Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
First topic message reminder :
என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
மூச்சு மூன்றெழுத்து
காதல் மூன்று எழுத்து
முடிவும் மூன்றெழுத்து
- மூன்றும் சேர்ந்த அன்பே - நீயும் மூன்றெழுத்து
காதல் மூன்று எழுத்து
முடிவும் மூன்றெழுத்து
- மூன்றும் சேர்ந்த அன்பே - நீயும் மூன்றெழுத்து
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
உன்னோடு என் காதல் முடிந்தால்
என் மூச்சோடு முடியும் காதல்
மண்ணோடு மலரும் காதல் பூ
என் மூச்சோடு முடியும் காதல்
மண்ணோடு மலரும் காதல் பூ
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
இறுதியாக சிரித்தேன் உன்னோடு
சிரிப்பே சிறையாகி விட்டது மனதோடு
அறுதியாக ஏன் தண்டித்தாய் ...!!!
சிரிப்பே சிறையாகி விட்டது மனதோடு
அறுதியாக ஏன் தண்டித்தாய் ...!!!
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
காத்திருந்தால் காதல் கனியும் என்றார்கள்
காத்திருந்தேன் - காய் தான் கிடைத்தது
தாய் சொல்லை கேட்டுவிட்டாள்...!!!
காத்திருந்தேன் - காய் தான் கிடைத்தது
தாய் சொல்லை கேட்டுவிட்டாள்...!!!
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
தூக்கத்தை வரவழைக்க
தூக்க மாத்திரை போடு
தூக்கத்தை தொலைக்க
காதலித்து பார் ....!!!
தூக்க மாத்திரை போடு
தூக்கத்தை தொலைக்க
காதலித்து பார் ....!!!
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
காலமெல்லாம் காத்து வைத்திருந்தேன்
காதலிப்பதே இல்லை என்ற இறுமாப்பை
உன் கடைக்கண் பார்வை தவுடு பொடியாக்கி விட்டது
காதலிப்பதே இல்லை என்ற இறுமாப்பை
உன் கடைக்கண் பார்வை தவுடு பொடியாக்கி விட்டது
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
தூரத்தில் நின்றே சிரித்தவளே
தூக்கத்தை என்னிடம் பறித்தவளே
தூண்டில் போட்டு என்னை கொள்கிறாய் ...!!!
தூக்கத்தை என்னிடம் பறித்தவளே
தூண்டில் போட்டு என்னை கொள்கிறாய் ...!!!
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
அப்போ காதலித்தால் எதையாவது ஒன்றை தொலைத்து விட்டு நிக்க வேண்டியதுதான் _*கே.இனியவன் wrote:தூக்கத்தை வரவழைக்க
தூக்க மாத்திரை போடு
தூக்கத்தை தொலைக்க
காதலித்து பார் ....!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
தெரியும்..!கே.இனியவன் wrote:நிச்சயமாக இது தெரியாதோ ..?
ஹி ஹி ஹி
நன்றி
மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்
நான் எதையும் தொலைக்க வில்லை...
*#
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
தொலைக்க வில்லை என்பவர்கள் தான்
முதலில் தொலைத்திருப்பார்கள்
தொலைத்ததை மறந்திறுப்பார்களோ..?
முதலில் தொலைத்திருப்பார்கள்
தொலைத்ததை மறந்திறுப்பார்களோ..?
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
தொலைத்ததை மறக்க வில்லை மறக்க நினைக்கிறார்கள் :joint:கே.இனியவன் wrote:தொலைக்க வில்லை என்பவர்கள் தான்
முதலில் தொலைத்திருப்பார்கள்
தொலைத்ததை மறந்திறுப்பார்களோ..?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
மீனு உங்க வரிகள் தேனுமீனு wrote:தொலைத்ததை மறக்க வில்லை மறக்க நினைக்கிறார்கள் :joint:கே.இனியவன் wrote:தொலைக்க வில்லை என்பவர்கள் தான்
முதலில் தொலைத்திருப்பார்கள்
தொலைத்ததை மறந்திறுப்பார்களோ..?
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
i* i*கே.இனியவன் wrote:மீனு உங்க வரிகள் தேனுமீனு wrote:தொலைத்ததை மறக்க வில்லை மறக்க நினைக்கிறார்கள் :joint:கே.இனியவன் wrote:தொலைக்க வில்லை என்பவர்கள் தான்
முதலில் தொலைத்திருப்பார்கள்
தொலைத்ததை மறந்திறுப்பார்களோ..?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
உன்னோடு நான் பேசிய வார்த்தைகள்
காயப்படுத்தியுள்ளன என்பது உண்மை
கண்ணீராய் காட்டுகிறாய் ....!!!
காயப்படுத்தியுள்ளன என்பது உண்மை
கண்ணீராய் காட்டுகிறாய் ....!!!
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
முயற்சித்தேன் -நீ இல்லாமல்
நான் வாழ்ந்து பார்ப்போம் என்று
சாண் ஏற முழம் சறுக்குகிறது
நான் வாழ்ந்து பார்ப்போம் என்று
சாண் ஏற முழம் சறுக்குகிறது
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
உனது வட்ட வடிவான கருவிழிகள் ..
வண்ணஜாலம் செய்ய தொடங்கும் போது ..
ஆரம்பமாகிவிடும் என் கவிதை ஞானம் ..!
வண்ணஜாலம் செய்ய தொடங்கும் போது ..
ஆரம்பமாகிவிடும் என் கவிதை ஞானம் ..!
Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
திடீரென தான் காதல் தோன்றும் ...
என்றாலும் திடீர் காதலில் கவனம் தேவை ..
அது காதலல்ல..காலக்கடத்தலாகவும் இருக்கலாம்
என்றாலும் திடீர் காதலில் கவனம் தேவை ..
அது காதலல்ல..காலக்கடத்தலாகவும் இருக்கலாம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum