சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 28 Khan11

சேனையின் நுழைவாயில்.

+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 26 Nov 2013 - 16:17

First topic message reminder :

இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த 
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
 
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 10:14

Nisha wrote:கடந்தது கடந்ததாகட்டும்
நாளை என்பது  நனவுதான்
இன்றைய நாள் உன்னிடம்
என்றுணர்ந்து செயல் படு என

அழகாக காலைவணக்கத்தோடு வந்த ராம் மலர் ஐயாவுக்கும், சம்ஸ் சாருக்கும், பானுமேடத்துக்கும், காலையில் எழுந்து வந்து  என் காலை வாரிசென்ற  பர்ஹாத் பாறுக்குக்க்கும் இன்னும் இந்து உலகத்தில் இருக்கும் எல்லாருக்கும் காலை, மதிய வணக்கம்!

வாங்க நிஷா உங்களையும் விடலையா ஃபர்ஹாத் *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 24 Mar 2014 - 10:21

பானுஷபானா wrote:
Nisha wrote:கடந்தது கடந்ததாகட்டும்
நாளை என்பது  நனவுதான்
இன்றைய நாள் உன்னிடம்
என்றுணர்ந்து செயல் படு என

அழகாக காலைவணக்கத்தோடு வந்த ராம் மலர் ஐயாவுக்கும், சம்ஸ் சாருக்கும், பானுமேடத்துக்கும், காலையில் எழுந்து வந்து  என் காலை வாரிசென்ற  பர்ஹாத் பாறுக்குக்க்கும் இன்னும் இந்து உலகத்தில் இருக்கும் எல்லாருக்கும் காலை, மதிய வணக்கம்!

வாங்க நிஷா உங்களையும் விடலையா ஃபர்ஹாத் *# 
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:01

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:கடந்தது கடந்ததாகட்டும்
நாளை என்பது  நனவுதான்
இன்றைய நாள் உன்னிடம்
என்றுணர்ந்து செயல் படு என

அழகாக காலைவணக்கத்தோடு வந்த ராம் மலர் ஐயாவுக்கும், சம்ஸ் சாருக்கும், பானுமேடத்துக்கும், காலையில் எழுந்து வந்து  என் காலை வாரிசென்ற  பர்ஹாத் பாறுக்குக்க்கும் இன்னும் இந்து உலகத்தில் இருக்கும் எல்லாருக்கும் காலை, மதிய வணக்கம்!

வாங்க நிஷா உங்களையும் விடலையா ஃபர்ஹாத் *# 
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
பாட்டாவே பாடிட்டிங்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 24 Mar 2014 - 12:10

இன்னிக்கு ஹோட்டல் பூட்டு .
மேடம் ஜாலி..

வீட்டில்சமைத்து சாப்பிட போகிறோமாக்கும்.

வருகின்றீர்களா சாப்பிட..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:15

Nisha wrote:இன்னிக்கு ஹோட்டல் பூட்டு .
மேடம் ஜாலி..

வீட்டில்சமைத்து சாப்பிட போகிறோமாக்கும்.

வருகின்றீர்களா சாப்பிட..

என்ன சமையல் இன்னைக்கு? அதச் சொல்லுங்க:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 24 Mar 2014 - 12:35

சோறு சமைக்க போகிறேன். சோறு சமைத்து சாப்பிட்டு  ஒரு வாரமாகிறது.

அதுக்கு சிக்கன் குழம்பு, கேரட் பால்கறி, தக்காளி , மாங்காய் போட்டு சலாது . மதியத்துக்கு நானும் மகளும் மட்டும்தான் பானு. நீங்க பறந்து வாங்க..

மகன் காலையிலேயே மதிய உணவோடு  ஸ்கூல் போயிருவார்.மாலை  5 க்குத்த்தான் வருவார்.  பிரபா ஆபிஸில் லன்ஞ் சாப்பிட்டிருவார். இரவில் தான் எல்லோருக்கும் வீட்டில் சாப்பாடு என்பதால் இரவில்  ரைஸ் செய்வதில்லை.

பசங்களுக்கும் எமது உணவை விட சுவிஸ் உணவுதான் பிடிக்கும். மகனாவது பரவாயில்லை, மகளுக்கு சோறு என்றாலே பிடிக்க்காது. பட்டினியாய் இருப்பாள். அதனால் நானும் சோறு தினம் சமைப்பதில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:43

Nisha wrote:சோறு சமைக்க போகிறேன். சோறு சமைத்து சாப்பிட்டு  ஒரு வாரமாகிறது.

அதுக்கு சிக்கன் குழம்பு, கேரட் பால்கறி, தக்காளி , மாங்காய் போட்டு சலாது . மதியத்துக்கு நானும் மகளும் மட்டும்தான் பானு. நீங்க பறந்து வாங்க..

மகன் காலையிலேயே மதிய உணவோடு  ஸ்கூல் போயிருவார்.மாலை  5 க்குத்த்தான் வருவார்.  பிரபா ஆபிஸில் லன்ஞ் சாப்பிட்டிருவார். இரவில் தான் எல்லோருக்கும் வீட்டில் சாப்பாடு என்பதால் இரவில்  ரைஸ் செய்வதில்லை.

பசங்களுக்கும் எமது உணவை விட சுவிஸ் உணவுதான் பிடிக்கும். மகனாவது பரவாயில்லை, மகளுக்கு சோறு என்றாலே பிடிக்க்காது. பட்டினியாய் இருப்பாள். அதனால் நானும் சோறு தினம் சமைப்பதில்லை.

அண்ணா தனியா வேலை செய்கிறாரா? நீங்க மட்டும் தான் ஹோட்டல் நடத்துறிங்களா? கிரேட் நிஷா நீங்க:) சுவிஸ் உணவு எப்படி இருக்கும். நம் தமிநாட்டு உணவு உங்க ஹோட்டலில் இருக்காதா?

என்னத்த தின்னாலும் அன்னத்தை தின்னது போல இராதே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:43

எங்க பறந்து வரமுடியும். பறவை போல இறக்கையோடு ஆண்டவன் படைக்கலயேனு இப்போ கவலைப்படுறேன்:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 24 Mar 2014 - 12:48

ஆமாம்! பிரபா  100 வீதம் முழு நேரம் வேலை செய்கிறார்.

ஹோட்டல் மனேஜ்மெண்ட் நான் மட்டும்தான், ஆட்களை வைத்து செய்வேன். ரெம்ப பெரிய ஆர்டர் என்றால்  500 தொடகக்ம் 1000 பேர்  என விருந்து செய்யணும்னால் அவர் லீவு எடுத்து உதவி செய்வார்.  மத்தப்படி 300 பேர் வரை நான் சமாளிப்பேன்.

ஹோட்டலில் எங்களூர் சாப்பாடும் இருக்கும் பானு. ஆனால் காரம் இருக்காது.  சுவிஸ்காரர்கள் காரம் சாப்பிட மாட்டாங்க.

சலாட், சூப் சாப்பிட்டு  எங்கள் ரைஸ், கறி காரம் இல்லாமல்செய்வோம்.  எனக்கு ஹோட்டலில் சாப்பிட தொடர்ந்து அங்கே நிற்பதால்  பிடிக்காது.வீட்டுசாப்பாடு கொஞ்சமாய் சமைத்து சாப்பிட  ஆசையாயிருக்கும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:50

Nisha wrote:ஆமாம்! பிரபா  100 வீதம் முழு நேரம் வேலை செய்கிறார்.

ஹோட்டல் மனேஜ்மெண்ட் நான் மட்டும்தான், ஆட்களை வைத்து செய்வேன். ரெம்ப பெரிய ஆர்டர் என்றால்  500 தொடகக்ம் 1000 பேர்  என விருந்து செய்யணும்னால் அவர் லீவு எடுஹ்து உதவி செய்வார்.  மத்தப்டி 300 பேர் வரை நான் சமாளிப்பேன்.

ஹோட்டலில் எங்களூர் சாப்பாடும் இருக்கும் பானு. ஆனால் காரம் இருக்காது.  சுவிஸ்காரர்கள் காரம் சாப்பிட மாட்டாங்க.

சலாட், சூப் சாப்பிட்டு  எங்கள் ரைஸ், கறி காரம் இல்லாமல்செய்வோம்.  எனக்கு ஹோட்டலில் சாப்பிட தொடர்ந்து அங்கே நிற்பதால்  பிடிக்காது.வீட்டுசாப்பாடு கொஞ்சமாய் சமைத்து சாப்பிட  ஆசையாயிருக்கும்.

சுவிஸ் சாப்பாடு என்னென்ன இருக்கும். சூப் ரெசிபி ஒன்னு சொல்லுங்களேன்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 24 Mar 2014 - 12:52

பானுஷபானா wrote:
Nisha wrote:சோறு சமைக்க போகிறேன். சோறு சமைத்து சாப்பிட்டு  ஒரு வாரமாகிறது.

அதுக்கு சிக்கன் குழம்பு, கேரட் பால்கறி, தக்காளி , மாங்காய் போட்டு சலாது . மதியத்துக்கு நானும் மகளும் மட்டும்தான் பானு. நீங்க பறந்து வாங்க..

மகன் காலையிலேயே மதிய உணவோடு  ஸ்கூல் போயிருவார்.மாலை  5 க்குத்த்தான் வருவார்.  பிரபா ஆபிஸில் லன்ஞ் சாப்பிட்டிருவார். இரவில் தான் எல்லோருக்கும் வீட்டில் சாப்பாடு என்பதால் இரவில்  ரைஸ் செய்வதில்லை.

பசங்களுக்கும் எமது உணவை விட சுவிஸ் உணவுதான் பிடிக்கும். மகனாவது பரவாயில்லை, மகளுக்கு சோறு என்றாலே பிடிக்க்காது. பட்டினியாய் இருப்பாள். அதனால் நானும் சோறு தினம் சமைப்பதில்லை.

அண்ணா தனியா வேலை செய்கிறாரா? நீங்க மட்டும் தான் ஹோட்டல் நடத்துறிங்களா? கிரேட் நிஷா நீங்க:) சுவிஸ் உணவு எப்படி இருக்கும். நம் தமிநாட்டு உணவு உங்க ஹோட்டலில் இருக்காதா?

என்னத்த தின்னாலும் அன்னத்தை தின்னது போல இராதே?

இந்த் ஊர் கிளைமேட்டிற்கு  சோறு தினம் சாப்பிடகூடாதே.. குளிர் நாடு அல்லவா.. வியர்க்காது. காய்கறி , சலாட் வகை பெட்டர்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 24 Mar 2014 - 12:53

பானுஷபானா wrote:
Nisha wrote:ஆமாம்! பிரபா  100 வீதம் முழு நேரம் வேலை செய்கிறார்.

ஹோட்டல் மனேஜ்மெண்ட் நான் மட்டும்தான், ஆட்களை வைத்து செய்வேன். ரெம்ப பெரிய ஆர்டர் என்றால்  500 தொடகக்ம் 1000 பேர்  என விருந்து செய்யணும்னால் அவர் லீவு எடுஹ்து உதவி செய்வார்.  மத்தப்டி 300 பேர் வரை நான் சமாளிப்பேன்.

ஹோட்டலில் எங்களூர் சாப்பாடும் இருக்கும் பானு. ஆனால் காரம் இருக்காது.  சுவிஸ்காரர்கள் காரம் சாப்பிட மாட்டாங்க.

சலாட், சூப் சாப்பிட்டு  எங்கள் ரைஸ், கறி காரம் இல்லாமல்செய்வோம்.  எனக்கு ஹோட்டலில் சாப்பிட தொடர்ந்து அங்கே நிற்பதால்  பிடிக்காது.வீட்டுசாப்பாடு கொஞ்சமாய் சமைத்து சாப்பிட  ஆசையாயிருக்கும்.

சுவிஸ் சாப்பாடு என்னென்ன இருக்கும். சூப் ரெசிபி ஒன்னு சொல்லுங்களேன்:)
இங்கேயேவா..

நான் சமைத்து சாப்பிட்டு வந்து அப்புறம் தட்டச்சிட்டு சமையல் பகுதியில் பதியட்டுமா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:54

ம்ம்ம் போடுங்க போடுங்க அப்படியே இன்னைக்க்கு என்ன சாப்பிட்டோம்னு ஒரு திரி தொடங்கினா யாரெல்லாம் என்ன சாப்பிட்டாங்கனு சொன்ன்னா நாமளும் அதை ட்ரை பண்ணி பார்த்து சமைத்து சாப்பிடலாமே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 24 Mar 2014 - 13:07

பானுஷபானா wrote:ம்ம்ம் போடுங்க போடுங்க அப்படியே இன்னைக்க்கு என்ன சாப்பிட்டோம்னு ஒரு திரி தொடங்கினா யாரெல்லாம் என்ன சாப்பிட்டாங்கனு சொன்ன்னா நாமளும் அதை ட்ரை பண்ணி பார்த்து சமைத்து சாப்பிடலாமே?

ஹாய் இது நல்ல கதையாக இருக்கிறதே!

நானே தொடங்கணுமா! நீங்க தொடங்குங்க! சம்ஸ் சார் சிறப்புரை ஆற்றுவார். நான் ஓரமாய் உட்கார்ந்து  சாப்பிட்டு விட்டு போகிறேன்!

ஆரம்பியுங்கள் பானு.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 13:12

எந்தப்பகுதியில ஆரம்பிக்கலாம். அரட்டை பகுதி தான் நல்லா இருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Mon 24 Mar 2014 - 13:13

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கணக்கு

இருந்தா பெருமை...!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 24 Mar 2014 - 13:15

பானுஷபானா wrote:எந்தப்பகுதியில ஆரம்பிக்கலாம். அரட்டை பகுதி தான் நல்லா இருக்கும்.

ம்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Mon 24 Mar 2014 - 15:56

*_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 24 Mar 2014 - 16:40

கே.இனியவன் wrote:*_  *_
மகிழ்வுடன் வந்த அண்ணா நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 24 Mar 2014 - 18:51

பானுஷபானா wrote:
Nisha wrote:சோறு சமைக்க போகிறேன். சோறு சமைத்து சாப்பிட்டு  ஒரு வாரமாகிறது.

அதுக்கு சிக்கன் குழம்பு, கேரட் பால்கறி, தக்காளி , மாங்காய் போட்டு சலாது . மதியத்துக்கு நானும் மகளும் மட்டும்தான் பானு. நீங்க பறந்து வாங்க..

மகன் காலையிலேயே மதிய உணவோடு  ஸ்கூல் போயிருவார்.மாலை  5 க்குத்த்தான் வருவார்.  பிரபா ஆபிஸில் லன்ஞ் சாப்பிட்டிருவார். இரவில் தான் எல்லோருக்கும் வீட்டில் சாப்பாடு என்பதால் இரவில்  ரைஸ் செய்வதில்லை.

பசங்களுக்கும் எமது உணவை விட சுவிஸ் உணவுதான் பிடிக்கும். மகனாவது பரவாயில்லை, மகளுக்கு சோறு என்றாலே பிடிக்க்காது. பட்டினியாய் இருப்பாள். அதனால் நானும் சோறு தினம் சமைப்பதில்லை.

அண்ணா தனியா வேலை செய்கிறாரா? நீங்க மட்டும் தான் ஹோட்டல் நடத்துறிங்களா? கிரேட் நிஷா நீங்க:) சுவிஸ் உணவு எப்படி இருக்கும். நம் தமிநாட்டு உணவு உங்க ஹோட்டலில் இருக்காதா?

என்னத்த தின்னாலும் அன்னத்தை தின்னது போல இராதே?
பானு அக்கா நானும் வருகிறேன் இன்று சுவிஸில் நமக்கு சாப்பாடு  i*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Mon 24 Mar 2014 - 21:47

என்னத்த தின்னாலும்
அன்னத்தை தின்னது போல இராதே?...
-
 *_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 25 Mar 2014 - 9:40

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:சோறு சமைக்க போகிறேன். சோறு சமைத்து சாப்பிட்டு  ஒரு வாரமாகிறது.

அதுக்கு சிக்கன் குழம்பு, கேரட் பால்கறி, தக்காளி , மாங்காய் போட்டு சலாது . மதியத்துக்கு நானும் மகளும் மட்டும்தான் பானு. நீங்க பறந்து வாங்க..

மகன் காலையிலேயே மதிய உணவோடு  ஸ்கூல் போயிருவார்.மாலை  5 க்குத்த்தான் வருவார்.  பிரபா ஆபிஸில் லன்ஞ் சாப்பிட்டிருவார். இரவில் தான் எல்லோருக்கும் வீட்டில் சாப்பாடு என்பதால் இரவில்  ரைஸ் செய்வதில்லை.

பசங்களுக்கும் எமது உணவை விட சுவிஸ் உணவுதான் பிடிக்கும். மகனாவது பரவாயில்லை, மகளுக்கு சோறு என்றாலே பிடிக்க்காது. பட்டினியாய் இருப்பாள். அதனால் நானும் சோறு தினம் சமைப்பதில்லை.

அண்ணா தனியா வேலை செய்கிறாரா? நீங்க மட்டும் தான் ஹோட்டல் நடத்துறிங்களா? கிரேட் நிஷா நீங்க:) சுவிஸ் உணவு எப்படி இருக்கும். நம் தமிநாட்டு உணவு உங்க ஹோட்டலில் இருக்காதா?

என்னத்த தின்னாலும் அன்னத்தை தின்னது போல இராதே?
பானு அக்கா நானும் வருகிறேன் இன்று சுவிஸில் நமக்கு சாப்பாடு  i*

வாங்க வாங்க எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்திங்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 25 Mar 2014 - 9:40

rammalar wrote:என்னத்த தின்னாலும்
அன்னத்தை தின்னது போல இராதே?...
-
 *_  *_

 )( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 25 Mar 2014 - 9:59

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:சோறு சமைக்க போகிறேன். சோறு சமைத்து சாப்பிட்டு  ஒரு வாரமாகிறது.

அதுக்கு சிக்கன் குழம்பு, கேரட் பால்கறி, தக்காளி , மாங்காய் போட்டு சலாது . மதியத்துக்கு நானும் மகளும் மட்டும்தான் பானு. நீங்க பறந்து வாங்க..

மகன் காலையிலேயே மதிய உணவோடு  ஸ்கூல் போயிருவார்.மாலை  5 க்குத்த்தான் வருவார்.  பிரபா ஆபிஸில் லன்ஞ் சாப்பிட்டிருவார். இரவில் தான் எல்லோருக்கும் வீட்டில் சாப்பாடு என்பதால் இரவில்  ரைஸ் செய்வதில்லை.

பசங்களுக்கும் எமது உணவை விட சுவிஸ் உணவுதான் பிடிக்கும். மகனாவது பரவாயில்லை, மகளுக்கு சோறு என்றாலே பிடிக்க்காது. பட்டினியாய் இருப்பாள். அதனால் நானும் சோறு தினம் சமைப்பதில்லை.

அண்ணா தனியா வேலை செய்கிறாரா? நீங்க மட்டும் தான் ஹோட்டல் நடத்துறிங்களா? கிரேட் நிஷா நீங்க:) சுவிஸ் உணவு எப்படி இருக்கும். நம் தமிநாட்டு உணவு உங்க ஹோட்டலில் இருக்காதா?

என்னத்த தின்னாலும் அன்னத்தை தின்னது போல இராதே?
பானு அக்கா நானும் வருகிறேன் இன்று சுவிஸில் நமக்கு சாப்பாடு  i*

வாங்க வாங்க எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்திங்களா?

வந்தேன் வந்தேன்!

நான் வரலாமோ?

டிக்கட் எடுத்து கொடுக்க சொல்லி யாருகிட்ட கேட்கிறிங்க பானு!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 25 Mar 2014 - 10:13

சம்ஸ்கிட்ட தான் அவர் தானே நானு வரேனு சொல்லி இருக்கார்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 28 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum