சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள் Khan11

தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள்

3 posters

Go down

தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள் Empty தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள்

Post by ahmad78 Sat 22 Feb 2014 - 9:38

தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள் 1912187_244578132381731_912308406_n


தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று 
திருமணம் செய்து கொண்ட ஆண்கள்
*************************************
நமது நாட்டில் வரதட்சணை பேய் ஆட்டம் போடுவதால் கன்னியர்கள் கரை சேர முடியாமல் கண்ணீர் சிந்துவதை பரவலாக பார்க்க முடியும் 

இதனால் நமது பகுதியில் உள்ள அரசாங்கம் பெண்களுக்காக பல் வேறு திருமண உதவி திட்டங்களை வழங்கிவருவதை நாம் அறிவோம் 

ஆனால் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் காட்சி தலைகீழாக இருக்கிறது நமது நாடுகளில் வரதட்சனை கொடுக்க வழியின்றி கன்னியர்கள் தேங்கி கடைப்பதுபோல் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் மஹர் கொடுக்க வழியின்றி இளம் காளையர்கள் தேங்கி கிடக்கின்றனர் 

இங்கு பெண்களுக்கு திருமண உதவி வழங்க வேணடிய தேவை இருப்பது போல் அங்கு ஆண்களுக்கு திருமண உதவி வழங்க வேண்டிய தேவையிருக்கிறது 

சில தினங்களுக்கு முன்பு சவுதியின் தலைநகர் ரியாத்தில் 100 இளைஞர்களுக்கு திருமண உதவிகளை வழங்கி ஒரு மனித நேய அமைப்பு திருமணம் முடித்து வைத்தது

தொண்டு அமைப்புகளிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட இளைஞர்களை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்

இதை பார்த்த பிறகாவது வரதட்சணை என்ற பெயரில் பெண்களை வதைக்கும் ஆண்கள் திருந்துவார்களா????




நன்றி : முகநூல்
 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள் Empty Re: தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள்

Post by மீனு Sat 22 Feb 2014 - 10:22

இதை பார்த்த பிறகாவது வரதட்சணை என்ற பெயரில் பெண்களை வதைக்கும் ஆண்கள் திருந்துவார்களா????
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள் Empty Re: தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள்

Post by பானுஷபானா Sat 22 Feb 2014 - 10:25

சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள் Empty Re: தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
» கண்அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேருக்கு பாதிப்பு
»  ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» விமானத்தில் திருமணம் செய்து பாராசூட் மூலம் குதித்த தம்பதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum