Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters
Page 36 of 40
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
தெரியல அக்கா...பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சரியாகச் சொன்னீர்கள் அண்ணா சரிதானே துறைவன்அச்சலா wrote:தனி திரி தேவையா துறைவன் அவர்களே!!...இங்கு அழுத்தி தினமும் வணக்கத்தை சொன்னால் இனிது....
சேனையின் நுழைவாயில்.
வணக்கம் உங்களுக்கும் உரித்தாகட்டும்
யாருக்கு யார் அண்ணன்???????????????
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் அண்ணா..நீங்க நலமா??நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
கண்டேன் என் நண்பனைநண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
காண்கிறேன் பலகோடி ஆனந்தம்
வருக தோழா வருக
நாங்கள் நலமே நீங்கள் நலமா
நீ யின்றிய வெற்றிடம்
உன்னால் மாத்திரமே
நிவர்த்திக்க முடியும்
கலந்துவிடு எங்கள் நட்புடன்
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலமாக உள்ளேன்அச்சலா wrote:நலம் அண்ணா..நீங்க நலமா??நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
ஊருக்கு போயிருந்தேன் அதனால் சரியாக இணைய முடிய வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்னே!! அன்பு..நேசமுடன் ஹாசிம் wrote:கண்டேன் என் நண்பனைநண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
காண்கிறேன் பலகோடி ஆனந்தம்
வருக தோழா வருக
நாங்கள் நலமே நீங்கள் நலமா
நீ யின்றிய வெற்றிடம்
உன்னால் மாத்திரமே
நிவர்த்திக்க முடியும்
கலந்துவிடு எங்கள் நட்புடன்
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
வந்து விட்டார் ...அவரை வரவேற்ப்போம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனைத்தும் நல்லபடியாக முடிந்ததா...நண்பன் wrote:நான் நலமாக உள்ளேன்அச்சலா wrote:நலம் அண்ணா..நீங்க நலமா??நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
ஊருக்கு போயிருந்தேன் அதனால் சரியாக இணைய முடிய வில்லை
எல்லோரும் வழிமேல் விழிவைத்து காணும் என்று காவலில் மனு கொடுத்தோம்..
அதற்கு நேசமுடன் ஹாசிம் உதவினார்,,...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா?
நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லாம் நல்ல படியாக முடிந்தது உங்கள் தேடலை நேற்றே பார்த்து விட்டேன் என்னால் இணைய முடிய வில்லை இப்போதுதான் முடிந்தது ஹாசிமுடன் தொலைபேசியில் பேசினேன்அச்சலா wrote:அனைத்தும் நல்லபடியாக முடிந்ததா...நண்பன் wrote:நான் நலமாக உள்ளேன்அச்சலா wrote:நலம் அண்ணா..நீங்க நலமா??நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
ஊருக்கு போயிருந்தேன் அதனால் சரியாக இணைய முடிய வில்லை
எல்லோரும் வழிமேல் விழிவைத்து காணும் என்று காவலில் மனு கொடுத்தோம்..
அதற்கு நேசமுடன் ஹாசிம் உதவினார்,,...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்கள் நலமாக உள்ளோம் நீங்கள் நலம்தானே?ahmad78 wrote:அனைவரும் நலமா?
நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
உங்கள் பிராத்தனையில் எம்மையும் இணைத்துக்கொண்டமைக்கு
( இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக )
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நம் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன் )(ahmad78 wrote:இறையருளால் நலம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது நட்பை.நேசமுடன் ஹாசிம் wrote:கண்டேன் என் நண்பனைநண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
காண்கிறேன் பலகோடி ஆனந்தம்
வருக தோழா வருக
நாங்கள் நலமே நீங்கள் நலமா
நீ யின்றிய வெற்றிடம்
உன்னால் மாத்திரமே
நிவர்த்திக்க முடியும்
கலந்துவிடு எங்கள் நட்புடன்
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
உங்களைப் போன்ற நல்ல பல உள்ளங்கள் சேனையில் உள்ளபோது பிறகென்ன
நன்றியுடன் என்றும் இணைந்திருப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:பா்னும்மாக்கு மட்டும்தான் போண் பண்ணுவிங்களா :pale:பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:காலை, மாலை, மதிய வேளை வணக்கங்கள்!
அனைவரும் நலம் தானே!
நாங்க நலம் நீங்க நலமா? நேத்து தனிமடலுக்குக் கூட பதில் சொல்லாம போயிட்டிங்க )*
நலம் பானு!
நேற்று முழுக்க அடுத்த சனி ஞாயிறில் நடக்க இருக்கும் திருமணத்திற்கான ஆர்டர் விடயமாக மெயிடிருர் கொண்டிருந்தேன்! அப்பப்ப ரிலாக்ஸ் ஆக சேனைக்குள் வந்தேனா உங்களுக்கு மட்டுமல்ல இன்னொரு தனிமடலுக்கும் பதில் போட முடியல்லை.
உங்களுக்கு இன்று போன் செய்வேன் என நினைக்கிறேன் பானு. வேலை அதிகமானால் தான் கொஞ்சம் அசந்து போவேன். இயன்ற வரை இன்று பேசலாம் ஒக்கே!
சாரி நிஷா . கண்டிப்பா போன் செய்ங்க. அன்றைக்கு சரியாவே பேசமுடியல :pale:
பானுவை கடந்த மூன்று வருடமாக் தெரியும். அவங்க என்கிட்ட பேசணும்னு ஆரம்பத்தில் அடிக்கடி கேட்பாங்க.ஆனால் பானு எனக்கு அறிமுகமான் சூழலிலும் அதன்பின்னும் நான் பல காரணங்களால் இணையம் வராமலும் யாருடனும் பேசாமலும் இருந்தேன். அதனால் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்போது சேனை வந்தபின் பேசணும்னு இருவாரம் முன்னால் முயற்சித்தேன். முடியலல. இன்று எப்படியும் பேசணும். இன்று பார்த்து ரெம்ப பிசி. வேலைகள் வந்துட்டே இருக்கு.
உங்களுக்கு இதில் என்ன சார் வந்தது! ரெம்ப கண்ணு வைக்காதிங்க.. நாங்க பாவம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பலே பலே அப்படியே அகட்டும் டும் டும்நண்பன் wrote:இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது நட்பை.நேசமுடன் ஹாசிம் wrote:கண்டேன் என் நண்பனைநண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
காண்கிறேன் பலகோடி ஆனந்தம்
வருக தோழா வருக
நாங்கள் நலமே நீங்கள் நலமா
நீ யின்றிய வெற்றிடம்
உன்னால் மாத்திரமே
நிவர்த்திக்க முடியும்
கலந்துவிடு எங்கள் நட்புடன்
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
உங்களைப் போன்ற நல்ல பல உள்ளங்கள் சேனையில் உள்ளபோது பிறகென்ன
நன்றியுடன் என்றும் இணைந்திருப்போம்
Re: சேனையின் நுழைவாயில்.
இன்றய உங்கள் மகிழ்ச்சியின் காரணம் என்னவோநேசமுடன் ஹாசிம் wrote:பலே பலே அப்படியே அகட்டும் டும் டும்நண்பன் wrote:இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது நட்பை.நேசமுடன் ஹாசிம் wrote:கண்டேன் என் நண்பனைநண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
காண்கிறேன் பலகோடி ஆனந்தம்
வருக தோழா வருக
நாங்கள் நலமே நீங்கள் நலமா
நீ யின்றிய வெற்றிடம்
உன்னால் மாத்திரமே
நிவர்த்திக்க முடியும்
கலந்துவிடு எங்கள் நட்புடன்
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
உங்களைப் போன்ற நல்ல பல உள்ளங்கள் சேனையில் உள்ளபோது பிறகென்ன
நன்றியுடன் என்றும் இணைந்திருப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
!_ !_நண்பன் wrote:எல்லாம் நல்ல படியாக முடிந்தது உங்கள் தேடலை நேற்றே பார்த்து விட்டேன் என்னால் இணைய முடிய வில்லை இப்போதுதான் முடிந்தது ஹாசிமுடன் தொலைபேசியில் பேசினேன்அச்சலா wrote:அனைத்தும் நல்லபடியாக முடிந்ததா...நண்பன் wrote:நான் நலமாக உள்ளேன்அச்சலா wrote:நலம் அண்ணா..நீங்க நலமா??நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
ஊருக்கு போயிருந்தேன் அதனால் சரியாக இணைய முடிய வில்லை
எல்லோரும் வழிமேல் விழிவைத்து காணும் என்று காவலில் மனு கொடுத்தோம்..
அதற்கு நேசமுடன் ஹாசிம் உதவினார்,,...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கங்கள்
நலம், நலம தானே!
நலம், நலம தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது நட்பை.நேசமுடன் ஹாசிம் wrote:கண்டேன் என் நண்பனைநண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
காண்கிறேன் பலகோடி ஆனந்தம்
வருக தோழா வருக
நாங்கள் நலமே நீங்கள் நலமா
நீ யின்றிய வெற்றிடம்
உன்னால் மாத்திரமே
நிவர்த்திக்க முடியும்
கலந்துவிடு எங்கள் நட்புடன்
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
உங்களைப் போன்ற நல்ல பல உள்ளங்கள் சேனையில் உள்ளபோது பிறகென்ன
நன்றியுடன் என்றும் இணைந்திருப்போம்
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.....................
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பாநண்பன் wrote:நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போதுநேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
ம்ம்ம் இனிமே இப்படித் தான் சமத்தா இருக்கனும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 36 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum