு நல்ல நட்பு 
இல்லையோ அவன் வாழ்வில் 
அரைமனிதன் ....!!!

எனக்கு இப்படிபட்ட  நட்பென  சொல்ல யாரும் இல்லை இனியவன் சார்!
நட்புக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் அருமை!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 23 Mar 2014 - 11:06

Nisha wrote:
கே.இனியவன் wrote:உடலில் உபாதைக்கு 
வைத்தியரிடம் போகலாம் 

பொருள் உபாதைக்கு 
முதலாளியிடம் போகலாம் 

உள உபாதைக்கு 
நட்பிடம் தான் போகவேண்டும் 

பெற்றோரிடம் 
சொல்ல முடியாத... 
உறவுகளிடம் சொல்ல 
கூடாத ,,,, 
உடன் பிறப்பிடம் சொல்ல 
முடியாத ...
உள உபாதையை 
நட்பிடமே சொல்ல முடியும் 

எவனுக்கு நல்ல நட்பு 
இல்லையோ அவன் வாழ்வில் 
அரைமனிதன் ....!!!

எனக்கு இப்படிபட்ட  நட்பென  சொல்ல யாரும் இல்லை இனியவன் சார்!
நட்புக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் அருமை!
உண்மையை சொன்னால் எனக்கும் இல்லை 
ஆதங்கம் தான் இதுவும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நட்பு கவிதைகள் - Page 3 Empty Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum