சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Khan11

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

+2
rammalar
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Mar 2014 - 12:21

First topic message reminder :

என் இதயத்தில் குடியிருப்பவளே 
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என் 
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by Nisha Thu 10 Apr 2014 - 13:30

பானுஷபானா wrote:நிஷா  இங்கே அவர் கவிதையை வேறு ஒருவரின் கவிதை என்றூ சொல்வோம் எனச் சொல்கிறார்.

நாம் வேறு தளத்தில் இவரின் கவிதையை படித்துவிட்டு இங்கேயும் அதை படித்து இது உங்க கவிதை இல்லை என்றூ சொல்வோம் என்று சொல்கிறார்.

இனியவன் அண்ணா நீங்க எது பேசினாலும் கொஞ்சம் தெளிவாகப் பேசுங்கள். உங்க மனதில் உள்ளதை எங்களால் எப்படி படிக்கமுடியும் ?

 நாம்  அப்படி சொன்னோமா பானு!

அடுத்ததும் ஒவ்வொரு வரியாய்  இது யார் கவிதை என எழுதி தேடிகொண்டிருப்பது நம் வேலையும் இல்லை.

அவர் சொன்னதை புரிந்துதான்  அப்படி யார் உங்கள் கவிதையை  போட்டோவாக்கி போடுகின்றார்கள் எனக்கேட்டேன்.  அதுக்கு ஏன் வேண்டாத வார்த்தை!

எனக்கும் தான் இந்த பிரச்சனை வந்திருக்கிறது! நான் எழுதியதை யாரோ காப்பி பேஸ்ட் செய்து போட  நம்ம அசுரன் நான  தான் காப்பி பேஸ்ட் செய்தென்னு  பிலுபிலுன்னு பிடிச்சார்.

இவர் பதிவது ஒரிஜினல் பதிவாய் இருந்தால்  இவர் பதிந்த நாளுக்கும்  காப்பிபேஸ்ட் செய்த கால நேரமும் ஒத்து பார்த்து புரிந்துக்க முடியாமலா நாம் இருக்கோம். அ்ப்படி கேட்டாலும் அவர்  சொந்தமாய் எழுதியதாயிருந்தால் ஆதாரமாய் லிங்க் இணைத்து   நிருபிக்க வேண்டியது தானே!

அவர் கவிதைக்கு நீங்களும்  தான் கேள்வி கேட்டிங்க! நானும் கேட்டேன். கொஞ்சம் விபரமாக கேட்டேன். 

பிரபல தளங்கள் அது எந்த தளமாய் இருக்கட்டும் இவர் கவிதையை போடடோவில் போட்டு பயன் படுத்தினால்  எங்கே என்னன்னு சொல்லி  பதியணும்! அல்லது அங்கே போய் கேட்கணும் பானு!

ஒரு கேள்வி  நீங்கள் செய்யாவிட்டால் யார் செய்தார்களென கேட்டதில் என்ன தப்பாம்! பூனை கண்ணை மூடிகொண்டால் உலகமே இருண்டிருமா பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 15:23

பானுஷபானா wrote:நிஷா  இங்கே அவர் கவிதையை வேறு ஒருவரின் கவிதை என்றூ சொல்வோம் எனச் சொல்கிறார்.

நாம் வேறு தளத்தில் இவரின் கவிதையை படித்துவிட்டு இங்கேயும் அதை படித்து இது உங்க கவிதை இல்லை என்றூ சொல்வோம் என்று சொல்கிறார்.

இனியவன் அண்ணா நீங்க எது பேசினாலும் கொஞ்சம் தெளிவாகப் பேசுங்கள். உங்க மனதில் உள்ளதை எங்களால் எப்படி படிக்கமுடியும் ?
இந்த கருத்து தவறு நான் அப்படி சொலவில்லை 
நான் கூறுவது என் கவிதையை என் முகநூளில் 
எடுத்து வெறு தளங்களில் போடுகிறார்கள் என்கிறேன்

சிலவேளை நான் கூறும் அர்த்தம் புரியவில்லையோ 
நான் புரியபடுத்துவது போதாதோ தெரியவில்லை 

 மிக்க நன்றி முடித்துகொள்கிறேன் 
நன்றி 
 
அந்த பொது அறிவிப்பை தான் 
எல்லா தளத்திலும் போட்டேன் என்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 15:29

நீங்கள் எழுதுவதை சரியாக படிக்காமல், புரிந்துகொள்ளாமல் ஆஹா அருமை என சொல்ல நான் தயாரில்லை! சம்பந்தமில்லாத தெளிவில்லாத பதிவுகள் கவிதைஎனும் பெயரில் வருவதை நான் விரும்பவும் இல்லை.  


இப்படி நான் எதிர் பார்ப்பதும் இல்லை அப்படி ஒரு 
கருத்து எனக்கு  தேவையும்  இல்லை ...

எனக்கு யாரும் அப்படி கருத்து சொலவதும் இல்லை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 15:38

Nisha wrote:
பானுஷபானா wrote:நிஷா  இங்கே அவர் கவிதையை வேறு ஒருவரின் கவிதை என்றூ சொல்வோம் எனச் சொல்கிறார்.

நாம் வேறு தளத்தில் இவரின் கவிதையை படித்துவிட்டு இங்கேயும் அதை படித்து இது உங்க கவிதை இல்லை என்றூ சொல்வோம் என்று சொல்கிறார்.

இனியவன் அண்ணா நீங்க எது பேசினாலும் கொஞ்சம் தெளிவாகப் பேசுங்கள். உங்க மனதில் உள்ளதை எங்களால் எப்படி படிக்கமுடியும் ?

 நாம்  அப்படி சொன்னோமா பானு!

அடுத்ததும் ஒவ்வொரு வரியாய்  இது யார் கவிதை என எழுதி தேடிகொண்டிருப்பது நம் வேலையும் இல்லை.

அவர் சொன்னதை புரிந்துதான்  அப்படி யார் உங்கள் கவிதையை  போட்டோவாக்கி போடுகின்றார்கள் எனக்கேட்டேன்.  அதுக்கு ஏன் வேண்டாத வார்த்தை!

எனக்கும் தான் இந்த பிரச்சனை வந்திருக்கிறது! நான் எழுதியதை யாரோ காப்பி பேஸ்ட் செய்து போட  நம்ம அசுரன் நான  தான் காப்பி பேஸ்ட் செய்தென்னு  பிலுபிலுன்னு பிடிச்சார்.

இவர் பதிவது ஒரிஜினல் பதிவாய் இருந்தால்  இவர் பதிந்த நாளுக்கும்  காப்பிபேஸ்ட் செய்த கால நேரமும் ஒத்து பார்த்து புரிந்துக்க முடியாமலா நாம் இருக்கோம். அ்ப்படி கேட்டாலும் அவர்  சொந்தமாய் எழுதியதாயிருந்தால் ஆதாரமாய் லிங்க் இணைத்து   நிருபிக்க வேண்டியது தானே!

அவர் கவிதைக்கு நீங்களும்  தான் கேள்வி கேட்டிங்க! நானும் கேட்டேன். கொஞ்சம் விபரமாக கேட்டேன். 

பிரபல தளங்கள் அது எந்த தளமாய் இருக்கட்டும் இவர் கவிதையை போடடோவில் போட்டு பயன் படுத்தினால்  எங்கே என்னன்னு சொல்லி  பதியணும்! அல்லது அங்கே போய் கேட்கணும் பானு!

ஒரு கேள்வி  நீங்கள் செய்யாவிட்டால் யார் செய்தார்களென கேட்டதில் என்ன தப்பாம்! பூனை கண்ணை மூடிகொண்டால் உலகமே இருண்டிருமா பானு!
இல்லை 

நான் சொல்ல வந்த கருத்தில் இருந்து 
இந்த கருத்து முற்றிலும் வேறுபடுகிறது 
நான் சொல  வந்த கருத்து இன்று என் கவிதையை 
எடுத்து முகநூளில் பலர் போட்டோ கவிதையாக 
போடுகிறார்கள் அதன் ஆதங்கத்தில் எதிர்காலத்தில் 
அப்படி போட்டவர்கள் தங்கள் கவிதை என்று உரிமை 
கோரக்கூட்டாது என்பதை சுருக்கமாக் கூறினேன் 

நீங்கள்  கேள்வி கேட்டது தவறு என்பது போல் கூறுகிறீர்கள் ..
பாதை மாறி செல்வதால் 
எதிர் வாதம் வேண்டாம் நிறுத்துகிறேன் 

nanri
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 15:44

பானுஷபானா wrote:சொல்லாமல் இருந்தால் சரினு சொல்றிங்களா?
இதுதான் சகோதரி நான் சொல்ல வந்த விடயம் 
என் எழுத்து பாணி ஊகித்து கண்டுபிடிப்பது போல் 
அமையும் இதுதான் என் முறை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by பானுஷபானா Thu 10 Apr 2014 - 15:54

கே.இனியவன் wrote:
பானுஷபானா wrote:நிஷா  இங்கே அவர் கவிதையை வேறு ஒருவரின் கவிதை என்றூ சொல்வோம் எனச் சொல்கிறார்.

நாம் வேறு தளத்தில் இவரின் கவிதையை படித்துவிட்டு இங்கேயும் அதை படித்து இது உங்க கவிதை இல்லை என்றூ சொல்வோம் என்று சொல்கிறார்.

இனியவன் அண்ணா நீங்க எது பேசினாலும் கொஞ்சம் தெளிவாகப் பேசுங்கள். உங்க மனதில் உள்ளதை எங்களால் எப்படி படிக்கமுடியும் ?
இந்த கருத்து தவறு நான் அப்படி சொலவில்லை 
நான் கூறுவது என் கவிதையை என் முகநூளில் 
எடுத்து வெறு தளங்களில் போடுகிறார்கள் என்கிறேன்

சிலவேளை நான் கூறும் அர்த்தம் புரியவில்லையோ 
நான் புரியபடுத்துவது போதாதோ தெரியவில்லை 

 மிக்க நன்றி முடித்துகொள்கிறேன் 
நன்றி 
 
அந்த பொது அறிவிப்பை தான் 
எல்லா தளத்திலும் போட்டேன் என்கிறேன்

அண்ணா எஅன்க்கு புரிந்துவிட்டது உங்க கவிதையை வேறு தளத்தில் மற்றவர் போட்டால் உங்க கவிதை இல்லை என்று சொல்வோம் என்று தானே சொல்றீங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 15:58

பானுஷபானா wrote:அருமை இனியவன்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில் இருக்கும்ப்போது அதற்கு ஏற்றார்ப்போல கவிதையை நாடுவதை அழகா எழுதி இருகிங்க
அழகாக சொன்னீர்கள் இதுதான் என் கருத்து 
மிக்க நன்றி...


இதே போலாத்தான் 


இங்கும் நான் சொல்ல வந்த கருத்தும் 



எடுத்து கொண்ட கருத்தும் வேறாக இருக்கிறது 


[size=32]கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....![/size]

இது எழுதுபவருக்கு சுயநலத்தை கூறினேன் ..

வாசிப்பவருக்கு அல்ல ..

ஆனால் வாசிப்பவருக்கு என்று எடுத்தால் விமர்சனம் 
மாறும் இல்லையா ..? இதுபோல்தான் சில கருத்துக்கள் தவறாக புரிகிறது..!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 16:08

பானுஷபானா wrote:
கே.இனியவன் wrote:
பானுஷபானா wrote:நிஷா  இங்கே அவர் கவிதையை வேறு ஒருவரின் கவிதை என்றூ சொல்வோம் எனச் சொல்கிறார்.

நாம் வேறு தளத்தில் இவரின் கவிதையை படித்துவிட்டு இங்கேயும் அதை படித்து இது உங்க கவிதை இல்லை என்றூ சொல்வோம் என்று சொல்கிறார்.

இனியவன் அண்ணா நீங்க எது பேசினாலும் கொஞ்சம் தெளிவாகப் பேசுங்கள். உங்க மனதில் உள்ளதை எங்களால் எப்படி படிக்கமுடியும் ?
இந்த கருத்து தவறு நான் அப்படி சொலவில்லை 
நான் கூறுவது என் கவிதையை என் முகநூளில் 
எடுத்து வெறு தளங்களில் போடுகிறார்கள் என்கிறேன்

சிலவேளை நான் கூறும் அர்த்தம் புரியவில்லையோ 
நான் புரியபடுத்துவது போதாதோ தெரியவில்லை 

 மிக்க நன்றி முடித்துகொள்கிறேன் 
நன்றி 
 
அந்த பொது அறிவிப்பை தான் 
எல்லா தளத்திலும் போட்டேன் என்கிறேன்

அண்ணா எஅன்க்கு புரிந்துவிட்டது உங்க கவிதையை வேறு தளத்தில் மற்றவர்  போட்டால் உங்க கவிதை இல்லை என்று சொல்வோம் என்று தானே சொல்றீங்க
ஆம் நிங்கள் கூறுவது ஓரளவு சரி 
---------------------------------------------------
நான் கவிதையை எடுத்தவர்கள் தங்கள் கவிதை என்று கூறாமல் விட்டால் சரி என்கிறேன் 

ஓகே சகோதரி 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by மதி Thu 10 Apr 2014 - 18:21

சொல்ல வந்தவிடயம் என்வென்று சரியாக அனைவரும் புரியும்படி சொன்னால் நல்லது, நாமும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அமைதியாக புரிந்து கொண்டால் அனைவருக்கும் நன்று

இங்கு அனைவருக்கும் கருத்துசுதந்திரம் உண்டு என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது ஒருவரை ஒருவர் புரியும் படி என்ன சொல்கிறார் என்று பொறுமையாக கருத்துக்கள் பகிர்வதை பார்க்கும் போது உங்களின் நல்ல உள்ளம் தெரிகிறது
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by மதி Thu 10 Apr 2014 - 18:30

ஐயா தங்களின் கவிதைகளை எந்த தளத்தில் யார் பதிந்தாலும் அவர்களிடம் கேட்கும் உறிமை உங்களுக்கு உண்டு அந்த தளத்தின் அட்மின்னிடம் புகார் கொடுங்கள் அவர்கள் அதை சரி செய்து தருவார்கள் உங்களின் கவிதை என்னும் போது அது உங்களின் சொந்த கட்பனை அதை திருடுவது தப்பு ரசித்து பதிந்தால் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் கண்டிபாக
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by ராகவா Thu 10 Apr 2014 - 20:06

இங்க என்ன நடக்குது...
வழிதவறி .இந்த இடத்துக்கு வந்து விட்டேன் *# *# 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri 11 Apr 2014 - 4:05

மதி wrote:ஐயா தங்களின் கவிதைகளை எந்த தளத்தில் யார் பதிந்தாலும் அவர்களிடம் கேட்கும் உறிமை  உங்களுக்கு உண்டு அந்த தளத்தின் அட்மின்னிடம் புகார் கொடுங்கள் அவர்கள் அதை சரி செய்து தருவார்கள் உங்களின் கவிதை என்னும் போது அது உங்களின் சொந்த கட்பனை அதை திருடுவது தப்பு ரசித்து பதிந்தால் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் கண்டிபாக
நன்றி 
இதை இத்துடன் முடித்து கொள்ளவோம் 

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri 11 Apr 2014 - 7:31

உன்னோடு பேசிய இரவு 
மண்ணோடு மறையும் வரை 
இதயத்தில் புண்ணோடு இருக்கும் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri 11 Apr 2014 - 7:40

முகம் பார்த்து வருவது இல்லை காதல் 
அகம் பார்த்து தான் காதல் வரும் 
அக காதல் முககாதலுக்கு நிகரில்லை ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri 11 Apr 2014 - 7:47

கவிதை எழுதி உன்னை வசப்படுத்தவில்லை 
என் உயிரை எழுதி உயிர் வாழ்கிறேன் 
என் கவிதை என்றால் உன் உயிர் ஆகும் 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri 11 Apr 2014 - 7:55

உயிரே  நீ என்னில் காட்டும் அன்பு 
உயிரின் வலியை உணரப்பண்ணுகிறது
உயிர் பிரியும் போது ஏற்படும் வரியை போல் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by ராகவா Fri 11 Apr 2014 - 7:56

கே.இனியவன் wrote:
மதி wrote:ஐயா தங்களின் கவிதைகளை எந்த தளத்தில் யார் பதிந்தாலும் அவர்களிடம் கேட்கும் உறிமை  உங்களுக்கு உண்டு அந்த தளத்தின் அட்மின்னிடம் புகார் கொடுங்கள் அவர்கள் அதை சரி செய்து தருவார்கள் உங்களின் கவிதை என்னும் போது அது உங்களின் சொந்த கட்பனை அதை திருடுவது தப்பு ரசித்து பதிந்தால் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் கண்டிபாக
நன்றி 
இதை இத்துடன் முடித்து கொள்ளவோம் 

நன்றி நன்றி
 *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri 11 Apr 2014 - 8:15

உனக்கு காதல் ஒரு தூசு போல் 
கண்ணில் இருந்து கலங்க வைகிறாய் 
இதயத்தில் வை அன்பே என்னை ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Apr 2014 - 18:04

இறைவன் பல அவதார காட்சி கொடுத்தார் 
நீயும் எனக்கு பலவடிவில்  காட்சி தருகிறாய் 
ஒவ்வொரு உடையிலும் ஒவ்வொரு காட்சி 

-------------------------------

உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Apr 2014 - 18:13

காதல் வரும்போது கண்ணால் வருகிறது 
போகும்போது இதயத்த்ல் இருந்து செல்கிறது 
அதுதான் உடல் உளம் முழுக்க வலிக்கிறது ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Apr 2014 - 18:25

கோபம் வந்தால் நன்றாக திட்டுகிறாய் 
கெஞ்சுகிறபோது நன்றாக கெஞ்சுகிறாய் 
இரண்டுக்கும் சேர்த்து முத்தமிடுகிறேன் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by ராகவா Thu 17 Apr 2014 - 7:06

அத்தனையும் அருமை....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Apr 2014 - 10:52

அச்சலா wrote:அத்தனையும் அருமை....
 *_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 7:11

இதயத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டு ..
என் இதயத்தை ஏனடி பூட்டி விட்டு 
என் இதய சாவியையும் ஏனடி கொண்டு திரிகிறாய் ..?

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 7:50

காதல் தோல்வியில் இருந்து கற்றேன் 
உயிராய் இருக்கும் எதுவும் என்னுடையது இல்லை 
பிறருக்கு உரியதை உயிராய் நினைத்தோம் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  - Page 2 Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum