சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Khan11

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

4 posters

Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 14 Mar 2014 - 7:59

பலூன் சிரிப்பு {ஹைபுன்}
*
திருமண மண்டபத்திற்கு வெளியில் காற்றோட்டமாய் கூடி நின்று
 சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.,நகைச் சுவையாய், அவர்கள்
 பார்வையை வேறு வேறு திசையில் பாய விட்டுச் சிரித்துக்
கொண்டிருந்தார்கள். பலரும் பேசுபவர்களை வேடிக்கைப் பார்த்துக்
கொண்டே “ அப்படி என்ன தான் நகைச்சுவையாகப் பேசிக்
கொள்கிறார்கள்” என்று கேட்காமல், முகத்தை வேறொரு பக்கம்
திருப்பி வைத்துக் கொண்டுக் கடந்துப் போகிறார்கள்.
வேகவேகமாய் ஊள்ளிருந்து வெளியில் வந்தவர், அவர்களின்
சிரிப்பில் பங்குக் கொள்ள முயன்றார். அவரைப் பார்த்த போதே
பேசிக் கொண்டிருந்தவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு.
கலர்கலராய் முகூர்த்தப் பட்டுப் புடவையில் சிரிப…சிரிப்….என்று
சத்தமிட்டுப் போகும் பெண்களின் மீதுப் பார்வைப் பதித்து,
அனைவரும் அமைதியானார்கள்.
      குழந்தைகளின் கைகளில் இருக்கும்
      பலூன்களின் பறக்கும் சிரிப்பை
      வேடிக்கைப் பார்க்கிறது குரங்குகள்.

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ராகவா Sat 15 Mar 2014 - 17:59

புதிதாக உள்ளது...
இதன் அர்த்தம்...இது கவியில் ஒரு வகையா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 18 Mar 2014 - 9:34

ஹைக்கூ வகையில்  ஹைபுன் ஒரு பிரிவு அச்சலா மேடம்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 18 Mar 2014 - 9:35

கல் வீடு {ஹைபுன்}


வேப்பம் பூக்கள் எல்லாம் தரையில் உதிர்ந்துக் கிடந்தன.
பூக்களைச் சுற்றிச் சிற்றெறும்புகள் விளையாடிக்
கொண்டிருந்தன். கோயிலுக்குள் மூலவரைத் தரிசித்து
விட்டு வெளியில் வந்து, வேப்ப மரத்தை மூன்று முறை
சுற்றி வந்து, அதன் கீழே அமர்ந்தனர். குளிர்ச்சியானக்
காற்று உடம்பில் பட்டவுடன் இதமாக உணர முடிந்தது
மர.த்தைக் கும்பிட்டுக் கடந்துப் போகும் சிலர் எதையோ
வேடிக்கைப் பார்த்தவாறு சென்றனர்.
*
மரத்தின் கீழ் மேடையில்
பிரார்த்தனைச் செய்தவர்கள்
கட்டினார்கள் கல் வீடு.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by Nisha Tue 18 Mar 2014 - 10:42

ந.க.துறைவன் wrote:ஹைக்கூ வகையில்  ஹைபுன் ஒரு பிரிவு அச்சலா மேடம்

மேடமா!!!!!!!! !*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat 22 Mar 2014 - 8:50

*
கிராமத்தில் உறவினர் ஒருவரின் சாவிற்கு செல்ல
நேர்ந்தது. அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், அங்குள்ள
பெண் உறவினர்கள் எங்களைப் பார்த்தவுடன் எழுந்து
வந்துக் கட்டியணைத்து அழுதார்கள். வாங்கி வந்த
பூமாலையை கண்ணாடியின் மேல் வைத்து அஞ்சலி
செய்துக் கொஞ்ச நேரம் நின்றேன். அருகில் வந்து
நின்ற மற்றொரு உறவினர், என்னை அழைத்துச்
சென்று நாற்காலியில் உட்கார வைத்து விட்டு
நடந்துக் கொண்டிருந்தக் காரியங்களைப் பற்றி
விவரித்தார். பாடைக் கட்டும் வேலைகள் வேகமாக
நடந்தேறிக் கொண்டிருந்தன.
*
அழுதவர்கள் ஒய்வெடுத்தனர்
புதியதாக வந்தவர்கள் அழுதார்கள்
கண்ணீரில் குளித்தன கண்கள்.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by Nisha Sat 22 Mar 2014 - 22:35

அழுதவர்கள் ஒய்வெடுத்தனர்
புதியதாக வந்தவர்கள் அழுதார்கள்
கண்ணீரில் குளித்தன கண்கள்.
 )(  )(


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sun 23 Mar 2014 - 8:18

நன்றி நிசா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by Nisha Mon 24 Mar 2014 - 2:27

நட்போடு.. நட்பாய்!.. சுற்றும் சுடரொளி  உங்கள் பங்களிப்பை கருத்தினை எதிர்பார்க்கிறேன் துறைவன் சார்!

  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by rammalar Mon 24 Mar 2014 - 4:06

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon 24 Mar 2014 - 13:45

நன்றி ராம் மலர்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 3 Apr 2014 - 13:01

முகவரி…..!!
*
தெருவில் யாரோ ஒருத்தர் முகவரி தெரியாமல்
விசாரித்துக் கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்தவர்
அவரிடம் இருந்த அட்டையை வாங்கிப் பார்த்தார்.
” நீங்க தெரு மாறி வந்துள்ளீர்கள் “ என்றார் அவர்.
“ இந்த முகவரி எங்கிருக்கிறது” என்று மீண்டும் விசாரித்தார்
வந்த மனிதர். அகன்ற தெருக்கள், வீட்டு எண்கள்,பெயர் பலகைகள்
தமிழ் ஆங்கிலத்தில் இருக்கின்றன. என்னதான் படித்தவர்கள்
படித்தும் படிக்காதவர்கள் படிக்காமலும் இருந்தாலும்
எவரையேனும் கேட்டுத்தான் தேடியலைந்துக் கண்டுப்
பிடிக்க வேண்டியிருக்கிறது.முகவரி.
*
முகவரி எப்படித் தெரியும்?
வேடந்தாங்கல் எப்படி வந்தது?
வெளி நாட்டுப் பறவைகள்.

*..
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by Nisha Thu 3 Apr 2014 - 13:40

ஹைக்கூ போலவே  சம்பவங்களின் தாக்கத்தோடு வர வேணுமா ஹைபுன் கவிதை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 3 Apr 2014 - 15:04

உரைநடை  ஒன்றாகவும் ஹைக்கூ வேறு விதமாகவும்  கூட எழுதலாம் நிஷா.. முயற்சி செய்து பாருங்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 17 Apr 2014 - 5:47

அலைந்தபடி இன்றும்…!! { ஹைபுன் }
*
ஆடு மாடுகள் மற்றும் விலங்கினங்கள் மேய்வதற்கு
விளைநிலங்கள் குறைந்து விட்டன. நீர்நிலைகள்
காணாமலேயே போய்விட்டன. குளங்கள் தூர்ந்து
மறைந்து விட்டன ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன
கிராமங்களில் மாடுகள் வளர்ப்பவர்கள் மலிந்து
விட்டார்கள். நகரங்களில் மாடுகள் வீதிகளில் தான்
மேய்ந்துக் காணப்படுகின்றன. சில நேரங்களில்
போக்குவரத்தையே ஸ்தம்பிபக்க வைக்கும் ஜீவராசிகள்
எல்லாம் நீர்நிலைகளைத் தேடித் தேடி அலைந்தபடியே
இன்னும்….!!.
*
வறட்சி நிலை
விவசாயம் முடங்கி விட்டது
நோயில் நீரில்லா நிலங்கள்.
*
 


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by Nisha Thu 17 Apr 2014 - 9:05

நீரின் தேவை  நீரின்றி எதுவுல்லை என உணர வைக்கப்பட்ட பின்னும்  உணராமல் இருக்கிறோம்.

இப்போதே இப்படியென்றால் இனி வரும் காலம் என்னாகுமோ!

கவிதை பகிர்வுக்கு  நன்றி சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 17 Apr 2014 - 13:26

பாராட்டுக்கு நன்றி நிசா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by rammalar Thu 17 Apr 2014 - 14:48

முகவரி எப்படித் தெரியும்?
வேடந்தாங்கல் எப்படி வந்தது?
வெளி நாட்டுப் பறவைகள்
--
சிந்திக்க வைத்த ஹைபுன்
=


 *_  *_ 
-
போஸ்டாபீசுக்கு வழி கேட்டவரைப் பார்த்து
நீங்கள் யார் என்றான் சிறுவன்.
-
நான் மதபோதகன்..சொர்க்கத்திற்கு வழி
காட்டுபவன்..
-
சிறுவன் கேட்டானாம்...போஸ்டாபீசுக்கே வழி
தெரியலை...அப்புறம் சொர்க்கத்திற்கு எப்படி...??
-

கோவையிலுள்ள நீர் நிலைகளுக்கு சைபீரியா,

பலுசிஸ்தான், இமயமலையிலிருந்து
வுட் சேண்ட் பைப்பர், மார்ஷ் கல், ஒயிட் வேக்டெயில்,
கிரீன் ஷாங்க்

உள்ளிட்ட பல பறவைகள் வருகின்றனவாம்.
-
இதை வலசை போவது என்பார்கள்...
-
ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Viewer?pid=forums&srcid=MDc3OTkyMTcyNTgxNTM2NzQ3NzMBMTAyMTY1MTk2ODI0NDU4MDQ0NzgBRWQ5VTFPLURsZjRKATQBAXYy&docid=578609000fe57a035423a14d26b93dce%7C4c66dc83f671e177c316bccbe380c766&a=bi&pagenumber=1&w=800
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 18 Apr 2014 - 7:49

rammalar wrote:முகவரி எப்படித் தெரியும்?
வேடந்தாங்கல் எப்படி வந்தது?
வெளி நாட்டுப் பறவைகள்
--
சிந்திக்க வைத்த ஹைபுன்
=


 *_  *_ 
-
போஸ்டாபீசுக்கு வழி கேட்டவரைப் பார்த்து
நீங்கள் யார் என்றான் சிறுவன்.
-
நான் மதபோதகன்..சொர்க்கத்திற்கு வழி
காட்டுபவன்..
-
சிறுவன் கேட்டானாம்...போஸ்டாபீசுக்கே வழி
தெரியலை...அப்புறம் சொர்க்கத்திற்கு எப்படி...??
-
அருமை.
கோவையிலுள்ள நீர் நிலைகளுக்கு சைபீரியா,

பலுசிஸ்தான், இமயமலையிலிருந்து
வுட் சேண்ட் பைப்பர், மார்ஷ் கல், ஒயிட் வேக்டெயில்,
கிரீன் ஷாங்க்

உள்ளிட்ட பல பறவைகள் வருகின்றனவாம்.
-
இதை வலசை போவது என்பார்கள்...
-
ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Viewer?pid=forums&srcid=MDc3OTkyMTcyNTgxNTM2NzQ3NzMBMTAyMTY1MTk2ODI0NDU4MDQ0NzgBRWQ5VTFPLURsZjRKATQBAXYy&docid=578609000fe57a035423a14d26b93dce%7C4c66dc83f671e177c316bccbe380c766&a=bi&pagenumber=1&w=800
-
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu 24 Apr 2014 - 6:31

“இங்கிதமான…!! { ஹைபுன் }
*
உறவுக்காரங்க வீட்டுக்குப் போனா, பூ, பழம், மிக்சர்
வாங்கிட்டுப் போகணும். நோயாளியைப் பார்க்க
மருத்துவமனைக்குப் போனா, பழம், பூஸ்ட், ஆர்லிக்ஸ்
வாங்கிட்டுப் போகணும். துக்கம் விசாரிக்க சாவு வீட்டுக்குப்
போனா, மாலை வாங்கிட்டுப் போகணும். எங்கே போனாலும்
சம்பிரதாயமாக ஏதேனும் ஒன்றை வாங்கிப் போனால் அந்த
மரியாதையே தனி.
*
இங்கிதமான வரவேற்பு
இங்கிதமான விசாரிப்பு
இங்கிதமான உபசரிப்பு.

*** 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum