சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Khan11

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

+7
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
rammalar
ராகவா
Nisha
பானுஷபானா
மீனு
11 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 8 Mar 2014 - 9:53

First topic message reminder :

நீ அருகில் இருந்து 
முள் வலிபோல் குற்றிய 
வார்த்தைகள் -நீ 
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது 
உரிமையோடுதானே 
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 24 Mar 2014 - 10:17

கற்பனையில் காலத்தை ,,,,
வீணாக்கி விட்டேன் ,,,,,,
உன் அன்பு கிடைக்கும்,,,,, 
உன்னிடம் காதல் வரும் ,,,,,
என்று கற்பனையில்,,,,,,,,, 
வாழ்ந்து விட்டேன் ...
இப்போதுதான் புரிகிறது ,,,,,
உனக்கு காதல் நரம்பே ,,,,,,
இல்லையென்று .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 24 Mar 2014 - 10:27

இதயம் 
என்ன சுமைதாங்கியா ...?
நீ கண்டபடி சுமையை 
தருவதற்கு .....
இதயம்  ஈரமாக,,,,
இருப்பதால்.... 
தான் இத்தனை ...
சுமையிலும் ....
எரியாமல் இருக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 24 Mar 2014 - 10:32

நீ அடிக்கடி கனவில் 
காட்சி தந்தபோது 
இன்பபட்டேன் 
உன்னோடும் பகிர்ந்தேன் 

இப்போதான் புரிகிறது 
நீ கனவாக கலைவதற்கே
நீ கனவாய் வந்திருகிறாய்,,,,!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 24 Mar 2014 - 10:39

என்னுடன் நீ 
இருக்கையில் 
ஊரில் யாருக்கும் 
தெரியவில்லை 
நம் காதல் .....!!!

ஊருக்கெல்லாம் 
தெரிந்த போது 
நீ என் அருகில் 
இல்லை .....!!!

காதலில் எதிர்ப்பு 
வரலாம் இப்படி 
எதிர் தாக்கம் வரகூடாது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by Nisha Mon 24 Mar 2014 - 10:44

ஊருக்கு தெரிந்தபின்  காதல் ஓடிபோயிருமா !

காதல் என்றும் காதல் தான்!  காதல் காதல் காதல்  கவிதைகளாக எழுதித்தள்ளும்  இனியவன்சார்.. காதலை விட்டு  அன்பையும், பாசத்தையும் கவனியுங்களேன்!

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 24 Mar 2014 - 10:45

நீ ஒருத்தி தான் 
என்று காதலித்தேன் 
நீ வேறொருத்தி 
என்று ஆகியதால் 
நான் விரத்தியோடு 
வாழுகிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by Nisha Mon 24 Mar 2014 - 10:50

கே.இனியவன் wrote:நீ அடிக்கடி கனவில் 
காட்சி தந்தபோது 
இன்பபட்டேன் 
உன்னோடும் பகிர்ந்தேன் 

இப்போதான் புரிகிறது 
நீ கனவாக கலைவதற்கே
நீ கனவாய் வந்திருகிறாய்,,,,!!!

கனவினில் வந்தவளே
கனவோடு நீபோனாய்
நனவினிலே  கனவை எண்ணி
நினைவிழந்து   நான் தவிக்க
கனவிலும் நினைக்கவில்லை
கண்டதெல்லாம் கன்விலென்று !

நனவில் நானென் நிலையிலில்லை
கனவிலோ என் நினைவுமில்லை
நினைவெல்லம நீயாகி
நனவில் நான் தவிக்க
எனை விட்டு ஏன்சென்றாய்..!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 24 Mar 2014 - 10:54

Nisha wrote:ஊருக்கு தெரிந்தபின்  காதல் ஓடிபோயிருமா !

காதல் என்றும் காதல் தான்!  காதல் காதல் காதல்  கவிதைகளாக எழுதித்தள்ளும்  இனியவன்சார்.. காதலை விட்டு  அன்பையும், பாசத்தையும் கவனியுங்களேன்!

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்!
எல்லா கவிதையும் எழுதியிருக்கிறேன் 
தனி தனி திரியிலும் போட்டுள்ளேன் 
பாருங்கள் 
என்ன செய்வது இந்த உலகம் 
காதல் உலகம் காதல் கவிதையை அதிகம் 
கேட்கிரார்ளே.. அதுதான் காரணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 28 Mar 2014 - 5:01

என் 
இதயத்தை கிழித்து 
வெளியே வந்து விடு 
அப்போதும் ஒரு கை 
உன்னை மீண்டும் 
உள்ளே இழுக்கும் 
என் இதயத்தின் கை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 28 Mar 2014 - 5:07

நான் 
மூச்சு விடுவதே -என் 
இதயத்தில் இருக்கும்.... 
நீ 
வாழத்தான் -நான் ....
பிரபஞ்சத்தில் காற்று..... 
குறைவாக இருந்தால்  
என் 
மூச்சையே  எடுத்துகொள் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by ராகவா Fri 28 Mar 2014 - 5:17

வாழ்த்துக்கள் *_  *_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by rammalar Fri 28 Mar 2014 - 5:18

மூச்சு முட்டும் காதல்..!!
-
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 7569_804646252894277_900920266_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 28 Mar 2014 - 8:10

rammalar wrote:மூச்சு முட்டும் காதல்..!!
-
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 7569_804646252894277_900920266_n
உண்மை நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun 30 Mar 2014 - 16:24

விலகி போனாய் 
நெருங்கி வந்தேன்
வெறுத்து போனாய் 
விரட்டி வந்தேன் 
காதலை விட்டு  போகிறாய் 
நிச்சயம் வற்புறுத்த மாட்டேன் 
உன்னை மட்டும்அல்ல 
உன் நிழலையும்...!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun 30 Mar 2014 - 16:49

உன்னுடன் .செல்ல 
சண்டை பிடிக்கும்
ஒவ்வொரு 
தருணங்களிலும்
உணர்கிறேன்...!!!
காதலின் இன்பத்தை ...
அன்று நீ என் தோளில் 
சாய்ந்து அழுத்த நினைவு 
இன்று வரை என் 
நெஞ்சில் கனக்குதடி!
நீ இல்லாமல்....!!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun 30 Mar 2014 - 16:56

நீ எனக்கு தந்த 
வலிகளை வடுக்களை 
எண்ணி பார்த்தால் 
உன்னை
உனக்கே பிடிக்காது ....!!!

ஆனால்

நீ என்னதான் வலியை
ஆயிரம் ஆயிரம் தந்தாலும் 
உன்னை தவிர வேறு
யாரையும் 
எனக்கு பிடிக்காது !!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun 30 Mar 2014 - 17:12

அவளின்
அனுமதி இல்லாமல்
நான் அவளை
காதலிதேன் 
ஒருதலை காதலாய் ...!!!

அவளும்
என் அனுமதி
இல்லாமல்
ஒருத்தனை 
காதலித்தாள்..
இரு தலை காதலாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun 30 Mar 2014 - 18:10

விறகு இல்லை ..
தீயும் இல்லை .. 
ஆனால்
எரிகிறேன் உன் தவிர்ப்பால் 
தந்துவிடு உன்னை 
இல்லை
வெந்துவிடுவேன் தனியே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun 30 Mar 2014 - 18:20

உன்னிடம் ஒரு நாள்
சண்டையிட்டேன்
என்னை நீ நினைப்பதே
இல்லை என்று .

எப்படி கூறுகிறாய்
என்றாய் என்னிடம்.

எனக்கு 
விக்கல் எடுக்கவே இல்லை
என்றேன் கலக்கத்துடன்

சற்றே என் தலை கலைத்து
முத்தமிட்டு சொன்னாய்,

அதெல்லாம் 
எப்போதாவது
நினைப்பவர்களுக்கு 
தான் அப்படி,
நான் தான் உன்னை 
எப்போதும்நினைத்து 
கொண்டிருக்கிறேனே
என்றாய் . . .

உன் வார்த்தைகளில்
உன்னை மீறி
மிதந்து வந்தது உன் அன்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Apr 2014 - 14:51

ஈட்டியால் 
குற்றினால் உடலில் 
தான் இரத்தம் வரும்...!!!
 
என்னவளே
நீ கண்ணால் குற்றி 
மனம் காயப்பட்டேன் 
வார்த்தையால் குற்றி 
உயிரில் காயப்பட்டேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Apr 2014 - 15:08

ஏனடி 
இந்த கொடுமையை 
செய்கிறாய் ...?

சிரிக்கிறாய் -ஆனால்
பேசுகிறாய் இல்லை 

என் 
கவிதையை ரசிக்கிறாய் 
பதில் தருகிறாய் இல்லை 

கை 
அசைக்கிறாய் ஆனால் 
கைபிடிக்கிராய் இல்லை 

தோழியிடம் 
சொல்லுகிறாய் என்னை 
காதலிக்கிறேன் என்று 
என்னிடம் 
சொல்லுகிறாய் இல்லை ..?

ஏனடி 
இந்த கொடுமையை 
செய்கிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Apr 2014 - 16:08

உன்னோடு 
பேசியதை நான் 
மறக்கவே ஏழு
ஜென்மம் எடுக்கும் ...!!!

உன் உயிரோடு 
பழகியதை 
மறக்க சொல்கிறாய் 
உண்மை சொல் 
நீ இதயம் உள்ளவளா ..?

வார்த்தைக்கு கூட 
உன்னை மறப்பேன் 
என்று சொல்ல மாட்டேன் 
சொன்னால் நான் 
மனிதன் இல்லை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Apr 2014 - 16:11

நான் 
பயணம் அனுப்பும் 
போது சொன்ன வார்த்தை 
உனக்கு நினைவிருக்கும் 
நீ எனக்கு 
வலியும் இன்பமும்...!!!

கவிதை 
கொதிப்பதற்கு உன் 
வலிதானே அன்பே 
காரணம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Apr 2014 - 16:25

என்னவளே ..
நானும் நீயும் புற கண்ணை 
இழந்தவர்கள் காதலிக்கிறோம் 
எம் காதல் எந்த விதத்திலும் 
குறைய வில்லை ...!!!

என் அகக்கண் 
அழகாக உள்ளது
காதலின் சொத்து அது 
தானே அன்பே ...!!!

புற கண்ணால் பார்க்கு 
சக்தி நமக்கு இருந்தால் 
நீ அழுவதை நான் பார்க்கும் 
கொடூரத்தை விட நம் அககண்
காதலுக்கு ஏது இணை ...?

( என் நண்பர் ஒருவரின் வேண்டுதலுக்காக )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 16:29

அருமையான காதல் உங்களது தொடருங்கள்


கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை  - Page 2 Empty Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum