Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
4 posters
Page 1 of 1
நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
எங்கோ பிறந்தோம்..
எதற்காக வளர்ந்தோம்..
எப்படி படித்தோம்..
ஏன் தோற்றோம்..
எவ்வாறு வென்றோம்..
எவ்விடம் சாவோம்...
என்னடா கவியில்
ஏதோ சொல்ல வரேன் ..
புரியல உங்களுக்கு,,...
அறிவேன் நானும்...???
என்னுள் எழுந்த கேள்விகள்
பல அவையில் சில
நான் சொன்ன வார்த்தை
நாடே பாராட்டினாலும்
எனக்கு பெருமை இல்ல..
அதை சேனையில் சொன்னால்
என்னை பார்க்க உள்ளனர்
நண்பர்கள்..
நானும் பேசுவேன் மணிக்கணக்கா,,..
அவர்கள் எண்ணங்கள்
என் வண்ணங்கள்.......
சேனையே நான் மகிழ்ந்த இடம்..
அதில் என் நண்பர்கள்
உள்ள பாசம் அது என் நேசம்...
சொன்னும் போதாது
அவர்கள் நட்பு.....
ஏனோ தெரியல..
என்னானும் புரியல
அவர்கள் மீது உள்ள
பாசம் கண்ணை மறைக்குது..
அன்போடு பேசினால் இனிக்குது..
தெம்போடு பேசினால் மணக்குது..
வம்போடு பேசினால் கசக்குது..
போனில் பேசினால் மனம் பறக்குது..
வாழ்க ! நண்பர்கள் வளர்க உங்கள்
புகழ்..
நான் சேனையின் ஒருவன் சொல்ல
பெருமை...
அவர்கள் என் இரு கண்கள்..
அவர்கள் இல்லையேல்
எனக்கு உயிரேது..
ஆகா! நன்றி..நன்றி..நன்றி..
சொல்ல வார்த்தை இல்லை..
தேடுகிறேன் எல்லா மொழியிலும்..
வாழ்க..தோற்றுவித்தவரும் வாழ்க!
புதிதாக தோன்றுபவரும் வாழ்க!
தோன்றி மறைந்தவரும் வாழ்க,..மீண்டும் வருக..
எதற்காக வளர்ந்தோம்..
எப்படி படித்தோம்..
ஏன் தோற்றோம்..
எவ்வாறு வென்றோம்..
எவ்விடம் சாவோம்...
என்னடா கவியில்
ஏதோ சொல்ல வரேன் ..
புரியல உங்களுக்கு,,...
அறிவேன் நானும்...???
என்னுள் எழுந்த கேள்விகள்
பல அவையில் சில
நான் சொன்ன வார்த்தை
நாடே பாராட்டினாலும்
எனக்கு பெருமை இல்ல..
அதை சேனையில் சொன்னால்
என்னை பார்க்க உள்ளனர்
நண்பர்கள்..
நானும் பேசுவேன் மணிக்கணக்கா,,..
அவர்கள் எண்ணங்கள்
என் வண்ணங்கள்.......
சேனையே நான் மகிழ்ந்த இடம்..
அதில் என் நண்பர்கள்
உள்ள பாசம் அது என் நேசம்...
சொன்னும் போதாது
அவர்கள் நட்பு.....
ஏனோ தெரியல..
என்னானும் புரியல
அவர்கள் மீது உள்ள
பாசம் கண்ணை மறைக்குது..
அன்போடு பேசினால் இனிக்குது..
தெம்போடு பேசினால் மணக்குது..
வம்போடு பேசினால் கசக்குது..
போனில் பேசினால் மனம் பறக்குது..
வாழ்க ! நண்பர்கள் வளர்க உங்கள்
புகழ்..
நான் சேனையின் ஒருவன் சொல்ல
பெருமை...
அவர்கள் என் இரு கண்கள்..
அவர்கள் இல்லையேல்
எனக்கு உயிரேது..
ஆகா! நன்றி..நன்றி..நன்றி..
சொல்ல வார்த்தை இல்லை..
தேடுகிறேன் எல்லா மொழியிலும்..
வாழ்க..தோற்றுவித்தவரும் வாழ்க!
புதிதாக தோன்றுபவரும் வாழ்க!
தோன்றி மறைந்தவரும் வாழ்க,..மீண்டும் வருக..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
நல்லா இருக்கு தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
வாழ்த்துக்கள் அருமை அருமை அச்சலா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
தங்களோடு பேசிய பின் என்னூள் உருவான கவி..பானுஷபானா wrote:நல்லா இருக்கு தம்பி
நன்றி அக்கா...
!_ !_ !_ !_ !_ !_ !_ !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
அண்ணா..உங்கள் வாழ்த்துக்கு நான் தலை வணங்கிறேன்..*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் அருமை அருமை அச்சலா
உங்களுக்கு நிகர் யார் அண்ணா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
ஓஓஒ அப்படியா மிக்க சந்தோஷம் *_ *_அச்சலா wrote:தங்களோடு பேசிய பின் என்னூள் உருவான கவி..பானுஷபானா wrote:நல்லா இருக்கு தம்பி
நன்றி அக்கா...
!_ !_ !_ !_ !_ !_ !_ !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
heart :joint: )( )(பானுஷபானா wrote:ஓஓஒ அப்படியா மிக்க சந்தோஷம் *_ *_அச்சலா wrote:தங்களோடு பேசிய பின் என்னூள் உருவான கவி..பானுஷபானா wrote:நல்லா இருக்கு தம்பி
நன்றி அக்கா...
!_ !_ !_ !_ !_ !_ !_ !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..!
» சொல்ல மறந்த நன்றி...!
» முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்புகழ என்னிடம் வார்த்தை இல்லை.
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» சொல்ல மறந்த நன்றி...!
» முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்புகழ என்னிடம் வார்த்தை இல்லை.
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum