சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும். Khan11

வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும்.

3 posters

Go down

வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும். Empty வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும்.

Post by *சம்ஸ் Sat 22 Feb 2014 - 16:44

கிழங்கு வகைகளைப் பயன்படுத்துவது எப்படி?
கிழங்கு வகைகளை வேகவைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. இவற்றில் மாவுச் சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கொடுக்கும். ஆனால் ருசிக்காக, எண்ணெயில் வறுத்து, பொரித்துச் சாப்பிடுவதால், கிழங்கில் இருக்கும் சத்துக்கள் நம் உடலில் சேராமல் போய்விடுவதோடு, எண்ணெயில் உள்ள கொழுப்பும் பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும்!.  உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கிழங்குகளைச் சேர்த்துகொண்டால் நல்ல பலன் கிடைக்கும். கடின உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வளரும் குழந்தைகள் ஆகியோருக்குக் கிழங்குகள் நல்ல வலுவைத் தரும். கருணைக் கிழங்கு நீங்கலாக ஏனைய கிழங்குகள் அனைத்துமே வாயுப் பிரச்னையையும் வாத நோயையும் ஏற்படுத்த வல்லவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, கிழங்குகளை அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். வாயுப் பிரச்னை, வாத நோய் மற்றும் மூலநோய்ப் பிரச்னை இருப்பவர்கள் கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும். P22a
வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும். P23
வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும். P24
 
நன்றி modernhinduculture


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும். Empty Re: வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும்.

Post by ahmad78 Tue 25 Feb 2014 - 11:03

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும். Empty Re: வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும்.

Post by ராகவா Tue 25 Feb 2014 - 18:57

பகிர்வுக்கு நன்றி....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும். Empty Re: வலுவைதரும் கிழங்கு வகைகள் வாதத்தையும் தரும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum