Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
+19
SAFNEE AHAMED
தினா
முனாஸ் சுலைமான்
rinos
jaleelge
நண்பன்
சேனைப் பூங்காற்று
நேசமுடன் ஹாசிம்
ரமேஸ் குமார்
rammalar
Muthumohamed
பர்ஹாத் பாறூக்
ahmad78
ராகவா
மீனு
*சம்ஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
Nisha
23 posters
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
First topic message reminder :
சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
இங்கு நண்பன் என்று பெயர் சொல்லப் பட்டதும் அனைவருக்கும் சேனையில் இருக்கும் என் நண்பனின் பக்கம் பார்வை திரும்பியது அதனால் நான் அப்படி சொன்னேன் வேறு அவரை இங்கு யாரும் கெட்டவர் என்று சொல்ல வில்லை அவன் என்றும் என் நண்பன் சொல்லிடேன் ஆமா?Nisha wrote:மீனு wrote:யார் சொன்னாங்க அவர் கெட்டவர் என்று (_*சம்ஸ் wrote:கண்டிப்பாக ரகசியம் பாதுகாக்கப் படவேண்டும் இங்கு நண்பன் என்று சொல்லப் படுவது பெயரை அல்ல அவர்களின் நண்பரை என்று நான் நினைக்கிறேன்.ahmad78 wrote:அவங்க பெயரை சொல்லவேண்டாம்னு சொன்னாங்க.
ரகசியத்தை காப்பாத்தனுமல்லவா அதான்.
ஆமா நிஷா நீங்க இலங்கையிலா இருக்கீங்க.
சேனையில் இருக்கும் நண்பன் எனும் பெயர் கொண்டவர் ரொம்பவும் நல்லவர்.
இது எனக்கு சொல்லப்பட தகவலாம் மீனு! நீங்கள் கேட்ட கேள்வியை நான் கேட்கணும்னு நினைத்தேன்! ஜஸ்ட் லேட்டாச்சு.. என் சார்பில் நீங்களும் கேட்டாச்சு! சம்ஸ் உங்க கிட்ட மாட்டிகிட்டாச்சு!
ஆனால் இதுக்கு மட்டும் பதில் வரவே வராதும்மா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
*சம்ஸ் wrote:இங்கு நண்பன் என்று பெயர் சொல்லப் பட்டதும் அனைவருக்கும் சேனையில் இருக்கும் என் நண்பனின் பக்கம் பார்வை திரும்பியது அதனால் நான் அப்படி சொன்னேன் வேறு அவரை இங்கு யாரும் கெட்டவர் என்று சொல்ல வில்லை அவன் என்றும் என் நண்பன் சொல்லிடேன் ஆமா?Nisha wrote:மீனு wrote:யார் சொன்னாங்க அவர் கெட்டவர் என்று (_*சம்ஸ் wrote:கண்டிப்பாக ரகசியம் பாதுகாக்கப் படவேண்டும் இங்கு நண்பன் என்று சொல்லப் படுவது பெயரை அல்ல அவர்களின் நண்பரை என்று நான் நினைக்கிறேன்.ahmad78 wrote:அவங்க பெயரை சொல்லவேண்டாம்னு சொன்னாங்க.
ரகசியத்தை காப்பாத்தனுமல்லவா அதான்.
ஆமா நிஷா நீங்க இலங்கையிலா இருக்கீங்க.
சேனையில் இருக்கும் நண்பன் எனும் பெயர் கொண்டவர் ரொம்பவும் நல்லவர்.
இது எனக்கு சொல்லப்பட தகவலாம் மீனு! நீங்கள் கேட்ட கேள்வியை நான் கேட்கணும்னு நினைத்தேன்! ஜஸ்ட் லேட்டாச்சு.. என் சார்பில் நீங்களும் கேட்டாச்சு! சம்ஸ் உங்க கிட்ட மாட்டிகிட்டாச்சு!
ஆனால் இதுக்கு மட்டும் பதில் வரவே வராதும்மா!
எங்களுக்கும் நண்பன்தான் ஆமா ஞாபகம் இருக்கட்டும் (_ (_
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
என்னை நேசமுடன் ஹாசிம் facebook ல இருந்து இந்தப் பக்கம் இழுத்துட்டு வந்து விட்டுட்டு போய்ட்டார்...
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
நானும் முகநூல் வழியாகத்தான் சேனையை அறிந்தேன் உடனே இணைந்தேன்
இப்போதும் இணைந்தே இருக்கிறேன் *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_
இப்போதும் இணைந்தே இருக்கிறேன் *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Nisha wrote:டிக்கட்டுக்கும் இன்சுரன்ஸும் ஒருஇலட்சம் இந்திய ரூபாயாகலாம்.பானுஷபானா wrote:சுவிஸ் வர எவ்ளோ செலவாகும்?
அதுக்குமேலெ எப்படியும் இன்னும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்கள்.
மகனும், மகளும் படிப்பை முடித்ததும் அவர்கள் வேலை செய்து சம்பாதித்த்து உங்களை அழைத்து செல்வார்கள் பானு! கவலை வேண்டாம்.. நான் இந்தியா வரும் போது முடிந்தால் என்கூட சேர்ந்து இலங்கை வாங்க! நான் அழைத்து செல்கிறேன்!
இன்ஷா அல்லாஹ் ஆண்டவன் நாடட்டும்.
ஹை என்னை நிஷா என்னை இலங்கை கூட்டிப் போறேனு சொல்லிட்டாங்க .
நான் இலங்கை போறேன் இலங்கை போறேன் ((( {_ {_ {_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
பானுஷபானா wrote:Nisha wrote:டிக்கட்டுக்கும் இன்சுரன்ஸும் ஒருஇலட்சம் இந்திய ரூபாயாகலாம்.பானுஷபானா wrote:சுவிஸ் வர எவ்ளோ செலவாகும்?

இன்ஷா அல்லாஹ் நானும் போகிறேன் i* ((( (((
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:டிக்கட்டுக்கும் இன்சுரன்ஸும் ஒருஇலட்சம் இந்திய ரூபாயாகலாம்.பானுஷபானா wrote:சுவிஸ் வர எவ்ளோ செலவாகும்?
அதுக்குமேலெ எப்படியும் இன்னும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்கள்.
மகனும், மகளும் படிப்பை முடித்ததும் அவர்கள் வேலை செய்து சம்பாதித்த்து உங்களை அழைத்து செல்வார்கள் பானு! கவலை வேண்டாம்.. நான் இந்தியா வரும் போது முடிந்தால் என்கூட சேர்ந்து இலங்கை வாங்க! நான் அழைத்து செல்கிறேன்!
இன்ஷா அல்லாஹ் ஆண்டவன் நாடட்டும்.
ஹை என்னை நிஷா என்னை இலங்கை கூட்டிப் போறேனு சொல்லிட்டாங்க .
நான் இலங்கை போறேன் இலங்கை போறேன் ((( {_ {_ {_
இன்ஷா அல்லாஹ் நானும் போகிறேன் i* ((( (((
அப்போ உங்க வீட்ல தான் எங்களுக்கு சாப்பாடு ஓகே
ஆமா நண்பன் இன்னும் ஊர் திரும்பலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
இன்ஷா அல்லாஹ் வாருங்கள் உங்கள் வரவுக்காக என்றும் திறந்திருக்கும் எங்க வீட்டு கதவு.பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:டிக்கட்டுக்கும் இன்சுரன்ஸும் ஒருஇலட்சம் இந்திய ரூபாயாகலாம்.பானுஷபானா wrote:சுவிஸ் வர எவ்ளோ செலவாகும்?
அதுக்குமேலெ எப்படியும் இன்னும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்கள்.
மகனும், மகளும் படிப்பை முடித்ததும் அவர்கள் வேலை செய்து சம்பாதித்த்து உங்களை அழைத்து செல்வார்கள் பானு! கவலை வேண்டாம்.. நான் இந்தியா வரும் போது முடிந்தால் என்கூட சேர்ந்து இலங்கை வாங்க! நான் அழைத்து செல்கிறேன்!
இன்ஷா அல்லாஹ் ஆண்டவன் நாடட்டும்.
ஹை என்னை நிஷா என்னை இலங்கை கூட்டிப் போறேனு சொல்லிட்டாங்க .
நான் இலங்கை போறேன் இலங்கை போறேன் ((( {_ {_ {_
இன்ஷா அல்லாஹ் நானும் போகிறேன் i* ((( (((
அப்போ உங்க வீட்ல தான் எங்களுக்கு சாப்பாடு ஓகே
ஆமா நண்பன் இன்னும் ஊர் திரும்பலயா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
பானுஷபானா wrote:Nisha wrote:டிக்கட்டுக்கும் இன்சுரன்ஸும் ஒருஇலட்சம் இந்திய ரூபாயாகலாம்.பானுஷபானா wrote:சுவிஸ் வர எவ்ளோ செலவாகும்?
அதுக்குமேலெ எப்படியும் இன்னும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்கள்.
மகனும், மகளும் படிப்பை முடித்ததும் அவர்கள் வேலை செய்து சம்பாதித்த்து உங்களை அழைத்து செல்வார்கள் பானு! கவலை வேண்டாம்.. நான் இந்தியா வரும் போது முடிந்தால் என்கூட சேர்ந்து இலங்கை வாங்க! நான் அழைத்து செல்கிறேன்!
இன்ஷா அல்லாஹ் ஆண்டவன் நாடட்டும்.
ஹை என்னை நிஷா என்னை இலங்கை கூட்டிப் போறேனு சொல்லிட்டாங்க .
நான் இலங்கை போறேன் இலங்கை போறேன் ((( {_ {_ {_
அடடா! பானுவுக்கு இத்தனை சந்தோஷமா! அடுத்த வருடம் நிச்சயமாக சென்னை வருவோம்பானு! வரும் போது சின்ன ட்ரிப் போய் வரலாம். கடவுள் என்ன நினைத்திருக்கிரார்னு பார்ப்போம்.
உங்க கிட்ட பாஸ்போட் இருக்குதா மேடம்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
பாஸ்போட் இல்லையே?:(:(:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
கே.இனியவன் wrote:கூகுள் தேடுதல் மூலம் தான்
கண்டு பிடித்தேன்
நன்றி இனியவன் அவர்களே!
கூகுளில் நாம் தேடும் வார்த்தைகள் சம்பந்தமான பதிவுகள் இருக்கும் தளங்கள் நமக்கு காண்பிக்கப்டும் அல்லவா.... நட்பு என அடித்து கூகுளில் தேடினால் இனியவன் எனும் பெயரில் கவிதைகள் கொட்டிகிடப்பதை கண்கிறேன்.. இரவும் பகலும் ஏதாவது கவிதை எழுத வேண்டும் என சிந்தித்து கொண்டே இருப்பீர்களோ..
யாழ்ப்பாணத்து மண்ணிலிருந்து துளிக்கும் தமிழ் போற்றுதலுக்குரியதாய் இருக்கட்டும்.கவிதைகள் மட்டுமல்லாது வேறு திரிகளிலும் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.
நன்று நன்றி!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
பானுஷபானா wrote:நான் கூகுள் தேடலில் எதையோ தேட இது கண்ணீல் சிக்கியது. உள்ளே வந்து பார்த்தால் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள் . நானும் இணைந்து விட்டேன்... :} :} :} :}
எதைத்தேடினிர்கள் மேடம்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Nisha wrote:பானுஷபானா wrote:நான் கூகுள் தேடலில் எதையோ தேட இது கண்ணீல் சிக்கியது. உள்ளே வந்து பார்த்தால் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள் . நானும் இணைந்து விட்டேன்... :} :} :} :}
எதைத்தேடினிர்கள் மேடம்!
2000 போஸ்ட் என்ற இமேஜ் தேடும்போது நண்பனின் புரொஃபைல் படம் இருந்தது. என்னனு கிளிக் செய்யும்போது இந்தத் தளம் ஓப்பன் ஆச்சு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
என்னிடம் இருக்கு மேடம்Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:டிக்கட்டுக்கும் இன்சுரன்ஸும் ஒருஇலட்சம் இந்திய ரூபாயாகலாம்.பானுஷபானா wrote:சுவிஸ் வர எவ்ளோ செலவாகும்?
அதுக்குமேலெ எப்படியும் இன்னும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்கள்.
மகனும், மகளும் படிப்பை முடித்ததும் அவர்கள் வேலை செய்து சம்பாதித்த்து உங்களை அழைத்து செல்வார்கள் பானு! கவலை வேண்டாம்.. நான் இந்தியா வரும் போது முடிந்தால் என்கூட சேர்ந்து இலங்கை வாங்க! நான் அழைத்து செல்கிறேன்!
இன்ஷா அல்லாஹ் ஆண்டவன் நாடட்டும்.
ஹை என்னை நிஷா என்னை இலங்கை கூட்டிப் போறேனு சொல்லிட்டாங்க .
நான் இலங்கை போறேன் இலங்கை போறேன் ((( {_ {_ {_
அடடா! பானுவுக்கு இத்தனை சந்தோஷமா! அடுத்த வருடம் நிச்சயமாக சென்னை வருவோம்பானு! வரும் போது சின்ன ட்ரிப் போய் வரலாம். கடவுள் என்ன நினைத்திருக்கிரார்னு பார்ப்போம்.
உங்க கிட்ட பாஸ்போட் இருக்குதா மேடம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
உங்கள கூட்டிப் போக மாட்டாங்க :} :} :} :}
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
பானுஷபானா wrote:உங்கள கூட்டிப் போக மாட்டாங்க :} :} :} :}
ஆமாம்மா!
அவங்க வீட்டுக்கு தானே போகபோகிறோம். அவங்களை எதுக்கு கூப்பிடணும். அவங்க வீட்டுக்காரி சமைத்து தருவதை சாப்பிட்டு விட்டு, பசங்க கூட விளையாடிட்டு வர வேண்டியதுதான்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
அய்யோ *#Nisha wrote:பானுஷபானா wrote:உங்கள கூட்டிப் போக மாட்டாங்க :} :} :} :}
ஆமாம்மா!
அவங்க வீட்டுக்கு தானே போகபோகிறோம். அவங்களை எதுக்கு கூப்பிடணும். அவங்க வீட்டுக்காரி சமைத்து தருவதை சாப்பிட்டு விட்டு, பசங்க கூட விளையாடிட்டு வர வேண்டியதுதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
*சம்ஸ் wrote:அய்யோ *#Nisha wrote:பானுஷபானா wrote:உங்கள கூட்டிப் போக மாட்டாங்க :} :} :} :}
ஆமாம்மா!
அவங்க வீட்டுக்கு தானே போகபோகிறோம். அவங்களை எதுக்கு கூப்பிடணும். அவங்க வீட்டுக்காரி சமைத்து தருவதை சாப்பிட்டு விட்டு, பசங்க கூட விளையாடிட்டு வர வேண்டியதுதான்.
கொஞ்சநேரம் முன்னால வாங்க எங்க வீட்டுக் கதவு திறந்திருக்கும்னு சொல்லிட்டு இப்ப்போ இப்படி ஓடுறிங்க :kick:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:அய்யோ *#Nisha wrote:பானுஷபானா wrote:உங்கள கூட்டிப் போக மாட்டாங்க :} :} :} :}
ஆமாம்மா!
அவங்க வீட்டுக்கு தானே போகபோகிறோம். அவங்களை எதுக்கு கூப்பிடணும். அவங்க வீட்டுக்காரி சமைத்து தருவதை சாப்பிட்டு விட்டு, பசங்க கூட விளையாடிட்டு வர வேண்டியதுதான்.
கொஞ்சநேரம் முன்னால வாங்க எங்க வீட்டுக் கதவு திறந்திருக்கும்னு சொல்லிட்டு இப்ப்போ இப்படி ஓடுறிங்க :kick:
நல்லாவே கொட்டிக்குட்டி கேளுங்க பானு!
முன்னாடி வாங்க என்று சொல்லி விட்டு பின்னாடி நட்டாற்றில் விட்டு போய் விட்டால் இவங்களை நம்பி புறப்படும் எங்க குடும்பமும் உங்க குடும்பமும் பசியில் தவிக்கணும்.
இப்பவே எல்லாம் பேசி தெளிவாக்கிக்குங்க..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
ஒ................அப்படி சொன்னேனா அப்படி என்னா சரி வாங்க )((பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:அய்யோ *#Nisha wrote:பானுஷபானா wrote:உங்கள கூட்டிப் போக மாட்டாங்க :} :} :} :}
ஆமாம்மா!
அவங்க வீட்டுக்கு தானே போகபோகிறோம். அவங்களை எதுக்கு கூப்பிடணும். அவங்க வீட்டுக்காரி சமைத்து தருவதை சாப்பிட்டு விட்டு, பசங்க கூட விளையாடிட்டு வர வேண்டியதுதான்.
கொஞ்சநேரம் முன்னால வாங்க எங்க வீட்டுக் கதவு திறந்திருக்கும்னு சொல்லிட்டு இப்ப்போ இப்படி ஓடுறிங்க :kick:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
போன் பண்ணி இருக்காரான்னு தெரிஞ்சுகிட்டு
போங்க...!
-
எப்படி வரணும்னு (ஆப்பிளோட வரணுமா, தின்பண்டங்களோட
வரணுமா) கேட்டுக்கிறதும் நல்லது..!

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
rammalar wrote:போன் பண்ணி இருக்காரான்னு தெரிஞ்சுகிட்டு
போங்க...!
-
எப்படி வரணும்னு (ஆப்பிளோட வரணுமா, தின்பண்டங்களோட
வரணுமா) கேட்டுக்கிறதும் நல்லது..!
-
-
சுவிஸிலிருந்து நானும் இந்தியாவிலிருந்து பானுவும் கிள்மபும் போது கருவாட்டுகுழம்பும், சோத்துபார்சலும் கட்டிகிட்டே போகிறோமே ஐயா!..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
ரொம்ப நல்லாயிருக்கும் கொண்டு வாருங்கள் i*Nisha wrote:rammalar wrote:போன் பண்ணி இருக்காரான்னு தெரிஞ்சுகிட்டு
போங்க...!
-
எப்படி வரணும்னு (ஆப்பிளோட வரணுமா, தின்பண்டங்களோட
வரணுமா) கேட்டுக்கிறதும் நல்லது..!
-
-
சுவிஸிலிருந்து நானும் இந்தியாவிலிருந்து பானுவும் கிள்மபும் போது கருவாட்டுகுழம்பும், சோத்துபார்சலும் கட்டிகிட்டே போகிறோமே ஐயா!..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
*சம்ஸ் wrote:ரொம்ப நல்லாயிருக்கும் கொண்டு வாருங்கள் i*Nisha wrote:rammalar wrote:போன் பண்ணி இருக்காரான்னு தெரிஞ்சுகிட்டு
போங்க...!
-
எப்படி வரணும்னு (ஆப்பிளோட வரணுமா, தின்பண்டங்களோட
வரணுமா) கேட்டுக்கிறதும் நல்லது..!
-
-
சுவிஸிலிருந்து நானும் இந்தியாவிலிருந்து பானுவும் கிள்மபும் போது கருவாட்டுகுழம்பும், சோத்துபார்சலும் கட்டிகிட்டே போகிறோமே ஐயா!..
நிஜமாகவே நல்லாதான் இருக்கும். நான்கு நாள் முன்னாடி சமைத்து பார்சலாக்கினால் நல்லா இல்லாமலா இருக்கும்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
நல்ல யோசனைதான்..!
-
விமானத்துல அனுமதிப்பாங்களான்னு முன்னாடியே
கேட்டுத் தெரிஞ்சிக்கிறது நல்லது...!
-
அரபு நாடுகளுக்கு கசகசா கொண்டு போகக் கூடாது
-
சிங்கப்பூருக்கு சூயிங்கம் கொண்டு போகத் தடை இருக்கு..!!
-
விமானத்துல அனுமதிப்பாங்களான்னு முன்னாடியே
கேட்டுத் தெரிஞ்சிக்கிறது நல்லது...!
-
அரபு நாடுகளுக்கு கசகசா கொண்டு போகக் கூடாது
-
சிங்கப்பூருக்கு சூயிங்கம் கொண்டு போகத் தடை இருக்கு..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மூளைக்காய்ச்சல் உங்களுக்கு எப்படி வரும்?
» என் மனைவி ஊருக்கு போனது உங்களுக்கு எப்படி தெரியும்..?
» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா?
» கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
» என் மனைவி ஊருக்கு போனது உங்களுக்கு எப்படி தெரியும்..?
» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா?
» கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum