Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
5 posters
Page 1 of 1
1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
மின்இதழ் ஒன்று குறித்து தேடுகையில் எதேர்ச்சையாக 1975ல் வெளிவந்த அக்னி இதழில் பிரசுரமாகி இருந்த எனது தந்தையின் கவிதை ஒன்றை காணக்கிடைத்தது.. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Re: 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
ஆஹா!
1975 ம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதையா! காணக்கிடைக்காத பொக்கிஷமாச்சிதே! அதுவும் உங்கள் தந்தையொன் எழுத்தாய் இருப்பது பத்திரமாய் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்..
அடிமைபட்டிருக்கும் அல்லது அடக்கப்பட்டிருக்கும் ஒரு சமுகத்தில் குரலாய் அப்பொழுதே அறைகூவல் விட்டிருக்கிறார்!
முதலலளித்துவ,நிலப்பிரபுத்துவ, ஏதேச்சதிகார என வார்த்தைகளை கையாண்டிருப்பதை காணும் போதும் மலையகத்தில் அக்காலத்தில் அப்பா வாழ்திருக்கலாமோ என தோன்றுகிறது!
அப்பா தற்பொழுது எங்கே இருக்கிறார். அவருக்கு எங்கள் பாராட்டுக்களை சொல்லுங்கள்!
இன்றைக்கு அப்பாவின் கவிதை இதுவென பெருமையாய் நீங்கள் சொல்ல முடிவது போல் எதிர்காலத்தில் உங்கள் மக்னோ, மகளோ இப்படி சொல்லும்படி உங்கள் எழுத்தும் இருக்கட்டும்பா!
அப்பாவின் எழுத்தினை கண்டு மகிழ்ந்த உங்களுடன் நாங்களும் மகிழ்கிறோம்!
நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Nisha wrote:ஆஹா!

நன்றிகள் உங்கள் உற்சாகமான வாழ்த்துக்கும் சரியான தலைப்பினை வழங்கியதற்கும்
Re: 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
இளைஞர்களை வீறு கொண்டு எழவைக்கும் கவிதை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
நன்றிப்பா, என் வங்கிக்கணக்கு அனுப்பி விடுறேன்.பீஸ் அனுப்பி விடுங்க..
தலைப்பு என்பது உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெளிவாக சொல்வதாக இருக்கவேண்டும். அதுதான் அப்படி மாற்றினேன்.
தலைப்பு என்பது உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெளிவாக சொல்வதாக இருக்கவேண்டும். அதுதான் அப்படி மாற்றினேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
கவிதை அருமை... *_ *_
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
Nisha wrote:நன்றிப்பா, என் வங்கிக்கணக்கு அனுப்பி விடுறேன்.பீஸ் அனுப்பி விடுங்க..
தலைப்பு என்பது உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெளிவாக சொல்வதாக இருக்கவேண்டும். அதுதான் அப்படி மாற்றினேன்.
டீக்கடையிலே எங்களுக்கு எக்கவுன்ட் கிடையாது... கடைக்காரன் தரவே யோசிக்கிறான்..
இதுல வேற உங்களுக்கு வங்கிக்கணக்குக்கு பீஸ் வேற அனுப்பனுமா??
Re: 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:நன்றிப்பா, என் வங்கிக்கணக்கு அனுப்பி விடுறேன்.பீஸ் அனுப்பி விடுங்க..
தலைப்பு என்பது உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெளிவாக சொல்வதாக இருக்கவேண்டும். அதுதான் அப்படி மாற்றினேன்.
டீக்கடையிலே எங்களுக்கு எக்கவுன்ட் கிடையாது... கடைக்காரன் தரவே யோசிக்கிறான்..
இதுல வேற உங்களுக்கு வங்கிக்கணக்குக்கு பீஸ் வேற அனுப்பனுமா??
ஆமாம்னால் ஆமாம் தான்!
இலங்கை ரூபாய்லாம் அனுப்பகூடாது! சுவிஸ்பிராங்க அனுப்பணும், என் மூளைக்குள் இருக்கும் களிமண் நீங்கள் தலைப்பிட தெரியவில்லை என யோசிக்காமல் தலைப்பிட்டதை கண்டு சரியான தலைப்பிட யோசித்ததால் கரைந்து போயிருக்குமே! டானிக் வாங்கணும். !
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
டீக்கே காசு இல்லேங்கிறன்... இதுல சுவிஸ் பிராங்ல வேற வேணுமாம்... _* _*Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:நன்றிப்பா, என் வங்கிக்கணக்கு அனுப்பி விடுறேன்.பீஸ் அனுப்பி விடுங்க..
தலைப்பு என்பது உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெளிவாக சொல்வதாக இருக்கவேண்டும். அதுதான் அப்படி மாற்றினேன்.
டீக்கடையிலே எங்களுக்கு எக்கவுன்ட் கிடையாது... கடைக்காரன் தரவே யோசிக்கிறான்..
இதுல வேற உங்களுக்கு வங்கிக்கணக்குக்கு பீஸ் வேற அனுப்பனுமா??
ஆமாம்னால் ஆமாம் தான்!
இலங்கை ரூபாய்லாம் அனுப்பகூடாது! சுவிஸ்பிராங்க அனுப்பணும், என் மூளைக்குள் இருக்கும் களிமண் நீங்கள் தலைப்பிட தெரியவில்லை என யோசிக்காமல் தலைப்பிட்டதை கண்டு சரியான தலைப்பிட யோசித்ததால் கரைந்து போயிருக்குமே! டானிக் வாங்கணும். !
Similar topics
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» 2012ல் வெளிவந்த படங்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» 1578 ல் அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல்
» கடலில் இருந்து வெளிவந்த நுரையால் மக்கள் அச்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum