Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேர்{ஆறு}தல் கவிதைகள்
+4
ராகவா
பானுஷபானா
மீனு
ந.க.துறைவன்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தேர்{ஆறு}தல் கவிதைகள்
First topic message reminder :
நோட்டோ தெரியுமா?
தெரியாது,எது தெரியும்?
ரூபாய் நோட்டு.
*
பேருந்தில் பச்சை இலை
உட்கார இடமில்லை
பறந்து விட்டது குருவி.
*
குற்றவாளிகளே
குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்
கேட்டு ரசிக்கும் வாக்காளர்கள்.
*
வாக்காளர்களுக்கு
இலவசமாக அளிக்கப் பட்டது
துடப்பக் கட்டை.{தேர்தல் சின்னமல்லவா…}
*
பேசுவதைக் கேட்கிறார்கள்
செய்ததைக் கவனிக்கிறார்கள்
தீர்ப்பளிக்கும் வாக்காளர்கள்.
*
நோட்டோ தெரியுமா?
தெரியாது,எது தெரியும்?
ரூபாய் நோட்டு.
*
பேருந்தில் பச்சை இலை
உட்கார இடமில்லை
பறந்து விட்டது குருவி.
*
குற்றவாளிகளே
குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்
கேட்டு ரசிக்கும் வாக்காளர்கள்.
*
வாக்காளர்களுக்கு
இலவசமாக அளிக்கப் பட்டது
துடப்பக் கட்டை.{தேர்தல் சின்னமல்லவா…}
*
பேசுவதைக் கேட்கிறார்கள்
செய்ததைக் கவனிக்கிறார்கள்
தீர்ப்பளிக்கும் வாக்காளர்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
கைக் கொடுத்தவர்கள்
கையை விலக்கிக் கொண்டு
நம்பிக்கையை இழந்தது கை.
தேர்தல் ஜூரம் அனலடிக்க ஆரம்பித்து விட்டதா! காலத்துகேற்ப சம்பவங்களை கவிதையாக்கி இருக்கின்றீர்கள் சார்! அருமை!
தொடர்ந்து எழுதுங்கள், நன்றி
கையை விலக்கிக் கொண்டு
நம்பிக்கையை இழந்தது கை.
தேர்தல் ஜூரம் அனலடிக்க ஆரம்பித்து விட்டதா! காலத்துகேற்ப சம்பவங்களை கவிதையாக்கி இருக்கின்றீர்கள் சார்! அருமை!
தொடர்ந்து எழுதுங்கள், நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
பாராட்டுக்கு நன்றி நிஷா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
தேர்தல் கவிதைகள்
*
பஸ்பயணம், தண்ணீர் பாட்டில்
சாப்பாடுப் பொட்டலம்
பசியைத் தீர்த்தது தேர்தல்.
*
அதிகாரிகள்
அரசியல் பிரவேசம்
தொண்டர்கள் அச்சம்.
*
சிக்கன நடவடிக்கை
எருமை மீது பயணம் செய்து
வாக்கு சேகரித்தார் வேட்பாளர்.
*
கருத்துக் கணிப்பு
எல்லாக் கட்சியினரும்
எதிர்த்துப் புறக்கணிப்பு.
*
யார் யாருக்கு என்ன பலம்
தீர்மானிக்கிறது
தேர்தல் களம்.
*
*
பஸ்பயணம், தண்ணீர் பாட்டில்
சாப்பாடுப் பொட்டலம்
பசியைத் தீர்த்தது தேர்தல்.
*
அதிகாரிகள்
அரசியல் பிரவேசம்
தொண்டர்கள் அச்சம்.
*
சிக்கன நடவடிக்கை
எருமை மீது பயணம் செய்து
வாக்கு சேகரித்தார் வேட்பாளர்.
*
கருத்துக் கணிப்பு
எல்லாக் கட்சியினரும்
எதிர்த்துப் புறக்கணிப்பு.
*
யார் யாருக்கு என்ன பலம்
தீர்மானிக்கிறது
தேர்தல் களம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
எருமை மீது ப்யணம் செய்தவரின் தேர்தல் சின்னம் எருமையாக் இருக்குமோ.. அப்போ அவர் வாயிலும் அடிக்கடி எருமை எனும் வார்த்தை வருமே!
எதில் வந்தாலும், போனாலும், சாப்பாடு த்ண்ணீர்னு ஒருவேளை பசியாறினால் போதும்னு நீண்ட நெடுங்காலம் பட்டினி கிடைக்க தயாராகும் அப்பாவி வாக்காளர் இருக்கும் வரை வேட்பாளர்களுக்கு கொண்டாட்டம் தான் !
தேறுதலாய் வரும் தேர்தல் கவிதை தொடரட்டும்!
எதில் வந்தாலும், போனாலும், சாப்பாடு த்ண்ணீர்னு ஒருவேளை பசியாறினால் போதும்னு நீண்ட நெடுங்காலம் பட்டினி கிடைக்க தயாராகும் அப்பாவி வாக்காளர் இருக்கும் வரை வேட்பாளர்களுக்கு கொண்டாட்டம் தான் !
தேறுதலாய் வரும் தேர்தல் கவிதை தொடரட்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
பாராட்டுக்கு நன்றி நிசா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
பாராட்டுக்கு நன்றி அகமது...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
கோடீஸ்வர வேட்பாளர்கள்
பட்டியல் வெளியிட்டது
தேர்தல் ஆணையம்.
*
எந்த மெனுவும்
தள்ளுபடி யில்லை
மனுதான் தள்ளுபடி.
*
தேர்தல் களத்தில்
அனல் பறக்கிறது
பேச்சாளர்களின் பேச்சு.
*
கோயில் கட்டுவார்கள்
நிதானமாக வெட்டுவார்கள்
ஊழியர்கள் கோரிக்கைகள்.
*
நல்லாசி, நல்லாட்சி
பிறகு மெல்ல அரங்கேறும்
ஊழல் காட்சி.
*
பட்டியல் வெளியிட்டது
தேர்தல் ஆணையம்.
*
எந்த மெனுவும்
தள்ளுபடி யில்லை
மனுதான் தள்ளுபடி.
*
தேர்தல் களத்தில்
அனல் பறக்கிறது
பேச்சாளர்களின் பேச்சு.
*
கோயில் கட்டுவார்கள்
நிதானமாக வெட்டுவார்கள்
ஊழியர்கள் கோரிக்கைகள்.
*
நல்லாசி, நல்லாட்சி
பிறகு மெல்ல அரங்கேறும்
ஊழல் காட்சி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
தரை இறங்கும் ஹெலிகேப்டர்…!
*
ஆரத்தி எடுத்தப் பெண்கள்
ஆக்ரோஷமாய் கத்தினார்கள்
பணம் பட்டுவாடா தகராறு.
*
புதுசா என்ன இலவசம்?
அறிவிப்பு வருமென்று
எதிர்பார்த்தார்கள் ஏழைகள்.
*
ஹெலிகேப்டர் இறங்க இறங்க
தலைஎணங்கி நிற்கிறார்கள்
தன்மானத் தமிழர்கள்.
*
சின்னங்களை வரவழைத்து
மாஜிக் காட்டினான்
வியந்துப் பார்க்கிறது கூட்டம்.
*
இந்திய வாக்காளர் பட்டியல்
சிறந்தத் தொகுப்பாக
கின்னஸ் தேர்வு.
*
*
ஆரத்தி எடுத்தப் பெண்கள்
ஆக்ரோஷமாய் கத்தினார்கள்
பணம் பட்டுவாடா தகராறு.
*
புதுசா என்ன இலவசம்?
அறிவிப்பு வருமென்று
எதிர்பார்த்தார்கள் ஏழைகள்.
*
ஹெலிகேப்டர் இறங்க இறங்க
தலைஎணங்கி நிற்கிறார்கள்
தன்மானத் தமிழர்கள்.
*
சின்னங்களை வரவழைத்து
மாஜிக் காட்டினான்
வியந்துப் பார்க்கிறது கூட்டம்.
*
இந்திய வாக்காளர் பட்டியல்
சிறந்தத் தொகுப்பாக
கின்னஸ் தேர்வு.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
காந்தி சிரித்தார்…!!
*
தேர்தல் திருவிழாவில்
காணாமல் போனது
உண்மை, நேர்மை, வாய்மை.
*
குற்றச்சாட்டுக்கள் கேட்டார்கள்
தீர்ப்பளிப்பார்கள்
விவேகமான வேட்பாளர்கள்.
*
ஊழல் செய்தவர்களைக்
காரித் துப்புகிறது
சுடுகாட்டுப் பிணங்கள்.
*
வீட்டுக்கு வீடு வாசலில்
கருப்புக் கொடி, தேர்தலைப்
புறக்கணித்ததுக் கிராமம்.
*
வேட்பாளர் சிரித்தார்
வாக்காளர் சிரித்தார்
மறைவில் காந்தி சிரித்தார்.
*
*
தேர்தல் திருவிழாவில்
காணாமல் போனது
உண்மை, நேர்மை, வாய்மை.
*
குற்றச்சாட்டுக்கள் கேட்டார்கள்
தீர்ப்பளிப்பார்கள்
விவேகமான வேட்பாளர்கள்.
*
ஊழல் செய்தவர்களைக்
காரித் துப்புகிறது
சுடுகாட்டுப் பிணங்கள்.
*
வீட்டுக்கு வீடு வாசலில்
கருப்புக் கொடி, தேர்தலைப்
புறக்கணித்ததுக் கிராமம்.
*
வேட்பாளர் சிரித்தார்
வாக்காளர் சிரித்தார்
மறைவில் காந்தி சிரித்தார்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
நன்றி முத்துமகமது சார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
தேர்தலை புறக்கணிப்பதால் காந்தி சிரித்தார்....எதனால் சிரித்திருப்பார்.
தம் வாக்குரிமையை மக்கள் சரியாக் பயன் படுத்தாததால் பாடுபட்டு சுதந்திரம் வாங்கியும் இந்த மக்கள் உணராது இருக்கின்றார்களே எனும் மன வேதனையில் சிரித்ததாய் எடுத்துக்கொள்ளலாமோ!
தன் மானத்தமிழினம் தலைவணங்குவது. தன் மானம் தலை குனியத்தான் என்பதை உணரபோவதும் இல்லை. தலை நிமிரப்போவதும் இல்லை.
தேர்தல் கவிதைகள் ஆறுதலாய் அல்ல அனலாய் பல உண்மைகளை வெளிக்கொண்ர்கிறது. பாராட்டுகள்.
தொடருங்கள் !
தம் வாக்குரிமையை மக்கள் சரியாக் பயன் படுத்தாததால் பாடுபட்டு சுதந்திரம் வாங்கியும் இந்த மக்கள் உணராது இருக்கின்றார்களே எனும் மன வேதனையில் சிரித்ததாய் எடுத்துக்கொள்ளலாமோ!
தன் மானத்தமிழினம் தலைவணங்குவது. தன் மானம் தலை குனியத்தான் என்பதை உணரபோவதும் இல்லை. தலை நிமிரப்போவதும் இல்லை.
தேர்தல் கவிதைகள் ஆறுதலாய் அல்ல அனலாய் பல உண்மைகளை வெளிக்கொண்ர்கிறது. பாராட்டுகள்.
தொடருங்கள் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
பாராட்டுக்கு நன்றி நிஷா... அடுத்த வாரம் இறுதி கவிதைகள் இடம் பெநும்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: தேர்{ஆறு}தல் கவிதைகள்
*
எவருமில்லை அங்கே...!!
*
மழை பெய்து ஒய்ந்தது
மண் ஈரமாக வில்லை
வேட்பாளர்கள் வெற்றிப் பேச்சு.
*
ஊரே அமைதியாகி விட்டது
ஊர் திரும்பி விட்டார்கள்
வேட்பாளர்கள்.
*
எறும்பு போல வரிசையில்
வாக்காளர்கள்
விரலில் “ மை”.
*
வாக்களித்து விட்டு
வெளியில் வந்தேன்
எவருமில்லை அங்கே.
*
விடை பெறுகிறேன்
நண்பர்களே சந்திப்போம்
அடுத்த தேர்தல்.
*
எவருமில்லை அங்கே...!!
*
மழை பெய்து ஒய்ந்தது
மண் ஈரமாக வில்லை
வேட்பாளர்கள் வெற்றிப் பேச்சு.
*
ஊரே அமைதியாகி விட்டது
ஊர் திரும்பி விட்டார்கள்
வேட்பாளர்கள்.
*
எறும்பு போல வரிசையில்
வாக்காளர்கள்
விரலில் “ மை”.
*
வாக்களித்து விட்டு
வெளியில் வந்தேன்
எவருமில்லை அங்கே.
*
விடை பெறுகிறேன்
நண்பர்களே சந்திப்போம்
அடுத்த தேர்தல்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தேர் - சிறுவர் பாடல்
» பாச கவிதைகள்
» வேர்க்கடலை...!! { கவிதைகள் }
» மன தைரிய கவிதைகள்
» திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து
» பாச கவிதைகள்
» வேர்க்கடலை...!! { கவிதைகள் }
» மன தைரிய கவிதைகள்
» திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum