Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
கவிஞர் வாலி...
4 posters
Page 1 of 1
கவிஞர் வாலி...
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், சிம்பு, சிவகார்த்திகேயன்
என, மூன்று தலைமுறைகள் கடந்து, திரைப்பாடல்களை
எழுதியவர் கவிஞர் வாலி. உலகெங்கும் உள்ள தமிழர்களின்
இதயங்களை கொள்ளை கொண்ட, இவரது பாடல்களில் சில:
-
* மன்னவனே அழலாமா… கண்ணீரை விடலாமா….
* தரைமேல் பிறக்க வைத்தான்… எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்…
* நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்……
* காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
* சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ…
* ஏன் என்ற கேள்வி, இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை…
* அந்த நாள் ஞாபகம் – நெஞ்சிலே வந்தே நண்பனே, நண்பனே…
* மாதவிப் பொன் மயிலாள் தோகைவிரித்தாள்…
* ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்…
* மல்லிகை… என் மன்னன் மயங்கும், பொன்னான மலரல்லவோ…
* வெற்றி வேண்டுமா… போட்டுப்பாரடா எதிர்நீச்சல்…
* புன்னகை மன்னன், பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக…
* மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…
* “புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
* நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே …
* ஏமாற்றாதே ஏமாறாதே…
* கண் போன போக்கிலே கால் போகலாமா…
* நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும்…
* ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இதுதான் முதல் இரவு…
* இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு! ..
* ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை…
* அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
* சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
* ரோஜா ரோஜா…
-
===================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25249
மதிப்பீடுகள் : 1186
Re: கவிஞர் வாலி...
நீங்கள் தந்த 24 பாடல்களும் நெஞ்சு மறக்காத கானங்கள் அண்ணா :/
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிஞர் வாலி...
நெஞ்சத்தை தொட்ட இனிய கானங்கள் அனைத்தும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இளநீர் - கவிஞர் வாலி
» உண்மைக்காதல்.. - கவிஞர் வாலி
» பேசும் மரம் - கவிஞர் வாலி
» கவிஞர் வாலி வாசித்த கவிதை...
» கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்
» உண்மைக்காதல்.. - கவிஞர் வாலி
» பேசும் மரம் - கவிஞர் வாலி
» கவிஞர் வாலி வாசித்த கவிதை...
» கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|