Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
+19
SAFNEE AHAMED
தினா
முனாஸ் சுலைமான்
rinos
jaleelge
நண்பன்
சேனைப் பூங்காற்று
நேசமுடன் ஹாசிம்
ரமேஸ் குமார்
rammalar
Muthumohamed
பர்ஹாத் பாறூக்
ahmad78
ராகவா
மீனு
*சம்ஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
Nisha
23 posters
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
First topic message reminder :
சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
அது யாரு 100 வரியில் வாழ்த்துவதாக வாக்கெல்லாம் கொடுத்து காணாமல் போனவர்? யாருன்னு சொன்னால் சேனைப்படையை அனுப்பி தேடுவோம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Nisha wrote:அது யாரு 100 வரியில் வாழ்த்துவதாக வாக்கெல்லாம் கொடுத்து காணாமல் போனவர்? யாருன்னு சொன்னால் சேனைப்படையை அனுப்பி தேடுவோம்ல!
Rank: புரட்சிக் கவிஞர்
யாதுமானவள் FRIENDS
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
நீங்க இன்னும் மறக்க வில்லையா ரினோஸ்rinos wrote:Nisha wrote:அது யாரு 100 வரியில் வாழ்த்துவதாக வாக்கெல்லாம் கொடுத்து காணாமல் போனவர்? யாருன்னு சொன்னால் சேனைப்படையை அனுப்பி தேடுவோம்ல!
Rank: புரட்சிக் கவிஞர்
யாதுமானவள் FRIENDS
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய் இவங்களை தேட நிஷா தலைமையில் இருக்கும் சேனைப்படை போகவே போகாது. போவது என்ன.. ஒரு இஞ்சி நகரவே நகராதாம்!
இவங்களை த்தேட நம்ம ஹாசிம் தலைமையில் இருக்கும் யானைப்படையைத்தான் அனுப்பணும். அல்லது நண்பன் தலைமையில் இருக்கும் வானர சேனைனை அனுப்பணும். அப்பவும் அந்த வானர சேனையில் இருக்கும் நான் போகவே மாட்டேன்.!
இவங்களை த்தேட நம்ம ஹாசிம் தலைமையில் இருக்கும் யானைப்படையைத்தான் அனுப்பணும். அல்லது நண்பன் தலைமையில் இருக்கும் வானர சேனைனை அனுப்பணும். அப்பவும் அந்த வானர சேனையில் இருக்கும் நான் போகவே மாட்டேன்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
பரிசில் கொடுப்பீர்களா நிஷா மேடம்Nisha wrote:சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
ஆமாம் நிறைய திண்பங்கள் பார்சலில் அனுப்புவாங்க..முனாஸ் சுலைமான் wrote:பரிசில் கொடுப்பீர்களா நிஷா மேடம்Nisha wrote:சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
அவங்க வந்து சொன்னால் சொல்லலாம் தோழாராகவா wrote:ஆமாம் நிறைய திண்பங்கள் பார்சலில் அனுப்புவாங்க..முனாஸ் சுலைமான் wrote:பரிசில் கொடுப்பீர்களா நிஷா மேடம்Nisha wrote:சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
முனாஸ் சுலைமான் wrote:பரிசில் கொடுப்பீர்களா நிஷா மேடம்Nisha wrote:சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
ம்ம்ம்ம் ஏற்கனவே தும்பி இம்ப்போர்ட் ரேடியோ விடயமாக சொல்லிட்டிருந்தார் ! உங்களுக்கான பரிசிலை இம்போர்ட் வானொலிக்கு கொடுத்தாலும் ஓக்கே தானே சார்..
ஆனால் நீங்கள் எப்படி வந்திருப்பீங்க் என்பது எனக்கு தெரியும் சார்! எல்லோருமே ஒரே ஊரிலிருந்து அதாவது ஒரே குட்டையிலிருந்து வந்திருக்கும் போது இதையெல்லாம் சொல்லித் தெரியணும் என்பதில்லை சார்!
இருந்தாலும் சொல்லுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
i* i* i*முனாஸ் சுலைமான் wrote:அவங்க வந்து சொன்னால் சொல்லலாம் தோழாராகவா wrote:ஆமாம் நிறைய திண்பங்கள் பார்சலில் அனுப்புவாங்க..முனாஸ் சுலைமான் wrote:பரிசில் கொடுப்பீர்களா நிஷா மேடம்Nisha wrote:சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
சேனைத்தமிழ் உலா, சில காலம் முன்பு ஏதோ ஒரு தேடுதலின் பொழுதில் கண்டிருக்கிறேன். தற்போது, நிஷா அக்கா இணைப்பு கொடுத்தார்கள். இணைந்திருக்கிறேன். :)
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
மிக்க மகிழ்ச்சி உங்களை அன்போடு வரவேற்கிறோம்தினா wrote:சேனைத்தமிழ் உலா, சில காலம் முன்பு ஏதோ ஒரு தேடுதலின் பொழுதில் கண்டிருக்கிறேன். தற்போது, நிஷா அக்கா இணைப்பு கொடுத்தார்கள். இணைந்திருக்கிறேன். :)
முதற்கண் நிஷா அக்காவிற்கு நன்றிகள்
அன்பான உறவுகளை இணைத்தமைக்கு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
தும்பி! தினாவை சாதாரணமாய் எடை போட வேண்டாம். தளங்களை அறிந்ததிலும் தளங்களை நடத்துவதிலும் வளப்படுத்துவதிலும் அனுபவசாலியும் அறிவாளியும் அவர்.
என்ன தமிழில் எழுத்து பிழை கண்டால் பொங்கி எழுவார். அவர் இடும் படைப்புக்களுக்கு தகுந்த அன்பு பின்னூட்டம் எதிர்பார்ப்பார். ஏனேனில் அவர் இடுவதெல்லாம் சொந்த படைப்பாயிருப்பதால் அதற்குரிய கனத்தை நாம் தரவேண்டும் எனும் எதிர்பார்ப்பது இயல்பல்லவா?
அதனால் தினாவின் படைப்புக்களுக்கு உங்களில் வழமையாக ஆழ உழும் பின்னூட்டங்கள் அவசியம்.
கவனமாக படித்து பின்னூட்டம் இட்டால் அவருக்கு நீங்களும் உங்களுக்கு அவரும் தமிழுக்கு தொண்டர்கள் தான்!
பகிர்வுக்கு நன்றி. சரிவராது என சகலருக்கும் இப்பவே அறிவித்து விட்டேன்.
என்ன தமிழில் எழுத்து பிழை கண்டால் பொங்கி எழுவார். அவர் இடும் படைப்புக்களுக்கு தகுந்த அன்பு பின்னூட்டம் எதிர்பார்ப்பார். ஏனேனில் அவர் இடுவதெல்லாம் சொந்த படைப்பாயிருப்பதால் அதற்குரிய கனத்தை நாம் தரவேண்டும் எனும் எதிர்பார்ப்பது இயல்பல்லவா?
அதனால் தினாவின் படைப்புக்களுக்கு உங்களில் வழமையாக ஆழ உழும் பின்னூட்டங்கள் அவசியம்.
கவனமாக படித்து பின்னூட்டம் இட்டால் அவருக்கு நீங்களும் உங்களுக்கு அவரும் தமிழுக்கு தொண்டர்கள் தான்!
பகிர்வுக்கு நன்றி. சரிவராது என சகலருக்கும் இப்பவே அறிவித்து விட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
அப்போ இங்கே நிறையப்பேருக்கு திட்டு காத்திருக்கு ஆண்டவா நான் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதனும் நீதான் உதவி செய்யனும்
தினா அண்ணா நண்பன் உங்க தம்பி எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் ஓகே
கற்றது கையளவு கற்கவுள்ளது கல்லாதது உலகளவு )(
நன்றியுடன் நண்பன்.
தினா அண்ணா நண்பன் உங்க தம்பி எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் ஓகே
கற்றது கையளவு கற்கவுள்ளது கல்லாதது உலகளவு )(
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
நண்பன் wrote:அப்போ இங்கே நிறையப்பேருக்கு திட்டு காத்திருக்கு ஆண்டவா நான் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதனும் நீதான் உதவி செய்யனும்
தினா அண்ணா நண்பன் உங்க தம்பி எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் ஓகே
கற்றது கையளவு கற்கவுள்ளது கல்லாதது உலகளவு )(
நன்றியுடன் நண்பன்.
ஹாஹா!
நீங்கள்லாம் இனிமேல் தான் சரியான் ஆசானிடம் மாட்டிக்க போகின்றீர்கள் தெரியுமா? தமிழில் தினாவுடன் பேசி ஜெயிக்க யாராலும் முடியாதுப்பா! நானே எஸ்கேப் ஆகிருவேன்ல!
முன்னொரு காலத்தில் முத்தமிழ் மன்றத்தில் நாங்களெல்லாம் இரவிரவாய் பகல் பகலாய் அமர்ந்து அரட்டை அடிப்போம். அப்படி ஆளையாள் வாரி விடுவோம். என்னை தினா ஆரம்பத்தில் பாட்டி எனத்தான் அழைப்பார் தெரியுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது சிறந்த வழி நடத்தலில் நாம் பயணிப்போம் நிஷா அக்கா இப்போது தினாஅண்ணா ரொம்ப சந்தோசம் அக்கா நான் இப்போது செல்கிறேன் மீண்டும் நாளை இணைகிறேன்Nisha wrote:நண்பன் wrote:அப்போ இங்கே நிறையப்பேருக்கு திட்டு காத்திருக்கு ஆண்டவா நான் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதனும் நீதான் உதவி செய்யனும்
தினா அண்ணா நண்பன் உங்க தம்பி எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் ஓகே
கற்றது கையளவு கற்கவுள்ளது கல்லாதது உலகளவு )(
நன்றியுடன் நண்பன்.
ஹாஹா!
நீங்கள்லாம் இனிமேல் தான் சரியான் ஆசானிடம் மாட்டிக்க போகின்றீர்கள் தெரியுமா? தமிழில் தினாவுடன் பேசி ஜெயிக்க யாராலும் முடியாதுப்பா! நானே எஸ்கேப் ஆகிருவேன்ல!
முன்னொரு காலத்தில் முத்தமிழ் மன்றத்தில் நாங்களெல்லாம் இரவிரவாய் பகல் பகலாய் அமர்ந்து அரட்டை அடிப்போம். அப்படி ஆளையாள் வாரி விடுவோம். என்னை தினா ஆரம்பத்தில் பாட்டி எனத்தான் அழைப்பார் தெரியுமா?
நன்றியுடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
சரிப்பா! போய் தூங்குங்கள்! ரெம்ப நன்றிப்பா!
நல்லிரவு!
நல்லிரவு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
அக்கா, உங்கள் பயமுறுத்தலில், தினாவிடம் எனக்குமே பயமாக இருக்கிறது. அவரைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க.. தம்பிகள் எல்லாம் பயப்படுகிறோமில்லையா? :) :joker:
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
எனக்கும் கூட உறக்கம் வருகிறது. சென்று வருகிறேன் அக்கா. :)
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
தினா wrote:அக்கா, உங்கள் பயமுறுத்தலில், தினாவிடம் எனக்குமே பயமாக இருக்கிறது. அவரைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க.. தம்பிகள் எல்லாம் பயப்படுகிறோமில்லையா? :) :joker:
ஹா! தினா! நான் சொன்னது தப்பு என தினாவையே சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம்! சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன். அப்பப்பா.. எத்தனை கொட்டு.. எத்தனை விவாதம்.. தப்பியவர் எவராச்சும் உண்டா தினா.. என்னிடம் மட்டும் இன்னும் அது தப்புக்கா என நீங்க சொன்னதில்லை. மத்த எல்லாரிடமும் சொல்லியாச்சு தானே? ஹாஹா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
தினா wrote:எனக்கும் கூட உறக்கம் வருகிறது. சென்று வருகிறேன் அக்கா. :)
இதுவே ரெம்ப லேட் தானே! எனினும் என் வேண்டலுக்கு செவிசாய்ந்து இங்கு சமுகம் தந்தமைக்கு நன்றி பெரியவரே!
