Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ந.க.துறைவன் சிறுவர் பாடல்
4 posters
Page 1 of 1
ந.க.துறைவன் சிறுவர் பாடல்
ந.க.துறைவன் சிறுவர் பாடல்
தாடி மாமா…!!
*
தாடி மாமா வந்தாரு
தூக்கிக் கொஞ்சி சிரிப்பாரு
அம்மா அப்பா எங்கேன்னு
அன்பா மெல்ல கேட்பாரு.
தம்பிப் பயலின் சுட்டித் தனத்தைக்
கேட்டுக் கேட்டு ரசிப்பாரு
சாக்லெட் பிஸ்கெட் மி்க்சரு
தம்பிக்கும் எனக்கும் கொடுப்பாரு
.
சுற்றி வரும் நாய்க் குட்டியைத்
துரத்தி துரத்திப் புடிப்பாரு
சட்டெனத் தூக்கி அணைச்சி
மடியில் வைச்சி மகிழ்வாரு
.
பாட்டுக் கதைகள் சொல்லிச் சொல்லி
பாடச் சொல்லிக் கேட்பாரு.
மடிக் கணினி மடியில் வைச்சி
அபாகஸ் கற்றுத் தருவாரு
.
மாலைவேளை வெளியிலே
அழைச்சிக் கிட்டுப் போவாரு
சுற்றுச் சூழல் மாசுப் பற்றி
கதை கதையாகச் சொல்வாரு
.
தயங்கித் தயங்கி நின்னாரு
டாட்டா காட்டிப் போனாரு
ஊருக்குப் போயி சேர்ந்த வுடனே
போனில் பேசிச் சொன்னாரு…!!
தாடி மாமா…!!
*
தாடி மாமா வந்தாரு
தூக்கிக் கொஞ்சி சிரிப்பாரு
அம்மா அப்பா எங்கேன்னு
அன்பா மெல்ல கேட்பாரு.
தம்பிப் பயலின் சுட்டித் தனத்தைக்
கேட்டுக் கேட்டு ரசிப்பாரு
சாக்லெட் பிஸ்கெட் மி்க்சரு
தம்பிக்கும் எனக்கும் கொடுப்பாரு
.
சுற்றி வரும் நாய்க் குட்டியைத்
துரத்தி துரத்திப் புடிப்பாரு
சட்டெனத் தூக்கி அணைச்சி
மடியில் வைச்சி மகிழ்வாரு
.
பாட்டுக் கதைகள் சொல்லிச் சொல்லி
பாடச் சொல்லிக் கேட்பாரு.
மடிக் கணினி மடியில் வைச்சி
அபாகஸ் கற்றுத் தருவாரு
.
மாலைவேளை வெளியிலே
அழைச்சிக் கிட்டுப் போவாரு
சுற்றுச் சூழல் மாசுப் பற்றி
கதை கதையாகச் சொல்வாரு
.
தயங்கித் தயங்கி நின்னாரு
டாட்டா காட்டிப் போனாரு
ஊருக்குப் போயி சேர்ந்த வுடனே
போனில் பேசிச் சொன்னாரு…!!
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சிறுவர் பாடல்
அருமையான சிறுவர்களுக்கான் பாடல்.
பாராட்டுகளுடன் பகிர்வுக்கு நன்றிகளும்.
சிறுவர்களுக்காக இயற்றபபட்ட இப்பாடல் சொந்தக்கவிதைகள் தலைப்பில் இடப்படாமல் சிறுவர்களுக்கான் பகுதியில் சேமிக்கப்பட்டால் நல்லது.
நடத்துனர்கள் கவனிப்பார்களா..
பாராட்டுகளுடன் பகிர்வுக்கு நன்றிகளும்.
சிறுவர்களுக்காக இயற்றபபட்ட இப்பாடல் சொந்தக்கவிதைகள் தலைப்பில் இடப்படாமல் சிறுவர்களுக்கான் பகுதியில் சேமிக்கப்பட்டால் நல்லது.
நடத்துனர்கள் கவனிப்பார்களா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ந.க. துறைவன் சிறுவர் பாடல்கள்.
*
கொடிகள்… !!
*
சமாதானம் என்றால்
என்ன கொடி? அது
வெள்ளை கொடி.
*
அபாயம் என்றால்
என்ன கொடி? அது
சிவப்புக் கொடி.
*
எதிர்ப்பு என்றால்
என்ன கொடி? அது
கருப்புக் கொடி.
*
தொற்று நோய் என்றால்
என்ன கொடி? அது
மஞ்சள் கொடி.
*
புயல் எச்சரிக்கை என்றால்
என்ன கொடி? அது
எண்கள் இட்டக் கொடி.
*
கொடிகளின் நிறங்கள்
நமக்கு எச்சரிக்கையாகும் – அதன்
அர்த்தம் புரிந்து நடப்பதே
நமது கடமை யாகும்…!!
*
கொடிகள்… !!
*
சமாதானம் என்றால்
என்ன கொடி? அது
வெள்ளை கொடி.
*
அபாயம் என்றால்
என்ன கொடி? அது
சிவப்புக் கொடி.
*
எதிர்ப்பு என்றால்
என்ன கொடி? அது
கருப்புக் கொடி.
*
தொற்று நோய் என்றால்
என்ன கொடி? அது
மஞ்சள் கொடி.
*
புயல் எச்சரிக்கை என்றால்
என்ன கொடி? அது
எண்கள் இட்டக் கொடி.
*
கொடிகளின் நிறங்கள்
நமக்கு எச்சரிக்கையாகும் – அதன்
அர்த்தம் புரிந்து நடப்பதே
நமது கடமை யாகும்…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சிறுவர் பாடல்
கொடிகள் குறித்த விளக்கத்தை படலாக் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க.துறைவன் சிறுவர் பாடல்
*_ *_
-
புயல் எச்சரிக்கை கொடியில் உள்ள
எண்களுக்கு உரிய விளக்கத்தையும்
எளிமையான பாடலாகத் தரலாமே...
-
-
புயல் எச்சரிக்கை கொடியில் உள்ள
எண்களுக்கு உரிய விளக்கத்தையும்
எளிமையான பாடலாகத் தரலாமே...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ந.க.துறைவன் சிறுவர் பாடல்
பாராட்டுக்கு நன்றி நிசா.....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சிறுவர் பாடல்
ஆலோசனைக்கு மிக்க நன்றி ராம்மலர் சார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் சிறுவர் பாடல்
ராம் சொல்வதில் அர்த்தம் உள்ளது ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ந.க.துறைவன் சிறுவர் பாடல்
சரிதான் ஜாஸ்மின்... நன்றி
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Similar topics
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» தென்னை மரம் - சிறுவர் பாடல்
» சிறுவர் பாடல்
» சிறுவர் பாடல்
» மழை (சிறுவர் பாடல்)
» தென்னை மரம் - சிறுவர் பாடல்
» சிறுவர் பாடல்
» சிறுவர் பாடல்
» மழை (சிறுவர் பாடல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum