Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
First topic message reminder :
கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடே வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வாணலியை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் மூடியை திறந்து, அதில் மிளகு தூளை தூவி கிளறி, பின் அடுப்பை அணைத்து, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!!
இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/non-veg/meen-moilee-kerala-fish-curry-005423.html
கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடே வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வாணலியை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் மூடியை திறந்து, அதில் மிளகு தூளை தூவி கிளறி, பின் அடுப்பை அணைத்து, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!!
இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/non-veg/meen-moilee-kerala-fish-curry-005423.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
ahmad78 wrote:நிஷா இலங்கையா?
ஏனாம்! பேசமுன்னர் ஊரு நாடு தெரிந்தால் பேசுவீர்களோ!
இலங்கை, இந்திய சுவிஸ் கலவை நான்!
Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 21:26; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
பேசுறதுக்கு ஊர் பெயர் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம் என நினைப்பவன்.
இலங்கையை சுற்றிப்பார்க்க வரலாம்னு ஆசை. சுற்றிக்காட்ட ஆள் வேண்டுமே.
அதான் கேட்டேன்.
இலங்கையை சுற்றிப்பார்க்க வரலாம்னு ஆசை. சுற்றிக்காட்ட ஆள் வேண்டுமே.
அதான் கேட்டேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
தொழ போகின்றேன். இறையருளால் 30 நிமிடம் கழித்து வருகின்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
ahmad78 wrote:பானு நீ எதெல்லாம் சாப்பிடமாட்டேன் என்று சொன்னாயோ அது அனைத்தும் ரொம்ப ருசியாக இருக்கும்.
புட்டுக்கு மீன் குழம்பு அல்லது ரசம் வைத்து சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கும்.
தேங்காய் சோறுக்கு மீன் குழம்பு அருமையா இருக்கும்.
சாப்பிட்டு பார்த்து சொல்லு.
ஆமாம், ரசம், நெத்தலி பொரியல், கருவாட்டு பொரின்யலோ இருந்தால் சுடச்சுட பிட்டோ, சோறோ வேறு கறிகள் இல்லாம்லே சாப்பிட்டிரலாம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
ahmad78 wrote:தொழ போகின்றேன். இறையருளால் 30 நிமிடம் கழித்து வருகின்றேன்.
அங்கே இப்போ தான் அசர் நேரமா...போயிட்டு வாங்க __(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
ahmad78 wrote:பேசுறதுக்கு ஊர் பெயர் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம் என நினைப்பவன்.
இலங்கையை சுற்றிப்பார்க்க வரலாம்னு ஆசை. சுற்றிக்காட்ட ஆள் வேண்டுமே.
அதான் கேட்டேன்.
சான்ஸே இல்லை சார்!
நானே அங்கிருந்து கிளம்பி 24 வருடம் மேல ஆச்சு. இத்தனை வருடத்தில் தங்கை, தம்பி திருமணம் நு மட்டும் மூன்றே தடவை போய் வந்தேன்.. அங்கே வந்தால் நீங்கள் தான் சுற்றிக்காட்ட வேண்டும்.. அப்படி ஒரு நிலையில் நான் இருக்கிறேன்.
ஆனால் இலங்கை போகணும்னு தீர்மானித்தால் உதவிகள் தேவையெனில் சொல்லுங்கள். என் தம்பி கொழுப்பு ஹாஸ்பிடலில மருத்துவனாய் பணி புரிகிறான். அவன் உதவி செய்வான்.
இலங்கை செல்ல போக வர டிக்கட் இந்தியாவிலிருந்து 15 ஆயிரம் இந்திய ரூபாய் ஆகலாம். இந்திய பாஸ்போட்டுக்கு விசா ஏயார்போட்டில் 30 நாட்களுக்கு அடித்து வருவார்கள். 30 நாட்களுக்கு மேல் என்றால் தான் விசா அப்ளை செய்யணும்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
நிறயவே சாப்பிட்டிருக்கிறேன்.! நிஷா அக்காNisha wrote:பானுஷபானா wrote:இட்லி தோசை சப்பாத்திக்கு சாப்பிடுவோம்..
சிலர் தேங்காய் சோறுக்கு (தேங்காய்ப் பால் எடுத்து)மீன் குழம்பு சாப்பிடுவாங்க. நாங்க இதுவரை அப்படி செய்ததில்லை. சிக்கன் மட்டன் சேர்வா தான் செய்வோம்.
நீங்கள் புட்டு செய்யும் போது தேங்காய்ப்பால் , பழம்னு சாப்பிடும் முன்னால் மட்டன், சிக்கன் குழம்போ, மீன்குழம்போ இருந்தால் கொஞ்சமாய் விட்டு சுவை பாருங்கள் பானு. அப்புறம் சொல்லுங்கள்.
கடந்த தடவை பெங்களூர் சென்ற போது காலை உணவாக பிட்டும், தேங்காய்ப்பாலும், வாழைப்பழமும், சீனியும் தந்தார்கள். சாப்பிடவே முடியல்ல.. காலை உணவாக இனிப்பு சாப்பிடவும் முடியாது அலல்வா.. அதற்குத்தான் எங்கள் பகுதியில் தேங்காய் சம்பலோ குழம்போ செய்வார்கள்.
அதிலும் முதல் நாள் மதியம் வைத்த மீன் குழம்பை சூடு பண்ணி சுடச்சுட பிட்டையோ, சோற்றையோ கறிச்சட்டியில் போட்டு பிரட்டி சாப்பிட்டால் சுவையே தனிதான்..எததனை பணமிருந்தென்ன.. இதுவே அமிர்தமென்போம்.
மீனுவுக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கிறதா!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
புட்டுவுடன் பயறு பப்படம் சேர்த்து தின்றால் அதுவும் நன்றாக இருக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
» கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
» கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு
» கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்
» சங்கரா மீன் குழம்பு
» கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
» கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு
» கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்
» சங்கரா மீன் குழம்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum