Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
5 posters
Page 1 of 1
கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
எத்தனை வருடங்கள் போனாலும்
எதிர் எதிர் துருவங்கள் போனாலும்
எங்கோயே கேட்ட குரல்
அது என் நண்பனின் பேச்சுக் குரல்..
தொடர்ந்து வர முடியல
தொண்டைக்கு கூச்சம்
தொண்டர்கள் யாரும் இல்ல
தொடர்ந்து வர முயல்வேன் சேனையில்......
வேலை ஏராளம்;அதை சொல்ல முடியல..
இண்டர் வசதி இல்ல,கணினியும் கிடைக்கல..
காசுக்கு பிரமோசன்,காதில் கேட்கும் என்
பாடல் அன்னையின் தாலாட்டுதான் மிச்சம்..
நண்பர்கள் கேட்டனர்;மனதில் மறக்கல..
நேரமின்மையே காரணம்..அது
அன்புக்கு .பாசத்திற்கு விலையா? என்று....
கோபம் கொள்ள வேண்டாம்..
மன்னிக்க வேண்டும் நேரம் கிடைத்தால்..
வருவேன் பின்னோட்டம் இட..
சேனையே என் தாய் வீடு..
அதில் உறங்க ஆசை..
ஆனால் வேலை பளு காரணம்..
நேரமின்மை இன்னொன்று..
யாரையும் குறைக்கூறல..
என் அலச்சியுமும்,சோம்பிறித்தனமும் காரணம்..
மறக்க வேண்டாம் என்னை..
நானும் உங்கள் நண்பனே!!!!
எதிர் எதிர் துருவங்கள் போனாலும்
எங்கோயே கேட்ட குரல்
அது என் நண்பனின் பேச்சுக் குரல்..
தொடர்ந்து வர முடியல
தொண்டைக்கு கூச்சம்
தொண்டர்கள் யாரும் இல்ல
தொடர்ந்து வர முயல்வேன் சேனையில்......
வேலை ஏராளம்;அதை சொல்ல முடியல..
இண்டர் வசதி இல்ல,கணினியும் கிடைக்கல..
காசுக்கு பிரமோசன்,காதில் கேட்கும் என்
பாடல் அன்னையின் தாலாட்டுதான் மிச்சம்..
நண்பர்கள் கேட்டனர்;மனதில் மறக்கல..
நேரமின்மையே காரணம்..அது
அன்புக்கு .பாசத்திற்கு விலையா? என்று....
கோபம் கொள்ள வேண்டாம்..
மன்னிக்க வேண்டும் நேரம் கிடைத்தால்..
வருவேன் பின்னோட்டம் இட..
சேனையே என் தாய் வீடு..
அதில் உறங்க ஆசை..
ஆனால் வேலை பளு காரணம்..
நேரமின்மை இன்னொன்று..
யாரையும் குறைக்கூறல..
என் அலச்சியுமும்,சோம்பிறித்தனமும் காரணம்..
மறக்க வேண்டாம் என்னை..
நானும் உங்கள் நண்பனே!!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
வாழ்த்துக்கள் அச்சலா நேரம் கிடைக்கும் போது வாருங்கள் உங்களின் கருத்துக்களை தாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
நன்றி அண்ணா.. ^**சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் அச்சலா நேரம் கிடைக்கும் போது வாருங்கள் உங்களின் கருத்துக்களை தாருங்கள்.
எவ்வளவு நாள் நான் ரொம்ப நாள் வந்த ஒரு நினைவு..
அதான் இந்த கிறுக்கல்.. :dance:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
அது சரி நல்லாவே சமாளிக்கிறிங்க அச்சலா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
எத சமாளிக்கிறார் அக்காபானுஷபானா wrote:அது சரி நல்லாவே சமாளிக்கிறிங்க அச்சலா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
வீட்டுல ஒரு நாள் விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார், அதை சொல்கிறார் போல.. ^_மீனு wrote:எத சமாளிக்கிறார் அக்காபானுஷபானா wrote:அது சரி நல்லாவே சமாளிக்கிறிங்க அச்சலா
மீனு நீயும்,அக்காவோட வரனும்..நல்ல ஜாம் ஜாம் என்று தடபொடல் சாப்பாடு.. i*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
அக்கா ..நீங்கதானே என் ஆசிரியர்..நீங்க சொன்ன மாதிரி செய்ரீனா?? ):பானுஷபானா wrote:அது சரி நல்லாவே சமாளிக்கிறிங்க அச்சலா
இன்னும் சொல்லுங்க தொடருகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
வேலை அதிகம் நெட் கனெக் இல்லனு சமாளீக்கிறார் மீனு எல்லாமே பொய் #* #*மீனு wrote:எத சமாளிக்கிறார் அக்காபானுஷபானா wrote:அது சரி நல்லாவே சமாளிக்கிறிங்க அச்சலா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
அச்சலா wrote:வீட்டுல ஒரு நாள் விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார், அதை சொல்கிறார் போல.. ^_மீனு wrote:எத சமாளிக்கிறார் அக்காபானுஷபானா wrote:அது சரி நல்லாவே சமாளிக்கிறிங்க அச்சலா
மீனு நீயும்,அக்காவோட வரனும்..நல்ல ஜாம் ஜாம் என்று தடபொடல் சாப்பாடு.. i*
அப்படியே போட்டுட்டாலும் ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
என்னத்த பொய் சொல்லி...எல்லாம் :^ சதி..பானுஷபானா wrote:வேலை அதிகம் நெட் கனெக் இல்லனு சமாளீக்கிறார் மீனு எல்லாமே பொய் #* #*மீனு wrote:எத சமாளிக்கிறார் அக்காபானுஷபானா wrote:அது சரி நல்லாவே சமாளிக்கிறிங்க அச்சலா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை வடிக்க ஆசைதான்...கிறுக்கல்..
என்ன அக்கா இழுவை... (_பானுஷபானா wrote:அச்சலா wrote:வீட்டுல ஒரு நாள் விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார், அதை சொல்கிறார் போல.. ^_மீனு wrote:எத சமாளிக்கிறார் அக்காபானுஷபானா wrote:அது சரி நல்லாவே சமாளிக்கிறிங்க அச்சலா
மீனு நீயும்,அக்காவோட வரனும்..நல்ல ஜாம் ஜாம் என்று தடபொடல் சாப்பாடு.. i*
அப்படியே போட்டுட்டாலும் ))&
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஆசைதான்...
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» ஹைக்கூ...கிறுக்கல்..
» கே இனியவனின் சின்ன கிறுக்கல்
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» ஹைக்கூ...கிறுக்கல்..
» கே இனியவனின் சின்ன கிறுக்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|