சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 27 Khan11

சேனையின் நுழைவாயில்.

+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 26 Nov 2013 - 16:17

First topic message reminder :

இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த 
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
 
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 22 Mar 2014 - 9:09

*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:வணக்கம் உறவுகளே!! நலமா? சேனையில் பல இனிய பதிவுகள் பதிய ஓடோடி வரும் நண்பர்கள்களை வருக வருக என வரவேற்க்கிறேன்..
காலை வணக்கம் உறவுகளே!! 
என் வீட்டில் காலை உணவு -இட்லி,சம்பார்..
வேறு ஏதேனும் வேண்டுமா நிஷா அக்கா..

இட்லியும் தக்காளி சட்னியும் வேண்டும் அச்சலா! கிடைக்குமா!

சிக்கனும் மட்டனுமாய் எங்கள் ஹோட்டலில் சமைப்பதை சுவை பார்த்தே அவைகளை உண்ண  பிடிக்காமல் போனது.  வீட்டுசாப்பாடாய்  யார் என்ன தந்தாலும் எனக்கு அமிர்தம் தான்.
உங்க ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கே சாப்பிட பிடிக்கல என்றால் பாவம் மக்கள். ^_

ஐய்ய்யா!

நிஷா  உங்க ஹோட்டல் சாப்பாட்டை  சாப்பிடவென  ஊரெல்லாம் தேடிதேடி வராங்களே! உனக்கு இது தேவையா!  நீயே உன் பேரை கெடுத்துத்துப்பியா!

அதானே! நான் என் ஹோட்டல் சாப்பாடு  சரியில்லைன்னு எப்போது சொன்னேன்.  தினம் தினம் சுவை பார்த்துன்னு தானே சொன்னேன்.. _*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 22 Mar 2014 - 9:11

ஹாய் பானு, நலமா!
ஜிமெயில் வர முடிந்தால் வரமுடியுமாம்மா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 9:14

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:வணக்கம் உறவுகளே!! நலமா? சேனையில் பல இனிய பதிவுகள் பதிய ஓடோடி வரும் நண்பர்கள்களை வருக வருக என வரவேற்க்கிறேன்..
காலை வணக்கம் உறவுகளே!! 
என் வீட்டில் காலை உணவு -இட்லி,சம்பார்..
வேறு ஏதேனும் வேண்டுமா நிஷா அக்கா..

இட்லியும் தக்காளி சட்னியும் வேண்டும் அச்சலா! கிடைக்குமா!

சிக்கனும் மட்டனுமாய் எங்கள் ஹோட்டலில் சமைப்பதை சுவை பார்த்தே அவைகளை உண்ண  பிடிக்காமல் போனது.  வீட்டுசாப்பாடாய்  யார் என்ன தந்தாலும் எனக்கு அமிர்தம் தான்.
உங்க ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கே சாப்பிட பிடிக்கல என்றால் பாவம் மக்கள். ^_

ஐய்ய்யா!

நிஷா  உங்க ஹோட்டல் சாப்பாட்டை  சாப்பிடவென  ஊரெல்லாம் தேடிதேடி வராங்களே! உனக்கு இது தேவையா!  நீயே உன் பேரை கெடுத்துத்துப்பியா!

அதானே! நான் என் ஹோட்டல் சாப்பாடு  சரியில்லைன்னு எப்போது சொன்னேன்.  தினம் தினம் சுவை பார்த்துன்னு தானே சொன்னேன்.. _*

சுவை பார்த்தே அவைகளை உண்ண  பிடிக்காமல் போனது. 
சுவை பார்ததால் உண்ண பிடிக்கல என்றால் அய்யோ வேண்டாம்...

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Sat 22 Mar 2014 - 9:20

இக்கரைக்கு அக்கரை பச்சை..!
-
 *_  *_ 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 9:22

rammalar wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை..!
-
 *_  *_ 
வாருங்கள் அண்ணா நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Sat 22 Mar 2014 - 9:25

நலமே...
-
உறவுகள் அனைவரும் வாழ்க வள நலமுடன்..
-

Spoiler:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 22 Mar 2014 - 9:28

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:வணக்கம் உறவுகளே!! நலமா? சேனையில் பல இனிய பதிவுகள் பதிய ஓடோடி வரும் நண்பர்கள்களை வருக வருக என வரவேற்க்கிறேன்..
காலை வணக்கம் உறவுகளே!! 
என் வீட்டில் காலை உணவு -இட்லி,சம்பார்..
வேறு ஏதேனும் வேண்டுமா நிஷா அக்கா..

இட்லியும் தக்காளி சட்னியும் வேண்டும் அச்சலா! கிடைக்குமா!

சிக்கனும் மட்டனுமாய் எங்கள் ஹோட்டலில் சமைப்பதை சுவை பார்த்தே அவைகளை உண்ண  பிடிக்காமல் போனது.  வீட்டுசாப்பாடாய்  யார் என்ன தந்தாலும் எனக்கு அமிர்தம் தான்.
உங்க ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கே சாப்பிட பிடிக்கல என்றால் பாவம் மக்கள். ^_

ஐய்ய்யா!

நிஷா  உங்க ஹோட்டல் சாப்பாட்டை  சாப்பிடவென  ஊரெல்லாம் தேடிதேடி வராங்களே! உனக்கு இது தேவையா!  நீயே உன் பேரை கெடுத்துத்துப்பியா!

அதானே! நான் என் ஹோட்டல் சாப்பாடு  சரியில்லைன்னு எப்போது சொன்னேன்.  தினம் தினம் சுவை பார்த்துன்னு தானே சொன்னேன்.. _*

சுவை பார்த்தே அவைகளை உண்ண  பிடிக்காமல் போனது. 
சுவை பார்ததால் உண்ண பிடிக்கல என்றால் அய்யோ வேண்டாம்...
கடவுளே ! காப்பாத்து.

நானே எத்தைதின்றால்  பித்தம் தெளியும்னு பயங்கர மூட் அவுட்ல இருக்கேன் சம்ஸ் சார்!  நீங்க வேற..  விருந்துன்னால்  நிரமப் சமைபோமல்....  ரைஸ் வெரைட்டியே மூன்று நான்கு வரும்.கூடவே சைனிஸ் நூடில்ஸ், பூரி, புட்டு, இடியாப்பம்னு இருக்கும். அதுகேற்ப அதனதன்  கறிகளும் இருக்கும். சிக்கன் மட்டன் இறால் கணவாய், பீவ்னு  ஊர்வன் நடப்பன, பறப்பன்வும்,  காய்கறிகள்,பருப்பு ,என ரெம்ப வெரைட்டி இருக்கும்.

நான் ஈவன்ட் ஓனர் அல்லவா.. என்ன சாப்பாடு யார் செய்தாலும்  விருந்தினருக்கு போக முன்னாடி  அதன் சுவையை பார்த்து எனக்கு  திருப்தி என்றால் தான் சர்வீஸ் செய்வோம். வேலையாட்களை நம்பி விட்டால் எல்லாம் கோவிந்தா தான்!  காலையில் ஆரம்பித்தால்  சில நேரம் நாங்கள் சாப்பிட மாலை நான்கு கூட ஆகும். சுவைக்காக டேஸ்ட் பார்த்து. கஸ்டமரோடு  பேசி, எல்லோரையும் கவனித்து, எல்லா கே்ள்விகும் பதில் சொல்லின்னு கூடவே  அந்த விருந்துக்கு வந்தவர்கள் தங்கள் வீட்டு விருந்துக்கன் விபரம் கேட்கும் போது அதன் விபரம் பேசி.ன்னூ களைத்து போயிருப்பேன்.

ஆனாலும் சாப்பிட பிடிக்காது! ஸ்ரெஸ் ரெம்ப இருக்கும்..

Last edited by Nisha on Sat 22 Mar 2014 - 9:30; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Sat 22 Mar 2014 - 9:29

இன்று உலக தண்ணீர் தினம்..!!
-
சேனையின் நுழைவாயில். - Page 27 1948063_634757759926668_1331209351_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 22 Mar 2014 - 9:32

rammalar wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை..!
-
 *_  *_ 

 நிஜம் தான்  ஐயா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 9:42

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அச்சலா wrote:வணக்கம் உறவுகளே!! நலமா? சேனையில் பல இனிய பதிவுகள் பதிய ஓடோடி வரும் நண்பர்கள்களை வருக வருக என வரவேற்க்கிறேன்..
காலை வணக்கம் உறவுகளே!! 
என் வீட்டில் காலை உணவு -இட்லி,சம்பார்..
வேறு ஏதேனும் வேண்டுமா நிஷா அக்கா..

இட்லியும் தக்காளி சட்னியும் வேண்டும் அச்சலா! கிடைக்குமா!

சிக்கனும் மட்டனுமாய் எங்கள் ஹோட்டலில் சமைப்பதை சுவை பார்த்தே அவைகளை உண்ண  பிடிக்காமல் போனது.  வீட்டுசாப்பாடாய்  யார் என்ன தந்தாலும் எனக்கு அமிர்தம் தான்.
உங்க ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கே சாப்பிட பிடிக்கல என்றால் பாவம் மக்கள். ^_

ஐய்ய்யா!

நிஷா  உங்க ஹோட்டல் சாப்பாட்டை  சாப்பிடவென  ஊரெல்லாம் தேடிதேடி வராங்களே! உனக்கு இது தேவையா!  நீயே உன் பேரை கெடுத்துத்துப்பியா!

அதானே! நான் என் ஹோட்டல் சாப்பாடு  சரியில்லைன்னு எப்போது சொன்னேன்.  தினம் தினம் சுவை பார்த்துன்னு தானே சொன்னேன்.. _*

சுவை பார்த்தே அவைகளை உண்ண  பிடிக்காமல் போனது. 
சுவை பார்ததால் உண்ண பிடிக்கல என்றால் அய்யோ வேண்டாம்...
கடவுளே ! காப்பாத்து.

நானே எத்தைதின்றால்  பித்தம் தெளியும்னு பயங்கர மூட் அவுட்ல இருக்கேன் சம்ஸ் சார்!  நீங்க வேற..  விருந்துன்னால்  நிரமப் சமைபோமல்....  ரைஸ் வெரைட்டியே மூன்று நான்கு வரும்.கூடவே சைனிஸ் நூடில்ஸ், பூரி, புட்டு, இடியாப்பம்னு இருக்கும். அதுகேற்ப அதனதன்  கறிகளும் இருக்கும். சிக்கன் மட்டன் இறால் கணவாய், பீவ்னு  ஊர்வன் நடப்பன, பறப்பன்வும்,  காய்கறிகள்,பருப்பு ,என ரெம்ப வெரைட்டி இருக்கும்.

நான் ஈவன்ட் ஓனர் அல்லவா.. என்ன சாப்பாடு யார் செய்தாலும்  விருந்தினருக்கு போக முன்னாடி  அதன் சுவையை பார்த்து எனக்கு  திருப்தி என்றால் தான் சர்வீஸ் செய்வோம். வேலையாட்களை நம்பி விட்டால் எல்லாம் கோவிந்தா தான்!  காலையில் ஆரம்பித்தால்  சில நேரம் நாங்கள் சாப்பிட மாலை நான்கு கூட ஆகும். சுவைக்காக டேஸ்ட் பார்த்து. கஸ்டமரோடு  பேசி, எல்லோரையும் கவனித்து, எல்லா கே்ள்விகும் பதில் சொல்லின்னு கூடவே  அந்த விருந்துக்கு வந்தவர்கள் தங்கள் வீட்டு விருந்துக்கன் விபரம் கேட்கும் போது அதன் விபரம் பேசி.ன்னூ களைத்து போயிருப்பேன்.

ஆனாலும் சாப்பிட பிடிக்காது! ஸ்ரெஸ் ரெம்ப இருக்கும்..
சாரிங்க  #)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 22 Mar 2014 - 9:52

வணக்கம் நிஷா அக்கா..சம்ஸ் அண்ணா..
சாப்பாடுதான் பிரச்சனையா...
கவலைவிடுங்கள் இருக்கவே இருக்கு என் வீடு..அங்கு வாருங்கள் ..
நல்ல சைவதான் கிடைக்கும்....அசைவ பிரியர்களுக்கு நிஷா அக்காவின் ஹோட்டலில் இருந்து கிடைக்கும்..
நல்ல சாப்பிடுங்க..சுகமாய் தூங்குக...சேனையில் உலா வருவோம்..என்றும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 22 Mar 2014 - 9:56

நலல் சைவ சாப்பாடு, ஜெயின் உணவு  கூட கிடைக்குமே அச்சலா.. .மிக்ஸ் செய்து  சமைக்க மாட்டோம். இங்கே சைவ சாப்பாட்டுக்கு என தனி ஹோட்டல்லாம் இல்ல.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 9:56

அச்சலா wrote:வணக்கம் நிஷா அக்கா..சம்ஸ் அண்ணா..
சாப்பாடுதான் பிரச்சனையா...
கவலைவிடுங்கள் இருக்கவே இருக்கு என் வீடு..அங்கு வாருங்கள் ..
நல்ல சைவதான் கிடைக்கும்....அசைவ பிரியர்களுக்கு நிஷா அக்காவின் ஹோட்டலில் இருந்து கிடைக்கும்..
நல்ல சாப்பிடுங்க..சுகமாய் தூங்குக...சேனையில் உலா வருவோம்..என்றும்..
எப்ப வரட்டும் சொல்லுங்க அச்சலா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 22 Mar 2014 - 9:58

Nisha wrote:நலல் சைவ சாப்பாடு, ஜெயின் உணவு  கூட கிடைக்குமே அச்சலா.. .மிக்ஸ் செய்து  சமைக்க மாட்டோம். இங்கே சைவ சாப்பாட்டுக்கு என தனி ஹோட்டல்லாம் இல்ல.
அப்படியா அக்கா..நான் வந்தால் சைவம் மட்டுமே உண்பேன்..
நிஷா அக்காவின் ஹோட்டலில் இனி விருந்து ரெடி...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 22 Mar 2014 - 9:59

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:வணக்கம் நிஷா அக்கா..சம்ஸ் அண்ணா..
சாப்பாடுதான் பிரச்சனையா...
கவலைவிடுங்கள் இருக்கவே இருக்கு என் வீடு..அங்கு வாருங்கள் ..
நல்ல சைவதான் கிடைக்கும்....அசைவ பிரியர்களுக்கு நிஷா அக்காவின் ஹோட்டலில் இருந்து கிடைக்கும்..
நல்ல சாப்பிடுங்க..சுகமாய் தூங்குக...சேனையில் உலா வருவோம்..என்றும்..
எப்ப வரட்டும் சொல்லுங்க அச்சலா
பானு அக்காவை கேட்டு சொல்கிறேன் அண்ணா.அவரும் வருவார்...
அவரும் என் வீட்டு சமையலுக்கு வைட்டிங்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 10:01

அச்சலா wrote:

அப்படி என்றால் சாப்பாடு யார் வீட்டில்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 22 Mar 2014 - 10:03

என் வீட்டில் தயார் செய்து பானு அக்கா வீட்டில்தான் விருந்து...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 22 Mar 2014 - 16:57

இனிய வணக்கங்கள் உறவுகளே!!
இந்த இனிய இரவில் உணவுகள் ஆச்சா..இல்லையெனில் உண்டு வாருங்கள்..
பசியோடு வரவேண்டாம்..நன்றாக உண்டு ,இங்கு பல பதிவுகள் இடுங்கள்..
நாங்கள் ரசிக்க ரெடியாக உள்ளோம்..வாருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 17:04

அச்சலா wrote:இனிய வணக்கங்கள் உறவுகளே!!
இந்த இனிய இரவில் உணவுகள் ஆச்சா..இல்லையெனில் உண்டு வாருங்கள்..
பசியோடு வரவேண்டாம்..நன்றாக உண்டு ,இங்கு பல பதிவுகள் இடுங்கள்..
நாங்கள் ரசிக்க ரெடியாக உள்ளோம்..வாருங்கள்..
தங்களின் இரவு நேர உணவு ஆச்சா அச்சலா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by மீனு Sat 22 Mar 2014 - 17:13

மீனு வந்தாச்சி 
அனைவரும் நலமா :flower:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 23 Mar 2014 - 7:23

அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதனமும் நம் அனைவர்மிதும்  என்றென்றும் நிலவட்டுமாக.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sun 23 Mar 2014 - 9:23

வணக்கம் உறவகளே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Mon 24 Mar 2014 - 3:45

இனிய காலை வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 27 Goodmorning
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 24 Mar 2014 - 7:31

மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 24 Mar 2014 - 10:05

கடந்தது கடந்ததாகட்டும்
நாளை என்பது  நனவுதான்
இன்றைய நாள் உன்னிடம்
என்றுணர்ந்து செயல் படு என

அழகாக காலைவணக்கத்தோடு வந்த ராம் மலர் ஐயாவுக்கும், சம்ஸ் சாருக்கும், பானுமேடத்துக்கும், காலையில் எழுந்து வந்து  என் காலை வாரிசென்ற  பர்ஹாத் பாறுக்குக்க்கும் இன்னும் இந்து உலகத்தில் இருக்கும் எல்லாருக்கும் காலை, மதிய வணக்கம்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum