Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
3 posters
Page 1 of 1
பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
அம்மா ஒருதிசையில் வாழ்க்கை ....!!!
அப்பா ஒரு திசையில் வாழ்க்கை .....!!!
நான் சிறு வயதில் என் தோழியோடு ....
கூட்டாஞ்ச்சோறு விளையாட்டில் .....
அம்மா அப்பா விளையாட்டில் பெற்ற.....
சந்தோசத்தை கூட அனுபவிக்காத ......
என் பெற்றோரின் வாழ்க்கையை ......
நினைத்து வெம்பிக்கொண்டிருக்கிறேன்.....
தட்டிக்கேட்கும் வயதும் இல்லை ......
இந்த சூழலில் வாழவும் முடியவில்லை ....!!!
ஏன் இவர்களிடம் இந்த மனமுறிவு ...?
புரிந்து கொள்ளும் அறிவும் இல்லை ....
அதற்கான அனுபவமும் இல்லை ....
அடிக்கடி அம்மா சொல்லும் வார்த்தை...
அவள் வேண்டும் என்றால் எங்களை.....
விட்டு விடு எங்களை வதைக்காதே .....
நான் பிச்சை எடுத்தாயினும் என் .....
குழந்தையை காப்பாற்றுவேன் .....!!!
அடுத்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.....
இடையில் என்ன நடக்கும் என்ற பயத்தில் .....
போர்க்களத்தில் வாழுகிறான் நான் ....
அம்மாவின் முகத்தில் சிரிப்பு இல்லை....
அப்பாவின் நெஞ்சில் அரவணைப்பு இல்லை ....
ஒப்பந்த திருமணத்தில் வாழ்க்கை வியாபாரம்....
செய்வதுபோல் வாழ்கிறார்கள் என் பெற்றோர் .....
எனக்கு வேலை மூலையில் நின்று அழுவது ....!!!
அம்மாவின் பாசத்துக்கு ஏங்குகிறேன் ...
அப்பாவின் அரவணைப்பிற்கு துடிக்கிறேன்.....
அம்மா விவாக ரத்துக்கு ஏங்குகிறார்....
அப்பா தனிமையை விரும்புகிறார் .....
உச்ச கட்ட மனமுறிவில் என் குடும்பம்....
என் கற்றல் முற்றாக தடைப்படுகிறது.....
கண்டு கொள்ள யாரும் இல்லை.....
உறவுகள் வரும்போது மட்டும் ...
சந்தோசம் நிலவும் போலி ....
வாழ்கையில் என் குடும்பம் ....!!!
பெற்றோரே எனக்கு...
புது ஆடை வேண்டாம் ...
சுற்றுலா பயணமும் வேண்டாம் ....
என் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்கனும்...
அம்மா சிரிக்கணும் ..
அன்போடு என்னை முத்தமிடனும் ....
அப்பா சிரிக்கணும் பாசத்தோடு
என்னை தூக்கணும் ...
எங்கள் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டு ...
பலமாதங்கள் ஆகிவிட்டது ....!!!
பெற்றோரே ..
வேண்டாம் விவாக ரத்து ...
வேண்டாம் தொலைக்காட்சியில் ....
குடும்ப பிரச்சனை தீர்வு நிகழ்ச்சி ....
முடிந்தால் எனக்காக வாழுங்கள் ....!!!
என் தோழிகளின் பெற்றோர்
போல் வாழுங்கள்
முடியவில்லையம்மா
என்னால் தாங்க...!!!
இரு கரம் கூப்பி கேட்கிறேன்
" பிஞ்சு மனம் கெஞ்சி கேட்கிறேன் "
எங்கள் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்கட்டும் ....???
Re: பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
மிக அருமையான வலிகள்..
போதுமடா சாமி பூமியேங்கும் காமி..
நீ உள்ள இடத்தை தவிர..
மனிதன் தன் சொந்தமிடமே மிச்சம்..
அதில் ஏனட கஸ்டம்..
காலத்தில் காடுதாசி..
காக்காய்கள் போட்ட ஏச்சம்..
இன்று மரமாகி போச்சு அய்யா..
வேண்டாமடா இந்த காரத்து..
அதுதான் விவாகராத்து....
போதுமடா சாமி பூமியேங்கும் காமி..
நீ உள்ள இடத்தை தவிர..
மனிதன் தன் சொந்தமிடமே மிச்சம்..
அதில் ஏனட கஸ்டம்..
காலத்தில் காடுதாசி..
காக்காய்கள் போட்ட ஏச்சம்..
இன்று மரமாகி போச்சு அய்யா..
வேண்டாமடா இந்த காரத்து..
அதுதான் விவாகராத்து....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
!_கே.இனியவன் wrote::”@: :”@:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
இதோ என் கிறுக்கல்..கே.இனியவன் wrote:ஏனிந்த கொலை வெறிஅச்சலா wrote:!_கே.இனியவன் wrote::”@: :”@:
ஏனிந்த கொலை வெறி
நான் தினமும் வந்தேன்
மனிதனாக;ஆனால் இப்போ
வெளியில் திரியிரேன்
பிச்சக்காரனாக..
அம்மா ,அப்பா காசு
கொடுத்தார்கள் சிறுவனாக இருந்தபோது..
உன்னை கண்ட பிறகு..
நான் சாம்பாத்த பணமெல்லாம்
போகுது டாஸ்மார்க்காக..
என்ன இது காதல்..
சாக்கடையில் உழைக்கிறான்
காசுக்காக..
பின்பு காசுயில்லை..
சோறு திண்ண வழியிமில்லை..
ஆனால் ஊர் முழுக்க ஓடுதுய்யா..
சாக்கடையே..
உணவுப்பொருள் வாங்கினேன் கடையிலே..
அது வீணாகி போகுது..சாக்கடையில்...........
ஏனிந்த கொலை வெறி..............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
மிகவும் அருமையாக உள்ளது இருவருக்கும் வாழ்த்துக்கள் )(
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பிஞ்சு மனம்.
» பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
» வெண்டை பிஞ்சு - கத்தரி சூப்
» கல் மனம்!!!!!
» ஏங்கும் என் மனம்.
» பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
» வெண்டை பிஞ்சு - கத்தரி சூப்
» கல் மனம்!!!!!
» ஏங்கும் என் மனம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum