சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரு காதல் குறிப்பு   Khan11

ஒரு காதல் குறிப்பு

+4
விஜய்
மீனு
நண்பன்
செய்தாலி
8 posters

Go down

ஒரு காதல் குறிப்பு   Empty ஒரு காதல் குறிப்பு

Post by செய்தாலி Mon 14 Feb 2011 - 13:57

ஒரு காதல் குறிப்பு   Children-romantic-love

அரும்பு மீசை வளரும்முன்
குறும்பு பார்வை பதித்தாள்
பருவம் எய்திடாத
என் பள்ளித்தோழி


என் கவனங்களை ஈர்த்தவளோ
வெள்ளை நிறம் உடுத்திய
மலர் இதழில் சிரிக்கும்
மச்சு வீட்டு மங்கை


தளிராத மலர்களின்
அறியாத மனசின்
சொல்லாத் தெரியாத ஆசைகள்


மனம் கவர்ந்தவளுக்கு
முதல் முறையாக கடிதம்
தூதுவாக தோழி
வகுப்பறை சபையில்
ஆசிரியரின் பிரம்படி


பெயரில்லாத அவ்வன்பை
கேட்டு வாங்குதல் தவறென
வலியால் நான் துடிக்கையில்
என்னவளின் சிரிப்பு உணர்த்தியது


ஏளன கேலிச் சிரிப்பாய்
பள்ளி முழுவதும் உயிர்த்தெழ
எனக்காக அழுதது
என்தோழியின் விழிகள் மட்டும்


பிஞ்ச மனசில
பட்ட காயம் ஆறியும்
மாயாத தழும்பாய்
இன்னும் நெஞ்சுக்குள்ள


பருவம் வந்த பின்
மனசுகளை தேடியதில்லை
தேடி வந்த மனசுகள
காயப்பட செய்த்ததில்லை
காயப்பட்ட எம்மனசு


தளிரிலே சிதைந்துபோன
என் நெஞ்சு விதையில்
அன்பு நீர் ஊற்றி
காதலை தளிர விட்டாள்
மாலை இட்ட மங்கை
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by நண்பன் Mon 14 Feb 2011 - 14:01

வாவ் அருமை செய்யத் மிகவும் அருமை
உண்மையா கர்பனையா
அழகாக உள்ளது வரிகள் வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by மீனு Mon 14 Feb 2011 - 14:02

ஒரு காதல் குறிப்பு   331844 ஒரு காதல் குறிப்பு   331844நல்ல கவிதைக்கு நன்றி ஒரு காதல் குறிப்பு   930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by விஜய் Mon 14 Feb 2011 - 14:03

அருமை வரிகள் நண்பரே :flower:
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by *சம்ஸ் Mon 14 Feb 2011 - 14:08

காதல் வரிகள் அனைத்தும் கவர்ந்த வரிகள் அருமை காதல். வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by T.KUNALAN Mon 14 Feb 2011 - 14:10

கனவில் கண்ட பெண்ணை நேசிப்பதை விட உன்னை கருவில் சுமந்த தாயை நேசி ஒரு காதல் குறிப்பு   111433
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by மீனு Mon 14 Feb 2011 - 14:10

T.KUNALAN wrote:கனவில் கண்ட பெண்ணை நேசிப்பதை விட உன்னை கருவில் சுமந்த தாயை நேசி ஒரு காதல் குறிப்பு   111433
ஒரு காதல் குறிப்பு   331844 ஒரு காதல் குறிப்பு   331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by செய்தாலி Mon 14 Feb 2011 - 14:34

நண்பன் wrote:வாவ் அருமை செய்யத் மிகவும் அருமை
உண்மையா கர்பனையா
அழகாக உள்ளது வரிகள் வாழ்த்துக்கள்.

கற்பனை இல்லை நண்பா
ஆழ்மனதில் பூட்டி வைத்திருக்கும் மயாத நினைவுத் துளிகளின்
ஒரு துளிதான் இது

கருத்துக்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by செய்தாலி Mon 14 Feb 2011 - 14:35

மீனு wrote:ஒரு காதல் குறிப்பு   331844 ஒரு காதல் குறிப்பு   331844நல்ல கவிதைக்கு நன்றி ஒரு காதல் குறிப்பு   930799

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by செய்தாலி Mon 14 Feb 2011 - 14:36

விஜய்-EXPRESS wrote:அருமை வரிகள் நண்பரே :flower:


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by செய்தாலி Mon 14 Feb 2011 - 14:37

*ரசிகன் wrote:காதல் வரிகள் அனைத்தும் கவர்ந்த வரிகள் அருமை காதல். வாழ்த்துக்கள்


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by செய்தாலி Mon 14 Feb 2011 - 14:39

T.KUNALAN wrote:கனவில் கண்ட பெண்ணை நேசிப்பதை விட உன்னை கருவில் சுமந்த தாயை நேசி ஒரு காதல் குறிப்பு   111433

உண்மையான தத்துவம் நண்பா
நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 18:19

மிகவும் அருமையான காதல் கவிதை
பிஞ்சு மனதில் பட்ட காதல் அழியாதோ. :!+: :!+: :!+:


ஒரு காதல் குறிப்பு   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by அர்சாத் Wed 16 Feb 2011 - 19:24

அருமை........அருமை
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

ஒரு காதல் குறிப்பு   Empty Re: ஒரு காதல் குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum