சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள் Khan11

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள்

3 posters

Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள் Empty கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள்

Post by *சம்ஸ் Mon 3 Feb 2014 - 18:56

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள் Af5ad2f1-1f63-4e02-b052-1c0cb8436072_S_secvpf
கர்ப்பத்தின் போது பெண்களுக்கு உடலில் சோர்வானது அதிகம் இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களின் உடலானது அதிகப்படியான சுமையை சுமப்பதால், மிகுந்த சோர்வை உணர்வார்கள். இந்த சோர்வை போக்க பின்வரும் சில வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.... 

• கர்ப்பிணிகளுக்கு ஓய்வு மிகவும் முக்கியமானது. இதனால் உடல் மற்றும் மனம் மிகவும் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக அப்படி ஓய்வு எடுக்கும் போது, பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது என்று பிடித்தது எது வேண்டுமானாலும் செய்யலாம். 

• கர்ப்பிணிகள் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் போதிய அளவில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டும். இதனால் குழந்தை பிறக்கும் போது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சோர்வும் நீங்கும். 

• கர்ப்பிணிகள் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டாலும், உடலில் சோர்வு ஏற்படும். எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீரை கர்ப்பிணிகள் குடிக்க வேண்டும். இதன் மூலம் நிச்சயம் சோர்வைப் போக்கலாம். 

• சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் கர்ப்பிணிகள் சோர்வை உணர்வார்கள். அதுமட்டுமல்லாமல் ஹார்மோன்களின் மாற்றத்தினால், கர்ப்பிணிகளால் இரவில் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. எனவே அத்தகையவர்கள் பகல் நேரத்தில் தூக்கத்தை மேற்கொள்ளலாம். இதனால் உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைத்து, உடல் சோர்வானது நீங்கும். 

• கர்ப்பிணிகள் சோர்வாக இருக்கும் போது, உடற்பயிற்சி, யோகா செய்தால், இன்னும் சோர்வாகுமே என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் உடல் சோர்வுடன் இருக்கும் போது செய்தால், உடல் புத்துணர்ச்சி அடைந்து, உடல் சோர்வானது நீங்கும். ஆனால் எந்த பயிற்சி செய்வதாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே செய்ய வேண்டும். 

• கர்ப்ப காலத்தில் சோர்வடைவது சாதாரணம். ஆனால் இதே சமயம், உடலில் வேறு எந்த பிரச்சனைகள் இருந்தாலும், அதற்கும் இதுவே பொதுவான அறிகுறியாக இருப்பதால், ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமான சோர்வை உணரும் போது மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதும் நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள் Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள்

Post by Nisha Wed 5 Feb 2014 - 13:26

நல்ல பகிர்வு

நன்று.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள் Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள்

Post by மீனு Wed 5 Feb 2014 - 19:16

)( )( 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள் Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum