சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! Khan11

சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

2 posters

Go down

சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! Empty சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

Post by ahmad78 Wed 25 Jun 2014 - 16:30

குழந்தைகள் வீட்டில் இருந்தால், அவர்கள் தங்களது மழலை மொழி மற்றும் கற்பனையை வீட்டுச் சுவர்களில் தான் காண்பிப்பார்கள். அதிலும் அவர்களை ஒரு அறையில் தனியாக விட்டுச் சென்றால் போதும், அந்த அறையில் உள்ள சுவர்கள் வீணாகிவிடும். இதைப் பார்க்க ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் அந்த சுவர்களில் வரையப்பட்ட படங்களை எப்படி போக்குவோம் என்ற கவலை இருக்கும்.
ADVERTISEMENT
 

அதுமட்டுமின்றி, சமையலறைக்கு சென்றால், அடுப்பிற்கு அருகில் உள்ள சுவரானது எண்ணெய் பசை கறையுடன் இருக்கும். இதுப்போன்ற கறைகளை போக்குவது என்பது அவ்வளவு ஈஸியல்ல. அதனை நீக்க ஏனோதானோவென்று முயற்சித்தால், சுவர்களில் உள்ள பெயிண்ட்டும் தான் வந்துவிடும். எனவே சுவற்றில் உள்ள பெயிண்ட் போகாமல் சுவரை சுத்தம் செய்ய வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

இங்கு சுவற்றில் உள்ள கறைகளைப் போக்க சில எளிய இயற்கை வழிகள்
கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! Empty Re: சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

Post by ahmad78 Wed 25 Jun 2014 - 16:31

வெள்ளை வினிகர்
சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! 25-1403687480-1vinegar
சுவற்றில் உள்ள கறையைப் போக்க வெள்ளை வினிகரைப் பயன்படுத்தினால், பெயிண்ட் போகாமல் கறைகளை எளிதில் கோக்கலாம். அதற்கு வினிகரை துணியில் நனைத்து, அதனைக் கொண்டு தேய்க்க வேண்டும்.
------------------------

பவுடர்
சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! 25-1403687493-3stayawayfrompowder
ஆம், பவுடர் கூட கறையைப் போக்க உதவும். அதிலும் எண்ணெய் பசை படிந்த உடனேயே சுவர்களில் பவுடரை தெளித்து துடைத்தால், கறைகளை உடனே போய்விடும்.
------------------------------

பேக்கிங் பவுடர்
சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! 25-1403687500-4bakingpowder
பேக்கிங் பவுடரை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை கறை உள்ள இடத்தில் தடவி, கறை மறையும் வரை தேய்க்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! Empty Re: சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

Post by ahmad78 Wed 25 Jun 2014 - 16:33

எலுமிச்சை
சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! 25-1403687508-5lemon
எலுமிச்சையின் சாற்றினை பேக்கிங் பவுடரில் கலந்து அதனை கறை படிந்த இடத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் தேய்த்தால், கறை சட்டென்று மறையும்.

------------------

டூத் பேஸ்ட்
சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! 25-1403687518-7toothpaste
எப்படி டூத் பேஸ்ட் பற்களை பளிச்சென்று மாற்றுகிறதோ, அதேப் போன்று சுவர்களையும் பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும். எனவே கறை படிந்த சுவற்றில் வெள்ளை நிற டூத் பேஸ்ட்டை, பிரஷ்ஷில் வைத்து தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் மீண்டும் தேய்த்தால் கறைகள் அகலும்.
http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! Empty Re: சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

Post by ராகவா Wed 25 Jun 2014 - 18:34

பகிர்வுக்கு நன்றி...........
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!! Empty Re: சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum