சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 37 Khan11

சேனையின் நுழைவாயில்.

+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 26 Nov 2013 - 16:17

First topic message reminder :

இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த 
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
 
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 10:24

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பா 
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
அதே அதே )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 23 Apr 2014 - 10:25

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பா 
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .

இதுவும் ஒருவகை சேவைதான்.

பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!

தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!

நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 10:28

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பா 
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்

ம்ம்ம் இனிமே இப்படித் தான் சமத்தா இருக்கனும்.
ஆகட்டும் டும் டும்

சேனையின் நுழைவாயில். - Page 37 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 10:28

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பா 
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்

ம்ம்ம் இனிமே இப்படித் தான் சமத்தா இருக்கனும்.
ஆகட்டும் டும் டும்

டுடும் டுடும் #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 10:32

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பா 
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .

இதுவும் ஒருவகை சேவைதான்.

பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!

தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!

நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!
என்னமோ சொல்லுகிறீர்கள் என்ன என்றுதான் புரிய வில்லை நான் ஒரு மர மண்டை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 10:38

நிச்சயமாக பானுவுக்கு நாங்கள் வெகுவாக கடமைப்பட்டவர்கள்தான் யாரும் இல்லாத போதும் மிகவும் பொறுப்புடன் இங்கு வந்து பார்த்து பதிவிட்டு கவனித்து வந்தார்கள் 
பானுவுக்கு நன்றாகத் தெரியும் சேனை ஒரு காலத்தில் எவ்வளவு உச்சத்தில் இருந்தது என்பது 
நாம் அனைவரும் மனிதர்கள் தான் எமக்கும் பல்வேறுபட்ட சிக்கல்கள் தேவைகள் ஏற்படுவதால் அவற்றுடனும் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது மிகவும் மனவேதனைப்படுகிறேன் அந்த நிலைக்கு உங்களை ஆளாக்கியதில் நானும் ஒருவன் என்று நினைத்து 
அத்தனையும் சேர்ந்து என்றும் கலந்து மகிழ்ந்திடச்செய்யும் நன்றி பானு 
நன்றி நிஷா

சேனையின் நுழைவாயில். - Page 37 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 10:45

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பா 
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .

இதுவும் ஒருவகை சேவைதான்.

பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!

தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!

நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!
என்னமோ சொல்லுகிறீர்கள் என்ன என்றுதான் புரிய வில்லை  நான் ஒரு மர மண்டை

என்னைத் தனியா டீ ஆத்தவிட்டு ஊருக்கு போறேனு சொல்லிட்டு போன நீங்க 8 மாசம் கழிச்சு தானே இங்க எட்டிப் பார்க்குறீங்க அப்புறம் எப்படி இதெல்லாம் புரியும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 10:46

Post by Nisha Wed 23 Apr 2014 - 10:54

உண்மை பேசும் பொது ஏன்  வெள்ளை மேக்கப் போடுகின்றீர்கள்சார்!

நான் இங்கே வந்தது தற்செயலானது. பானு இங்கே இருப்பதை பார்த்துதான் ரெஜிஸ்டர் செய்தேன்.  பானு, ராம்ம்லர் மட்டும் பெரும்பாலும்  பதிவிட்டிருந்தாங்க. இருந்தும்  ரெம்ப யோசித்து ரெஜிஸ்டர் செய்து கொஞ்ச நாள் அப்புறம் அறிமுகபதிவிடேன். அறிமுகபதிவின் பின்னும்  இங்கே தொடர ரெம்ப தயக்கம்!

எனக்கு பானு,முகமட், முஹைதின் , சம்ஸ் குறித்து முன்னரே தெரியும்.  உங்கள் அனைவர் பதிவுகளும் தெரியும்.

முதல் அறிமுகபதிவோடு இனி இங்கே வரதில்லைன்னு  போயிட்டேன்.  கொஞ்ச நாள் அப்புறம்பானு  மெயில் போட்டாங்க. ஏன் என்னாச்சு காணோம்னு.

எனக்கு பிடிக்கல்லன்னேன்... ஏன்னாங்க. காரணம் சொன்னேன்.  அவங்க விளக்கம்சொன்னாங்க. .. அப்புறம்  முன்னாடி ரெம்பகலகலப்பா போயிட்டிருந்தது நிஷா இப்ப யாருவரதில்லை. நான் மட்டும்  தனியா டீ ஆத்திட்டிருக்கேனென அடிக்கடி சொல்வாங்க.

அப்ப நான் சொன்னேன்.. அப்படியா இங்கே நிரமப்  திறமையான் வங்க இருக்காங்களே..எல்லோரும் இணைந்தால் நல்லா நடத்தலாம் பானு. என .. எப்படி நிஷா யாரும் வரதே இல்லை.. இதில் என்ன நடத்துவதுன்னுவாங்க.

எல்லோரும் வருவாங்க..மறுபடி கலகலப்பாகும்  என சொல்லித்தான் இங்கே மீண்டும் வந்து பதிவுகள் போட்டேன். கூடவே சம்ஸ் ஸோட நம்பிக்கையும் தான் இங்கே இப்படி பதிவு செய்ய  வைக்கிறது . எனக்கு நான் இருக்குமிடம் இப்படிதான் இருக்கணும்,  இப்படி இருக்ககூடாது  என சில உணர்வுகள் இருக்கிறது.  இங்கும் நிரம்ப மாற்றங்கள் செய்ய.. புரிந்துணர்வு கிடைத்ததால் தொடர்கிரேன்.. 

நிஜம் சொன்னால் நானும் ரெம்ப வேலை பழுவில் சிக்கிட்டிருக்கேன்.

எடுத்த காரியத்தை  முடிக்காமல் விடக்கூடாது எனும் குணம் என்னிடம் இருப்பதால்  இங்கே தினம் நேரம் ஒதுக்கணும் என முயற்சிசெய்து வந்திட்டிருக்கேன். என் வேலை பழு பானுவுக்கே புரியும்.

அதுதான் சொன்னேன்.. சொன்ன வாக்கு க்கு பொற்காசுகள் தரச்சொல்லி.
புரிந்து விட்டதா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 11:00

சேனையின் நுழைவாயில். - Page 37 Images?q=tbn:ANd9GcTbW3D3lGvq5qmvqjjCApwZL6nDkSobCxgylWtjx0aMVdI7rJaFCw

இந்தாங்க நிஷா பொற்காசுகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 23 Apr 2014 - 11:08

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பா 
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்
புரிந்தால் சரி தான் .

இதுவும் ஒருவகை சேவைதான்.

பானு இவங்க இருவரும் ஏதோபேசிக்கிறாங்களே! உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா பானு!

தனியாக போனேன் துணையின்றி நின்றே.. நானே ஊற்றிய டீயை நானே குடிச்சிப்பேன் என தனித்து தவித்த பானு மேடம் வருக!

நான் சொன்ன வாக்குக்கு பொற்காசுகள் தருக!
நிச்சயமாக பானுவுக்கு நாங்கள் வெகுவாக கடமைப்பட்டவர்கள்தான் யாரும் இல்லாத போதும் மிகவும் பொறுப்புடன் இங்கு வந்து பார்த்து பதிவிட்டு கவனித்து வந்தார்கள் 
பானுவுக்கு நன்றாகத் தெரியும் சேனை ஒரு காலத்தில் எவ்வளவு உச்சத்தில் இருந்தது என்பது 
நாம் அனைவரும் மனிதர்கள் தான் எமக்கும் பல்வேறுபட்ட சிக்கல்கள் தேவைகள் ஏற்படுவதால் அவற்றுடனும் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது மிகவும் மனவேதனைப்படுகிறேன் அந்த நிலைக்கு உங்களை ஆளாக்கியதில் நானும் ஒருவன் என்று நினைத்து 
அத்தனையும் சேர்ந்து என்றும் கலந்து மகிழ்ந்திடச்செய்யும் நன்றி பானு 
நன்றி நிஷா

 நன்றியெல்லாம் வேண்டாம்!

உங்களுக்குள் இருக்கும் திறமைகள், நீங்கள் செய்யகூடிய நலல்வைகள் உங்களுக்கே புரியவில்லை என்பதால் தான் தனிப்பட்ட மனக்சப்புக்களை காரணமாக்கி விலகி சென்றீர்கள்.
வேலை பழு இருப்பினும்  இங்கே கிடைக்கும் அரட்டையால் மனம் மகிழ்ந்தேன் எனும் போது யோசித்து பாருங்கள். 

இதே போல் தமிழ் மொழியின் மேல் பற்றோடு வரும் இளைஞர்கள் தவறான பாதைகளை தேடிசெல்ல இணையம்  எத்தனை வழிகளை காண்பிக்கிறது.  ஆயிரம் பாதை கேட்டுக்கு வழிகாட்ட. இருக்கும் நலல ஓரிரு வழிகளை நாம் அடைக்கலாமா..

நான் இங்கே வந்ததும் புரிந்து கொண்டதும் சம்ஸிடம் பேசியதும் ஒரு விடயம் தான். நிரமப் திறமைசாலிகள் இருக்கிங்க.. கூடவே எல்லோரும் இளைஞர்களாய் இருக்கின்றீர்கள். ஏன் சோர்ந்து  போனீர்கள். தொடர்ந்து நடததிடுங்கள் என்பதே! 

இந்த தளம் நாளைய இளைஞர்களுக்கு  நல் வழி காட்டும் தளமாய் இருக்கணும்!   நல்லபழக்க வழககங்கள்.  அதீத இறைபக்தி,  பணிவு,  தவறொன்று சொன்னால் எடுத்தெறிந்து பேசாமல் புரிந்து திருத்தும்தன்மையென  நிரம்ப உயர்ந்த குணங்கள் உங்கள் அனைவரிடமும் இருப்பதை காண்கிறேன். அன்புக்கும் நட்புக்கும் கட்டுப்படும்  உயரியபண்பு உங்களிடம் உண்டு எனும் போது எல்லாமே உங்களால் முடியும்.

தொடருங்கள். எனக்கான நன்றியைசேனையில் தொடர்வதில் காட்டுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 11:23

தலைசாய்த்து ஆமோதிக்கிறேன் தங்களின் அத்தனை வருத்தங்களும் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிவை

சேனையின் நுழைவாயில். - Page 37 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 15:44

தனிமையிலே இனிமை காண முடியுதா ? 
அனுபாவம் புதுமை உன்னிடம் கண்டேன் 

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அரங்கேற்றம் ....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by இன்பத் அஹ்மத் Wed 23 Apr 2014 - 18:45

en iniya ithayangalukku vanakkam anaivarum nalama?
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 23 Apr 2014 - 19:18

இன்பத் அஹ்மத் wrote:en iniya ithayangalukku vanakkam anaivarum nalama?

வாருங்கள்!

தமிழ் எழுதிக்கு என்னானது..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 20:11

வாருங்கள் அன்புறவே ....இன்பத் அஹ்மட் சகோதரரே ...

Last edited by றஸ்ஸாக் பாலமுனை on Wed 23 Apr 2014 - 23:27; edited 1 time in total
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Wed 23 Apr 2014 - 22:09

மிக்க நலம் இன்பத் அஹமத்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Thu 24 Apr 2014 - 3:31

இனிய காலை வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 37 Raahini
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 24 Apr 2014 - 8:38

காலை வணக்கம்!

அனைவரும் நலமா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Apr 2014 - 8:46

Nisha wrote:காலை வணக்கம்!

அனைவரும் நலமா!
காலை வணக்கம் வருக வருக தாமதமான வரவேற்பு

சேனையின் நுழைவாயில். - Page 37 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 24 Apr 2014 - 8:56

வணக்கம் ஹாசிம்!

இன்று சேனையில் ரெம்ப நேரம் இருக்க இயலாது.  நாளை முதல் சனி ஞாயிறு மூன்று நாட்களும் பகலில் சேனை வர இயலாது. இயன்றால் அதிகாலை அல்லது இரவில்தான் வருவேன்.

ஸாரி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 24 Apr 2014 - 9:20

Nisha wrote:வணக்கம் ஹாசிம்!

இன்று சேனையில் ரெம்ப நேரம் இருக்க இயலாது.  நாளை முதல் சனி ஞாயிறு மூன்று நாட்களும் பகலில் சேனை வர இயலாது. இயன்றால் அதிகாலை அல்லது இரவில்தான் வருவேன்.

ஸாரி.
உங்கள் வேலைகளும் முக்கியம் உங்கள் உடல் ஆரோக்கியமும் முக்கியம் நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள் சேனை என்றும் உங்கள் வரவுக்காய் காத்திருக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 24 Apr 2014 - 9:34

நண்பன் wrote:
Nisha wrote:வணக்கம் ஹாசிம்!

இன்று சேனையில் ரெம்ப நேரம் இருக்க இயலாது.  நாளை முதல் சனி ஞாயிறு மூன்று நாட்களும் பகலில் சேனை வர இயலாது. இயன்றால் அதிகாலை அல்லது இரவில்தான் வருவேன்.

ஸாரி.
உங்கள் வேலைகளும் முக்கியம் உங்கள் உடல் ஆரோக்கியமும் முக்கியம் நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள் சேனை என்றும் உங்கள் வரவுக்காய் காத்திருக்கும்

 நண்பனெனும் என் நண்பன் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் நிஷா என சம்ஸ் சார் சொன்னார்! நிஜம் தான் என நிருபிக்கின்றீர்கள்! ~/ 

அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். என் வேலையில் கிடைக்கும் ஸ்ரெஸ்ஸுக்கும், டென்சனுக்கும் வடிகாலாகத்தான் இங்கே வருவது. இல்லாவிட்டால் இருக்கும் டென்சலில் பிபி எகிறிபோகும்!

சனி ஞாயிறில் வெடிங்க்  ஈவண்ட்ஸ் ஆல் அரெஞ்ச் மெண்ட் இருக்கிறது.  மொத்தமாய் எங்களிட்ம  திருமணத்துக்காக ஒழுங்குகளை தருவார்கள். நாங்கள் எல்லாம் செய்வோம். அதனால் நாளை காலை முதல் நான் கட்டாயம் விழா மணடபத்தில் இருக்க வேண்டும்.  மணபம் பொறுபெடுப்பதிலிருந்து  திருமப் கொடுக்கும் வரை அனைத்தும் செய்யவேண்டும்.

கூடவே சிற்றுண்டி, சமையல் என  எங்கள் ஹோட்டல் வேலையாட்களையும் வேலை செய்ய வைக்கணும்.

இந்த வாரம் தொடங்கினால் அடுத்த செப்டம்பர் வரை எல்லா விக்கென்ஸும் இதே மாதிரி பிசிதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 24 Apr 2014 - 10:08

சம்ஸ் என்னைப் பற்றி என்னவெல்லாம் சொன்னாரோ தெரிய வில்லை
எதுவாக இருந்தாலும் என்னைப் பற்றிய நல்லவைகளை மட்டுமே மற்றவர்களிடம் சொல்லுவார் கெட்டவைகளை எண்ணிடம் சுட்டிக்காட்டி திருத்தச்சொல்வார்

என்னை விட என் நண்பர்கள் அனைவரும் மிக்க நல்லவர்கள் நேசமுடன் ஹாசிம் சம்ஸ் இன்னும் உள்ளார்கள்

உங்களுக்கு உதவிக்கு யாரும் தேவை என்றால் எங்களை அழைத்துக்கொள்ளுங்கள் நான் ஹாசிம் எல்லாம் காத்திருக்கிறோம்    உங்களுக்கு உதவி செய்வதற்கு

ஆனால் நீங்கள் எங்களை விட நல்லவங்க எங்களுக்கு  சம்பளமும் தருவீங்க என்று ஹாசிம் சொன்னார்  அமெரிக்க டாலர்ல
ம்ம் ஒரே ஜாலிதான் சுவிஸ்ல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 24 Apr 2014 - 10:26

ஹாஹா

நிஜமாகவே சம்ஸ் யாரையும் குறையாய் சொல்லி கேட்டதே இல்லையே!  எல்லோரும் என் பிரெண்டு. ரெம்ப நல்லவர்கள்னு தான் சொல்லுவார்.

நான் தான் நினைப்பேன்.. சம்ஸ் சும்மா சொல்கிறார்னு.ஹி!
ஆனாலும் நீங்கள்லால்  கிரேட்தான் . ஒருத்தரையொருத்தர் விட்டுகொடுக்காம்லிருக்கிங்களே !  இறுதி வரை தொடரட்டும் இந்த புரிதல்!

ஹாசிம் என்கிட்ட சொன்னார் நீங்க சுவிஸில் வந்து வேலை செய்தால் என் சார்பாக உங்களுக்கும் தானே அமெரிக்க டால்ர் சம்பளம் தருவாராம்! நான் பாவம்னுஅவருக்கு தோணிச்சாம். நீங்க அவரிடம் சலரி வாங்கிட்டு எனக்கு உதவி செய்ய வரதுன்னால் வாங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum