Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!
3 posters
Page 1 of 1
துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!
கார் அல்லது இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது விருப்பமான துணிகளில் கிரீஸ் கறை படிந்துவிட்டதா? அத்தகைய கறைகளைப் போக்குவது கஷ்டம் என்று நினைத்து, விருப்பமான அந்த துணியை தூக்கி எறிவதோ அல்லது வீட்டைத் துடைக்கவோ பயன்படுத்துகிறவர்களா?
எனவே கறை படிந்த உடனேயே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களை கறை படிந்த உடனேயே செய்தால், நிச்சயம் கிரீஸ் கறையானது விரைவில் நீங்கிவிடும். சரி, இப்போது துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க உதவும் வழிகளைப் பார்ப்போம்.
ADVERTISEMENT
அப்படி உடுத்தும் துணிகளில் கிரீஸ் படிந்துவிட்டால், அப்போது அதனை தூக்கிப் போட நினைக்காமல், அதனை எப்படி ஈஸியாக நீக்குவது என்று யோசிக்க வேண்டும். அதிலும் கறை படிந்த உடனேயே எதனைக் கொண்டு அலசினால், உடனே கிரீஸ் கறை நீங்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் துணிகளில் கிரீஸ் படிந்து நன்கு உலர்ந்துவிட்டால், பின் அந்த கறையைப் போக்குவது கடினம்.எனவே கறை படிந்த உடனேயே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களை கறை படிந்த உடனேயே செய்தால், நிச்சயம் கிரீஸ் கறையானது விரைவில் நீங்கிவிடும். சரி, இப்போது துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க உதவும் வழிகளைப் பார்ப்போம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!
டால்கம் பவுடர்
துணிகளில் கிரீஸ் படிந்துவிட்டால், அப்போது நீரைக் கொண்டு தேய்த்தால், கறை தான் பரவும். ஆனால் அந்நேரம் டால்கம் பவுடர் அல்லது பேபி பவுடரை கறை படிந்த இடத்தில் தூவி தேய்த்தால், கறையானது போய்விடும்.
உப்பு
மற்றொரு சிறப்பான வழியென்றால் அது உப்பு தான். அதற்கு 1 பகுதி உப்பில் 4 பகுதி ஆல்கஹால் சேர்த்து நன்கு தேய்க்க வேண்டும். குறிப்பாக அப்படி தேய்க்கும் போது கவனமாக தேய்க்கவும். இல்லாவிட்டால், துணியின் ஃபேப்ரிக் பாழாகிவிடும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா கூட ஒரு சூப்பரான கிரீஸ் கறையை நீக்க உதவும் பொருள். அதிலும் அந்த பேக்கிங் சோடாவை கறை படிந்த இடத்தில் தூவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால், கிரீஸ் கறையானது ஈஸியாக நீக்கிவிடும்
வினிகர்
எலுமிச்சை மற்றும் வினிகர் கலவையும் நல்ல தீர்வைத் தரும். அதற்கு இந்த கலவையை கறை படிந்த இடத்தில் தெளித்து 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு தேய்த்தால் கறை மங்க ஆரம்பிக்கும். இல்லாவிட்டால் வினிகர் மற்றும் உப்பு கலந்து, அதனை கறை உள்ள இடத்தில் பயன்படுத்தினாலும், கறை போய்விடும்.
கார்ன் ஸ்டார்ச்
டால்கம் பவுடரைப் போன்றே கார்ன் ஸ்டார்ச்சும் கிரீஸ் கறையைப் போக்க உதவும். ஆகவே அந்த கார்ன் ஸ்டார்ச்சை கறை படிந்த இடத்தில் தூவி தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் டிடர்ஜெண்ட் சோப்பு பயன்படுத்தி துவைத்தால், கறை எளிதில் நீங்கிவிடும்.
http://tamil.boldsky.com/home-garden/improvement/2014/remove-grease-stains-from-clothes-tips-004999.html#slide491892

பகிர்வுக்கு நன்றி
சாய்க்கறை போக என்ன செய்ய வேண்டும்னு சொல்லுங்க>
சாய்க்கறை போக என்ன செய்ய வேண்டும்னு சொல்லுங்க>
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!
சாய் உடையில் படாமல் குடிக்க வேண்டும் அக்காபானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி
சாய்க்கறை போக என்ன செய்ய வேண்டும்னு சொல்லுங்க>
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!
*சம்ஸ் wrote:சாய் உடையில் படாமல் குடிக்க வேண்டும் அக்காபானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி
சாய்க்கறை போக என்ன செய்ய வேண்டும்னு சொல்லுங்க>
சாரி சாயக்கறை...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!
சாய் உடையில் படாமல் குடிக்க வேண்டும் அக்கா
புத்திசாலித்தனமா பேசுறாங்களாம் ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!
சாரி சாரி *# *#ahmad78 wrote:சாய் உடையில் படாமல் குடிக்க வேண்டும் அக்கா
புத்திசாலித்தனமா பேசுறாங்களாம் ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!
மொத்தத்துல கறைக்கு வழி சொல்லல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உடலில் ஏற்படும் சோர்வு, களைப்பை போக்க வேண்டுமா…?இதோ சில ஈஸியான வழிகள்….
» துணிகளில் படிந்த கடினமான கறைகளை நீக்க சில டிப்ஸ்...
» வெள்ளைத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளை நீக்க சில டிப்ஸ்...
» சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!
» பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|