சென்று தூங்கி நாளை புதியதாகி வருக!
நல்லிரவு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
SAFNEE AHAMED wrote:முஸம்மில் ப்ரோ மூலம் மற்றும் முனாஸ் சேர் அவர்கள் மூலமும்
முஸம்மில் பிரோ இல்லை சகோ என சொல்லணும் அல்லது அண்ணா என சொல்லணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
எனக்கு சேனை தமிழ் உலா அறிமுகமானது முன்பு நான் ஒரு தளத்தில் வழிநடத்துனராக இருந்தபோது அறிந்தேன். இங்கு நண்பர்களின் அன்பும் விசாரிப்புகளும் என்னை கவர்ந்தது அதனால் உடனே இங்கு இணைந்தேன் தம்பியாக.
மீண்டும் ஒரு முறை இணையக் காரணமானவர் என் தோழி நிஷா தான். வெகுநாளைக்கு பிறகு அவருடன் சாட் செய்யும் போது என்னை இங்கு வரும்படி அழைத்தார். அவர் சொல்லுக்கு மறுப்பு உண்டா?
மீண்டும் ஒரு முறை இணையக் காரணமானவர் என் தோழி நிஷா தான். வெகுநாளைக்கு பிறகு அவருடன் சாட் செய்யும் போது என்னை இங்கு வரும்படி அழைத்தார். அவர் சொல்லுக்கு மறுப்பு உண்டா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
என் பேச்சை மீறவே மாட்டிங்களா சார்?
குட்டிருவேன் குட்டி! சொன்னால் நிஜம்மாவே குட்டிருவேன் என நினைவில் இருக்கு தானே?
நானும் எத்தனை தளத்தில் பார்த்திருக்கேனபா..எனக்கும் இவர்கள் அன்பும், புரிதலும், விட்டுக்கொடுத்தலும் ஆச்சரியமாகத்தானே இருக்கின்றது. இத்தனை காலம் அத்தனையையும் மிஸ் செய்தோமோ என கவலையாக இருக்கின்றது. சும்மா வெளியில் நின்று பார்க்காமல் அப்பவே வந்திருக்கலாம். _* _* _*
குட்டிருவேன் குட்டி! சொன்னால் நிஜம்மாவே குட்டிருவேன் என நினைவில் இருக்கு தானே?
நானும் எத்தனை தளத்தில் பார்த்திருக்கேனபா..எனக்கும் இவர்கள் அன்பும், புரிதலும், விட்டுக்கொடுத்தலும் ஆச்சரியமாகத்தானே இருக்கின்றது. இத்தனை காலம் அத்தனையையும் மிஸ் செய்தோமோ என கவலையாக இருக்கின்றது. சும்மா வெளியில் நின்று பார்க்காமல் அப்பவே வந்திருக்கலாம். _* _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
ஆமா ஆமா! அதான் சுவிஸ் வந்தப்ப மண்டையில வச்சீங்களே ))& ))&Nisha wrote:என் பேச்சை மீறவே மாட்டிங்களா சார்?
குட்டிருவேன் குட்டி! சொன்னால் நிஜம்மாவே குட்டிருவேன் என நினைவில் இருக்கு தானே?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மூளைக்காய்ச்சல் உங்களுக்கு எப்படி வரும்?
» என் மனைவி ஊருக்கு போனது உங்களுக்கு எப்படி தெரியும்..?
» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா?
» கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
» என் மனைவி ஊருக்கு போனது உங்களுக்கு எப்படி தெரியும்..?
» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?
» தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி : உங்களுக்கு தெரியுமா?
» கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum