Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
3 posters
Page 1 of 1
விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அந்த வார்த்தைக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையை ரோடு போட்டு கண்டு பிடிப்பது.
நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அந்த வார்த்தைக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையை ரோடு போட்டு கண்டு பிடிப்பது.
கேள்வி கேட்டவர் மனதில் நினைத்த வார்த்தை வரும் வரை நாம் அந்த கோடுகளுக்கு பொருந்தும் வார்த்தைகளை பகிரலாம். சரியான விடை சொன்னவர் அடுத்து தொடரலாம்.
நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அந்த வார்த்தைக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையை ரோடு போட்டு கண்டு பிடிப்பது.
கேள்வி கேட்டவர் மனதில் நினைத்த வார்த்தை வரும் வரை நாம் அந்த கோடுகளுக்கு பொருந்தும் வார்த்தைகளை பகிரலாம். சரியான விடை சொன்னவர் அடுத்து தொடரலாம்.
க - - க - - ட் - -
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
எக்கோ வருது...Nisha wrote:நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அந்த வார்த்தைக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையை ரோடு போட்டு கண்டு பிடிப்பது.
நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அந்த வார்த்தைக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையை ரோடு போட்டு கண்டு பிடிப்பது.
கேள்வி கேட்டவர் மனதில் நினைத்த வார்த்தை வரும் வரை நாம் அந்த கோடுகளுக்கு பொருந்தும் வார்த்தைகளை பகிரலாம். சரியான விடை சொன்னவர் அடுத்து தொடரலாம்.
க - - க - - ட் - -
நானும் வருகிறேன்...இப்ப நெரம் இல்ல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
ஒரே ஒரு க்ளூ குடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
காக்காவட்டம்..
சரியா.............
சரியா.............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
க - - க - - ட் - -
கங்கை கரை தோட்டம் என்பதையே மேலே கோடு இழுத்து ரோடாக்கினேன்.
சரி இலகுவாக இன்னொன்று இது முடிகிற தாஎன முயற்சி செய்யுங்கள்.
பி - - க -
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
பி - - க ->>>பிட்டகம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
அச்சலா wrote:பி - - க ->>>பிட்டகம்..
பிட்டகம் என்றால் என்ன அச்சலா!
கோந்து.. விக்ரம் நடித்த திரைப்படம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
அச்சலா wrote:பி - - க ->>>பிட்டகம்..
பிட்டகம் என்றால் என்ன அச்சலா!
கோந்து.. விக்ரம் நடித்த திரைப்படம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
Nisha wrote:அச்சலா wrote:பி - - க ->>>பிட்டகம்..
பிட்டகம் என்றால் என்ன அச்சலா!
கோந்து.. விக்ரம் நடித்த திரைப்படம்.
பிதாமகன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
அருமை பானு
இப்போது நீங்கள் கோடிழுங்கள். நான்கைந்து எழுத்துச்சொல்லாய் இருக்கட்டும்.
இப்போது நீங்கள் கோடிழுங்கள். நான்கைந்து எழுத்துச்சொல்லாய் இருக்கட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
சூ-ய--தி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
ஹய்ய்ய்ய்ய்ய் சூரிய காந்தி
பூ ரெம்ப பிடிக்குமா பானு.
இன்னொன்று கேளுங்க..
பூ ரெம்ப பிடிக்குமா பானு.
இன்னொன்று கேளுங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
Nisha wrote:ஹய்ய்ய்ய்ய்ய் சூரிய காந்தி
பூ ரெம்ப பிடிக்குமா பானு.
இன்னொன்று கேளுங்க..
பார்க்க அழகா இருக்கும் பிடிக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
--ய----ர-
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
» கருணாநிதியின் வார்த்தை விளையாட்டு!
» வார்த்தை வேட்டை -விளையாட்டு
» கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!
» கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
» கருணாநிதியின் வார்த்தை விளையாட்டு!
» வார்த்தை வேட்டை -விளையாட்டு
» கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!
» கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum