Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல் - விடுகதைகள்
2 posters
Page 1 of 1
பச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல் - விடுகதைகள்
-
1) பச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல் - அது என்ன?
-
2) வெயிலில் மலரும், காற்றில் உலரும் - அது என்ன?
-
3) பல் இல்லா வெள்ளையன், காட்டிலே மேட்டிலே
சிரிக்கிறான் - அது என்ன?
-
4) குண்டு முழி ராசாவுக்கு குடல் எல்லாம் பல் - அது என்ன?
-
5) தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாவி வரும் - அது என்ன?
-
=====================================
விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1) பச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல் - அது என்ன?
-
2) வெயிலில் மலரும், காற்றில் உலரும் - அது என்ன?
-
3) பல் இல்லா வெள்ளையன், காட்டிலே மேட்டிலே
சிரிக்கிறான் - அது என்ன?
-
4) குண்டு முழி ராசாவுக்கு குடல் எல்லாம் பல் - அது என்ன?
-
5) தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாவி வரும் - அது என்ன?
-
=====================================
விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல் - விடுகதைகள்
ரொம்ப கஷ்டமா இருக்கு
5. தவளை
5. தவளை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல் - விடுகதைகள்
வினாக்களுக்கு க்ளூ...
-
1) சொன்னதை சொல்லுமாம்...
-
2) இது சிந்தி உழைக்கணுமாம்...
-
3) வெயில் காலத்திற்கு ஏற்ற உடை இதனால் ஆனதுதான்...
-
-
-
1) சொன்னதை சொல்லுமாம்...
-
2) இது சிந்தி உழைக்கணுமாம்...
-
3) வெயில் காலத்திற்கு ஏற்ற உடை இதனால் ஆனதுதான்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல் - விடுகதைகள்
கிளி
வியர்வை
பருத்தி
வெயிலில் மலரும் காற்றில் உலரும் இதுக்கு என்ன வரும்
வியர்வை
பருத்தி
வெயிலில் மலரும் காற்றில் உலரும் இதுக்கு என்ன வரும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பச்சை வீட்டுக்கு சிகப்பு வாசல் - விடுகதைகள்
-
சரியான விடைகள்:
-
1) கிளி
2) வியர்வை
3) பருத்தி
4) மாதுளம்பழம்
5) தவளை
-
சரியான விடைகளுக்கு ...பாராட்டுகள்
சரியான விடைகள்:
-
1) கிளி
2) வியர்வை
3) பருத்தி
4) மாதுளம்பழம்
5) தவளை
-
சரியான விடைகளுக்கு ...பாராட்டுகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» சிவப்பு நிறத்தவனுக்கு குடுமி மட்உம் பச்சை…(விடுகதைகள்)
» சிகப்பு லிச்சி பழம்...
» விஷால் நடிக்கும் 'நான் சிகப்பு மனிதன்' படம்...
» அறிமுக வாசல்....?
» எரிமலை வாசல் பூ...
» சிகப்பு லிச்சி பழம்...
» விஷால் நடிக்கும் 'நான் சிகப்பு மனிதன்' படம்...
» அறிமுக வாசல்....?
» எரிமலை வாசல் பூ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum