Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
+2
Nisha
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
காதல் செய்யும் வயதில்
காதல் கவிதையை
நேசித்தேன் .....!!!
காதல் தோல்வி கண்ட போது
காதல் வலி கவிதையை
நேசித்தேன் ....!!!
வாழ்க்கைக்கு வந்தபோது
வாழ்க்கை கவிதையை
நேசித்தேன் .....!!!
உறவு பிரிவை சந்தித்த வேளை
அன்பு கவிதையை
நேசித்தேன் .....!!!
பாசங்களை உணர்ந்த போது
பாச கவிதையை
நேசித்தேன் ....!!!
பட்ட கஸ்ரங்களை பகிர
நட்பு கவிதையை
நேசித்தேன் .....!!!
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த
பையடா உணர்ந்த போது
ஆன்மீக கவிதையை
நேசிக்கிறேன் .....!!!
கவிதையின் ரசனையும்
தேவையும் விருப்பு வெறுப்பும்
அவனவன் சுயநலத்தில் தான்
உள்ளது.....!!!
காதல் கவிதையை
நேசித்தேன் .....!!!
காதல் தோல்வி கண்ட போது
காதல் வலி கவிதையை
நேசித்தேன் ....!!!
வாழ்க்கைக்கு வந்தபோது
வாழ்க்கை கவிதையை
நேசித்தேன் .....!!!
உறவு பிரிவை சந்தித்த வேளை
அன்பு கவிதையை
நேசித்தேன் .....!!!
பாசங்களை உணர்ந்த போது
பாச கவிதையை
நேசித்தேன் ....!!!
பட்ட கஸ்ரங்களை பகிர
நட்பு கவிதையை
நேசித்தேன் .....!!!
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த
பையடா உணர்ந்த போது
ஆன்மீக கவிதையை
நேசிக்கிறேன் .....!!!
கவிதையின் ரசனையும்
தேவையும் விருப்பு வெறுப்பும்
அவனவன் சுயநலத்தில் தான்
உள்ளது.....!!!
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
கவிதையின் ரசனையும்
தேவையும் விருப்பு வெறுப்பும்
அவனவன் சுயநலத்தில் தான்
உள்ளது.....!!!
கவிதை மட்டுமல்ல இனியவன், முழு வாழ்க்கையுமே அப்படித்தான்! ஒவ்வொருவர் சுய நலத்தில் தான்!
ஒன்றைக்கொடுத்தால் இன்னொன்றை பெற முடியும் என்பதற்கு எதுவும் விதிவிலக்கல்ல!
இதோ இந்த கவிதைக்கு பின்னூட்டமிடுவதும், சேனையில் எழுதுவதும் சுய நலம்தானே!
எல்லாமே சுய நலம்! பொது நலமென சொல்லியே சுய நலமாய்தான் வாழ்கிறோம்!
தொடருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
உங்கள் கருத்துகக் நன்றிNisha wrote:கவிதையின் ரசனையும்
தேவையும் விருப்பு வெறுப்பும்
அவனவன் சுயநலத்தில் தான்
உள்ளது.....!!!
கவிதை மட்டுமல்ல இனியவன், முழு வாழ்க்கையுமே அப்படித்தான்! ஒவ்வொருவர் சுய நலத்தில் தான்!
ஒன்றைக்கொடுத்தால் இன்னொன்றை பெற முடியும் என்பதற்கு எதுவும் விதிவிலக்கல்ல!
இதோ இந்த கவிதைக்கு பின்னூட்டமிடுவதும், சேனையில் எழுதுவதும் சுய நலம்தானே!
எல்லாமே சுய நலம்! பொது நலமென சொல்லியே சுய நலமாய்தான் வாழ்கிறோம்!
தொடருங்கள்!
சிலர் இந்த கவிதை கூடாது
இந்த கவிதைதான் நல்லது
என்று சொல்பவருக்கு
தான் இதை சொன்னேன்
உங்கள் கருத்து மிக்க நன்று
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
பொது மன்றம் வந்தபின் இந்தகவிதை பிடிக்காது, இவர் எழுதியது பிடிக்காது என்றெல்லாம் கூற முடியாது இனியவன்!
அவரவர் மன நிலை, சூழலுக்கு தக்கவாறு ரசனையும் இருப்பதால் அந்த நேர மன் நிலைக்கு எது தேவையோ அதை செய்கிறோம்!
கவிதை படிக்க, ரசிக்க, பின்னூட்டமிட ஆழந்த அமைதியான் நல்ல மன நிலை வேண்டும்! அரட்டைக்கு அது வேண்டாம்!
நாமெல்லாம் இங்கே வருவதே டென்சனோடுதானே! டென்சன் போக்க , ரிலாக்ஸாக என வருவதால் அவர்களுக்கு எது தேவையோ அதை படிக்கிறோம்! பின்னூட்டமிடுகிறோம்!
எனக்கெல்லாம் எதை படித்தாலும் போகிற போக்கில் அருமை, நன்றி என சும்மா கடனுக்கு சொல்லி செல்ல பிடிக்காது! படித்தால் அதிலிருக்கும் நிறைகுறை ரசித்து படிக்கனும், பின்னூட்டம் இடனும், நான்கு வரியாவது எழுதணும்! முடியவில்லை எனில் அந்த பக்கமே போகமாட்டேன்!
இதுவும் என் சுய நலம் தான் {_
அவரவர் மன நிலை, சூழலுக்கு தக்கவாறு ரசனையும் இருப்பதால் அந்த நேர மன் நிலைக்கு எது தேவையோ அதை செய்கிறோம்!
கவிதை படிக்க, ரசிக்க, பின்னூட்டமிட ஆழந்த அமைதியான் நல்ல மன நிலை வேண்டும்! அரட்டைக்கு அது வேண்டாம்!
நாமெல்லாம் இங்கே வருவதே டென்சனோடுதானே! டென்சன் போக்க , ரிலாக்ஸாக என வருவதால் அவர்களுக்கு எது தேவையோ அதை படிக்கிறோம்! பின்னூட்டமிடுகிறோம்!
எனக்கெல்லாம் எதை படித்தாலும் போகிற போக்கில் அருமை, நன்றி என சும்மா கடனுக்கு சொல்லி செல்ல பிடிக்காது! படித்தால் அதிலிருக்கும் நிறைகுறை ரசித்து படிக்கனும், பின்னூட்டம் இடனும், நான்கு வரியாவது எழுதணும்! முடியவில்லை எனில் அந்த பக்கமே போகமாட்டேன்!
இதுவும் என் சுய நலம் தான் {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
அவரவர் மன நிலை, சூழலுக்கு தக்கவாறு ரசனையும் இருப்பதால் அந்த நேர மன் நிலைக்கு எது தேவையோ அதை செய்கிறோம்!
இதைதான் நானும் சொல்கிறேன்
அதையும் சரி பிழை என்று கூறக்கூடாது என்றுதான்
நானும் கூறுகிறேன்
நீங்களும் அதை தான் சொல்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
இதைதான் நானும் சொல்கிறேன்
அதையும் சரி பிழை என்று கூறக்கூடாது என்றுதான்
நானும் கூறுகிறேன்
நீங்களும் அதை தான் சொல்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
கற்பனைகளை சிதரவிட்டு வார்தைகளை கோர்த்து வரிகளாய் வடிவமைத்து கவிதையென்று எழுதுகிறோம் அதை ஒரு நாலு வரியில் பாராட்டினால் எழுதுவருக்கு இன்னும் எழுதவேண்டுமென்ற உந்துதலும், ஆர்வமும் தோன்றும் மனதும் மகிழ்ச்சி பொங்கும்.
மன அமைதியுடன் எதை படித்தாலும் எழுத தோன்றும் படித்துவிட்டு பொம்மைகளை மட்டும் இட்டு செல்வதால் பின் வந்து படிப்பவர்களும் அப்படியே இடுகிறார்கள் இதை மாற்றி சொந்தமாய் சிந்தித்து எழுதும் பதிவுகளுக்காவது கருத்துக்கள் இட்டால் நல்லது. யோசிபோமா..

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
இப்போது தான் எனக்கு புரிதது - இந்த தலைப்பை
தவறாக புரிகிறார்கள் என்று ..நான் இந்த தலைப்பை
பின்னூட்டலுக்கு சொல்ல வில்லை ..கவிதையை ரசிப்பவர்கள் தமது சுயநலத்தில் ரசிக்கிறார்கள் என்று
உதாரணமாக ;ஒருவர் காதலித்து கொண்டு இருக்கிறார் என்றால் காதல் கவிதையை விரும்புகிறார் , தாயை பிரிந்தவர் பாசகவிதையை விரும்புகிறார் ,,இந்த கருத்தில் சொன்னேனே தவிர
பின்னூடல் தன்மைக்கு அல்ல ...
நிச்சயம் பின்னூடல் அவசியம் என்பதில் நிச்சய உண்மை உண்டு ...என் கவிதையின் கருத்து அது அல்ல ...அவர் இப்போ இருக்கும் சூழ நிலைக்கே கவிதையை விரும்புகிறார் என்பதே

கவிதையை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது...
அதனால பார்த்திட்டு சைலன்ட்டாவே போயிடுறன்..
அதனால பார்த்திட்டு சைலன்ட்டாவே போயிடுறன்..
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
பர்ஹாத் பாறூக் wrote:கவிதையை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது...
அதனால பார்த்திட்டு சைலன்ட்டாவே போயிடுறன்..
நம்பிடோம்ல நம்பிட்டோம்!
கவிதைய ரசிக்க அறிவு வேண்டாம்,ரசிகும் சிந்தை போதும், விமர்சான்ம் எல்லாம் வேண்டாம்.. பிடித்திருக்குன்னு ஒரு வார்த்தை போதுமாம்!
உங்க கிட்ட இருக்கும் அறிவை இன்னும்ரெம்ப காரியங்களுக்கு பயன் படுத்தனும் என்பதால் கவிதைக்கு அதை தானமாய் தராமல் பின்ன்ன்ன்ன்னூட்டம்நு பெயரில் நாலே நாலு வார்த்தை மட்டும் கொடுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:கவிதையை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது...
அதனால பார்த்திட்டு சைலன்ட்டாவே போயிடுறன்..
நம்பிடோம்ல நம்பிட்டோம்!
கவிதைய ரசிக்க அறிவு வேண்டாம்,ரசிகும் சிந்தை போதும், விமர்சான்ம் எல்லாம் வேண்டாம்.. பிடித்திருக்குன்னு ஒரு வார்த்தை போதுமாம்!
உங்க கிட்ட இருக்கும் அறிவை இன்னும்ரெம்ப காரியங்களுக்கு பயன் படுத்தனும் என்பதால் கவிதைக்கு அதை தானமாய் தராமல் பின்ன்ன்ன்ன்னூட்டம்நு பெயரில் நாலே நாலு வார்த்தை மட்டும் கொடுங்கள்.
எல்லோரும் போடுவது போல நன்று, அருமை என்று ஒரே வார்த்தையில் சொல்ல எனக்கு இஸ்டம் இல்லை..
அதனால் தான் இப்படி
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
அருமை இனியவன்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில் இருக்கும்ப்போது அதற்கு ஏற்றார்ப்போல கவிதையை நாடுவதை அழகா எழுதி இருகிங்க
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில் இருக்கும்ப்போது அதற்கு ஏற்றார்ப்போல கவிதையை நாடுவதை அழகா எழுதி இருகிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
அழகாக சொன்னீர்கள் இதுதான் என் கருத்துபானுஷபானா wrote:அருமை இனியவன்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில் இருக்கும்ப்போது அதற்கு ஏற்றார்ப்போல கவிதையை நாடுவதை அழகா எழுதி இருகிங்க
மிக்க நன்றி
Re: கவிதையின் ரசனையும் சுயநலம் தான்....!!!
*_ *_ அருமை...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கவிதையின் வடிவம்!
» அளவுக்கு மீறிய சுயநலம், தன்னை தானே அழித்து கொள்வதற்கு சமம்.
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» இது தான் என்.எஸ்.கே..!
» அளவுக்கு மீறிய சுயநலம், தன்னை தானே அழித்து கொள்வதற்கு சமம்.
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» இது தான் என்.எஸ்.கே..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum