சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Khan11

கே இனியவனின் சின்ன கிறுக்கல்

3 posters

Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 17:09

பிரிவுக்கு பின் ....
பிரியமானவர்கள் சந்திப்பது ...
பிண அறையில் இருக்கும் ...
சடலங்கள் போல் ....!!!
பேசவும் முடியாது ...
பார்க்கவும் முடியாது ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 17:15

கல் எறி பட்டாலும் ...
கண் ஏறி படக்கூடாது ..
சும்மா சொல்லவில்லை ...
உன் பார்வையில் புரிந்து ...
கொண்டேன் - அதன்
உண்மையை .....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by சுறா Mon 20 Oct 2014 - 17:18

ஒருவேளை மெட்ராஸ்ஐ ஆக இருக்குமோ?

சின்னதா இருந்தாலும் அழகு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 17:23

கே.இனியவன் wrote:பிரிவுக்கு பின் ....
பிரியமானவர்கள் சந்திப்பது ...
பிண அறையில் இருக்கும் ...
சடலங்கள் போல் ....!!!
பேசவும் முடியாது ...
பார்க்கவும் முடியாது ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

பிரிவுக்குப் பின் பிரியமானவர்கள்
சந்தித்தால் பேச்சு வராது
பார்க்க கூடவா மாட்டார்கள்
அவர்கள் கண்கள் பேசுமே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 17:25

நீ என்னை தூக்கி எறிந்து ....
விட்டாய்- உனக்கு ...
நான் குப்பையானேன் ...!!!
என் காதல் குப்பையில் ...
தோன்றிய குண்டுமணி ...
நிச்சயம் நீ உணர்வாய் ...
நீயே வேதனை படுவாய் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 17:27

என்
ஜனனம் தாயின் ...
மடியில் .....
என்
மரணம் உன் ...
மடியில் ....
பிறப்பும் பெண்ணால் ....
இறப்பும் பெண்ணால்...
எல்லாம் காதல் தான் ...!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 17:30

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:பிரிவுக்கு பின் ....
பிரியமானவர்கள் சந்திப்பது ...
பிண அறையில் இருக்கும் ...
சடலங்கள் போல் ....!!!
பேசவும் முடியாது ...
பார்க்கவும் முடியாது ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

பிரிவுக்குப் பின் பிரியமானவர்கள்
சந்தித்தால் பேச்சு வராது
பார்க்க கூடவா மாட்டார்கள்
அவர்கள் கண்கள் பேசுமே
நீங்க வேற...
பக்கத்தில மனைவி ...
ஐயோ கம்பனி ரகசியத்தை சொல்லிடேனோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 17:31

கே.இனியவன் wrote:நீ என்னை தூக்கி எறிந்து ....
விட்டாய்- உனக்கு ...
நான் குப்பையானேன் ...!!!
என் காதல் குப்பையில் ...
தோன்றிய குண்டுமணி ...
நிச்சயம் நீ உணர்வாய் ...
நீயே வேதனை படுவாய் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Images?q=tbn:ANd9GcSkRY0V2VGhOE13yCih3klCjaLGJw03_mMuxx1BnSMrEbH21L-M


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 17:33

சுறா wrote:ஒருவேளை மெட்ராஸ்ஐ ஆக இருக்குமோ?

சின்னதா இருந்தாலும் அழகு
சுறா

நீங்கள் கடி மன்னன் தான் ..
உண்மையை  சொன்னால் ..
அதுகூட ஒரு கலை ...
எனக்கு அதெல்லாம் வராது ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 17:37

கே.இனியவன் wrote:நீ என்னை தூக்கி எறிந்து ....
விட்டாய்- உனக்கு ...
நான் குப்பையானேன் ...!!!
என் காதல் குப்பையில் ...
தோன்றிய குண்டுமணி ...
நிச்சயம் நீ உணர்வாய் ...
நீயே வேதனை படுவாய் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

நீ தூக்கி எறிந்ததில்
இறுதியானது நானாவே
இருக்க விரும்புகிறேன்

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  06-red-rose


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 17:40

உன்னை நேசித்த நொடியில் ....
இருந்து ஒன்றையே இன்றும்
ஜோசிக்கிறேன் ....!!!
உன்னை நேசிப்பதற்காக ....
என்னை நான் நேசிக்காமல் ..
விட்டதேன் ...?
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 17:42

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:நீ என்னை தூக்கி எறிந்து ....
விட்டாய்- உனக்கு ...
நான் குப்பையானேன் ...!!!
என் காதல் குப்பையில் ...
தோன்றிய குண்டுமணி ...
நிச்சயம் நீ உணர்வாய் ...
நீயே வேதனை படுவாய் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

நீ தூக்கி எறிந்ததில்
இறுதியானது நானாவே
இருக்க விரும்புகிறேன்

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  06-red-rose
நீ தூக்கி எறிந்ததில்
இறுதியானது நானாவே
இருக்க விரும்புகிறேன்

வாவ் வாவ் சூப்பர்
உங்களுக்கும் காதலுக்கும் நல்ல லிங்க் இருக்கே ...?
காதல் திருமணமோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 17:50

நான் தொலைந்தது ..
உன்னிடம் தான் ...
உன் தொல்லையால் ...
தொலையப்போவதும் ...
உன்னால் தான் ...
காதல் தொலைந்து ..
தொலைத்து நடக்கும் ...
திருவிளையாடல் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 17:51

கே.இனியவன் wrote:
நண்பன் wrote:
கே.இனியவன் wrote:நீ என்னை தூக்கி எறிந்து ....
விட்டாய்- உனக்கு ...
நான் குப்பையானேன் ...!!!
என் காதல் குப்பையில் ...
தோன்றிய குண்டுமணி ...
நிச்சயம் நீ உணர்வாய் ...
நீயே வேதனை படுவாய் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

நீ தூக்கி எறிந்ததில்
இறுதியானது நானாவே
இருக்க விரும்புகிறேன்

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  06-red-rose
நீ தூக்கி எறிந்ததில்
இறுதியானது நானாவே
இருக்க விரும்புகிறேன்

வாவ் வாவ் சூப்பர்
உங்களுக்கும் காதலுக்கும் நல்ல லிங்க் இருக்கே ...?
காதல் திருமணமோ ...?
அப்படி என்றுதான் நினைக்கிறேன்
சும்மா தமாசாக சொன்னேன்
ஆமாம் காதல் திருமணம்தான்
ஒரு தலைக் காதல் அப்றம் அவங்களும் காதல்
அதன் பிறகு திருமணம் ஹா ஹா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 18:05

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:
நண்பன் wrote:
கே.இனியவன் wrote:நீ என்னை தூக்கி எறிந்து ....
விட்டாய்- உனக்கு ...
நான் குப்பையானேன் ...!!!
என் காதல் குப்பையில் ...
தோன்றிய குண்டுமணி ...
நிச்சயம் நீ உணர்வாய் ...
நீயே வேதனை படுவாய் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

நீ தூக்கி எறிந்ததில்
இறுதியானது நானாவே
இருக்க விரும்புகிறேன்

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  06-red-rose
நீ தூக்கி எறிந்ததில்
இறுதியானது நானாவே
இருக்க விரும்புகிறேன்

வாவ் வாவ் சூப்பர்
உங்களுக்கும் காதலுக்கும் நல்ல லிங்க் இருக்கே ...?
காதல் திருமணமோ ...?
அப்படி என்றுதான் நினைக்கிறேன்
சும்மா தமாசாக சொன்னேன்
ஆமாம் காதல் திருமணம்தான்
ஒரு தலைக் காதல் அப்றம் அவங்களும் காதல்
அதன் பிறகு திருமணம் ஹா ஹா
ம்ம் 
படாத பாடு பட்டிருப்பியல்
( யாழ்ப்பாண தமிழ் விளங்குமோ..? )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 18:15

பேசுவதன் கொடுமையை ...
நீ பேசாமல் இருக்கும் ...
ஒவ்வொரு நொடியும் ..
உணர்கிறேன் ...!!!
மௌனம் கொடியது ...
அதனிலும் கொடியது ..
பேசிவிட்டு பேசாமல்
இருப்பது .....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 18:24

கவிதை எழுதும் போது ..
உன் நினைவுகள் வருவதில்லை ...
உன் நினைவுகள் வரும் போது ..
கவிதை வருவதில்லை ...
என்ன புரியவில்லையா ...?
ஆழ மனதில் வைத்து
ஜோசித்து பார் ......!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 18:30

சற்று கண் உறங்குவோம்
என்று கண் மூடினால் ...
ஓடிவந்து குழந்தைபோல் ..
கண் மடலை திறக்கிறாய் ...
உன் நினைவுகளால் ...!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Tue 21 Oct 2014 - 8:01

நீ தந்த நினைவுகள்
ஆயிரம் ஆயிரம் ...
அதில் ஒவ்வொன்றும்
தனிரகம் .....
அடுத்ததாக என்ன செய்வாய் ...
பயப்பிடுகிறது மனசு ....!!!
 
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்கள் 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by கவிப்புயல் இனியவன் Tue 21 Oct 2014 - 8:14

திருமணத்தில் மட்டுமல்ல ....
மூன்று முடிச்சு ...
நம் காதலிலும் தான் ....!!!

நீ என்னை பார்த்தது ...
நான் உன்னை பார்த்தது ...
காதல் மலர்ந்தது ...!!!
காதல் மனமுடிட்சு ...!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்கள் 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் சின்ன கிறுக்கல்  Empty Re: கே இனியவனின் சின்ன கிறுக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum