Latest topics
» மனிஷா பஞ்சகம்by rammalar Yesterday at 20:20
» இதுதான் திருமணம்
by rammalar Yesterday at 20:16
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:15
» ஒரு நல்ல சிரிப்பு & ஒரு நீண்ட தூக்கம் -இரண்டும் சிறந்தது!
by rammalar Yesterday at 20:07
» உப்பு போல இரு!
by rammalar Yesterday at 19:59
» தீபாவளிக்கு மோத வரும் 3 படங்கள்
by rammalar Yesterday at 19:47
» 1982 அன்பரசின் காதல்- விமர்சனம்
by rammalar Yesterday at 19:46
» இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!
by rammalar Yesterday at 19:42
» ’லவ் டுடே’ இந்தி ரீமேக்
by rammalar Yesterday at 19:40
» அதிக படங்களில் திரிஷா
by rammalar Yesterday at 19:38
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
by rammalar Yesterday at 19:36
» மாமன்னன் திரைப்படத்தின் 2ஆவது பாடல் ‘ஜிகு ஜிகு ரயில்’ வெளியாகியுள்ளது
by rammalar Yesterday at 13:20
» டிகிரி காபி மாதிரி வாழ்க்கை மணக்கணும்!
by rammalar Yesterday at 9:45
» வெட்டுக்கிளிகளை கண்டு அஞ்சும் தலைமுறை...!
by rammalar Yesterday at 9:34
» சிவபெருமானின் தமிழ் பெயருக்கு இணையான வடமொழிப் பெயர்
by rammalar Yesterday at 6:35
» பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவான வரலாறு
by rammalar Yesterday at 6:21
» விரைவான தகவல் தொடர்புக்கு…!
by rammalar Yesterday at 5:43
» நல்ல எண்ணம் நல்வாழ்வைத் தரும்
by rammalar Yesterday at 5:38
» அன்பே கடவுள்!
by rammalar Yesterday at 5:34
» பல்சுவை
by rammalar Fri 26 May 2023 - 19:46
» விரைவான தகவல் தொடர்புக்கு...
by rammalar Fri 26 May 2023 - 19:37
» நீ நீயாகவே இரு.
by rammalar Fri 26 May 2023 - 17:10
» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!
by rammalar Thu 25 May 2023 - 17:57
» இந்த வாரம் வரவிருக்கும் திரைப்படங்கள்
by rammalar Thu 25 May 2023 - 17:56
» இஞ்சி மிட்டாய் ஐஸ்கிரீம்
by rammalar Thu 25 May 2023 - 17:40
» நம்பிக்கை!
by rammalar Thu 25 May 2023 - 17:19
» எட்டு போட்டுக் காட்டாமலே லைசைன்ஸ்!
by rammalar Thu 25 May 2023 - 17:14
» ஆபரேசன் தியேட்டர் என்பதற்குப் பதிலா ‘ஆடு களம்’ னு எழுதி இருக்கே!
by rammalar Thu 25 May 2023 - 17:09
» தலைவருக்கு கிரிமினல் மூளை!
by rammalar Thu 25 May 2023 - 16:48
» கோலம் போடுறதுல என்ன தப்பு…!
by rammalar Thu 25 May 2023 - 16:44
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
by rammalar Thu 25 May 2023 - 16:40
» காத்திருக்கும் மனைவி...!
by rammalar Thu 25 May 2023 - 16:32
» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by rammalar Thu 25 May 2023 - 16:26
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 24 May 2023 - 19:25
» கடமைக்கு வாழும் வாழ்க்கை...(படித்ததில் பிடித்தது)
by rammalar Wed 24 May 2023 - 14:24
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters
Page 1 of 15
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சமூக சிந்தனையுடன் கூடிய வரிகள் வலிகளாகவும் இங்கு கவிதையாக தந்துள்ளது மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
நன்றி இது போன்ற கவிதைகளை இன்னும் தாருங்கள்
நன்றி இது போன்ற கவிதைகளை இன்னும் தாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமகளின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
வாவ் கருத்தாளம் கொண்ட சிறப்புக்கவிதையை சிறப்பாகவும் கன்னத்தில் அறைந்தாட் போலவும் யாருக்கோ எச்சரிக்கை செய்ததாகவும் தந்திருக்கும் சம்சுக்கு வாழ்த்துக்கள்.

நண்பன் wrote:சமூக சிந்தனையுடன் கூடிய வரிகள் வலிகளாகவும் இங்கு கவிதையாக தந்துள்ளது மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
நன்றி இது போன்ற கவிதைகளை இன்னும் தாருங்கள்
நன்றி தோழரே அருமையான மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
முனாஸ் சுலைமான் wrote:எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமகளின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
வாவ் கருத்தாளம் கொண்ட சிறப்புக்கவிதையை சிறப்பாகவும் கன்னத்தில் அறைந்தாட் போலவும் யாருக்கோ எச்சரிக்கை செய்ததாகவும் தந்திருக்கும் சம்சுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி முனாஸ் சார் அன்பான மறுமொழிக்கு. :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
கருதாளமிக்க அற்ப்புதமான கவிதை.
கருப்பு பணம் எப்போது வெள்ளைப்பணமாக மாறும்.???
கருப்பு பணம் எப்போது வெள்ளைப்பணமாக மாறும்.???

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஹம்னா wrote:கருதாளமிக்க அற்ப்புதமான கவிதை.
கருப்பு பணம் எப்போது வெள்ளைப்பணமாக மாறும்.???
நன்றி ஹம்னா உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சிந்திக்க....செயல்பட......அற்புத கருத்துக்களை, பழகு மொழியாம் தமிழில் அற்புதமான நடையில், .....சூப்பர்... :!+: :!+:
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Atchaya wrote:சிந்திக்க....செயல்பட......அற்புத கருத்துக்களை, பழகு மொழியாம் தமிழில் அற்புதமான நடையில், .....சூப்பர்... :!+: :!+:
நன்றி அண்ணா உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
சமூகத்திடம் கேட்ட கேள்வி ,கண்டேன் ,
அதற்கு உண்டான பதிலும் கண்டேன் .
உங்கள் சமுக கவிதைக்கு ,பாராட்டுக்கள்
அருமயான சிந்தனை .படத்தோடு வரிகள்,
பேசும் நிலை அருமை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
காதல் கவிஞனாக கண்ணீர்வடித்த காதலன் சமுக சிந்தனைக்குள் தன்னை உள்வாங்கிக் கொண்டது கவிதையில் தெரிகிறது தொடருங்கள் வாழ்த்துகள்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
kalainilaa wrote:
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
சமூகத்திடம் கேட்ட கேள்வி ,கண்டேன் ,
அதற்கு உண்டான பதிலும் கண்டேன் .
உங்கள் சமுக கவிதைக்கு ,பாராட்டுக்கள்
அருமயான சிந்தனை .படத்தோடு வரிகள்,
பேசும் நிலை அருமை .
நன்றி தோழரே உங்களின் அருமையான மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நேசமுடன் ஹாசிம் wrote: காதல் கவிஞனாக கண்ணீர்வடித்த காதலன் சமுக சிந்தனைக்குள் தன்னை உள்வாங்கிக் கொண்டது கவிதையில் தெரிகிறது தொடருங்கள் வாழ்த்துகள்
நன்றி நண்பா அனைத்தும் உங்களின் அன்பும் ஆதரவும்தான் காரணம்.
தொடர முயற்சிக்கிறேன் .
தங்களின் மறுமொழிக்கு நன்றி :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமகளின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
சூப்பர் வரிகள் அருமை அருமை.
ஏழை ஜாதி ஒழிப்பதா?
கருப்பு பணம் எப்ப ஒழியுமோ அப்போது
தானாக ஒழியும் ஏழை ஜாதி.
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமகளின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
சூப்பர் வரிகள் அருமை அருமை.
ஏழை ஜாதி ஒழிப்பதா?
கருப்பு பணம் எப்ப ஒழியுமோ அப்போது
தானாக ஒழியும் ஏழை ஜாதி.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஹனி wrote:எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமகளின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
சூப்பர் வரிகள் அருமை அருமை.
ஏழை ஜாதி ஒழிப்பதா?
கருப்பு பணம் எப்ப ஒழியுமோ அப்போது
தானாக ஒழியும் ஏழை ஜாதி.
நன்றி ஹனி உங்களின் அன்பான மறுமொழிக்கு :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
காதல் வரிகள் எங்கே அண்ணா
அருமை அண்ணா வாழ்த்துகள்
அருமை அண்ணா வாழ்த்துகள்

விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
விஜய்-EXPRESS wrote:காதல் வரிகள் எங்கே அண்ணா
அருமை அண்ணா வாழ்த்துகள்
காதல் வரிகள் உள்ளது வரும் .
நன்றி மறுமொழிக்கு :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ்"
வங்கியில் கணக்கு வாடைக்கு தாய்
படிபதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமகளின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
இதைத்தான் நான் எதிர்பர்த்தேர்ன். காதல் கவிதைகளாகவே காதலில் மட்டும் திளைத்துவிடாமல்.... சமூக நோக்கம் கொண்டு கவிதை படிக்கும்போதே ஒரு கவிஞன் முழுமை பெறுகிறான்....
மனது முழுக்க சந்தோஷத்துடன் என் வாழ்த்துக்கள் சம்ஸ்....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
யாதுமானவள் wrote:*சம்ஸ்"
வங்கியில் கணக்கு வாடைக்கு தாய்
படிபதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமகளின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
இதைத்தான் நான் எதிர்பர்த்தேர்ன். காதல் கவிதைகளாகவே காதலில் மட்டும் திளைத்துவிடாமல்.... சமூக நோக்கம் கொண்டு கவிதை படிக்கும்போதே ஒரு கவிஞன் முழுமை பெறுகிறான்....
மனது முழுக்க சந்தோஷத்துடன் என் வாழ்த்துக்கள் சம்ஸ்....
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.
அருமையான அன்பான மறுமொழிக்கு நன்றி அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
என் எண்ணத்தின் சிதறல்கள் -- சம்ஸ்
1.நீ வந்து போகையில்
மலருக்கு வருத்தம்தான்
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
வண்டுகள்!
மலருக்கு வருத்தம்தான்
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
வண்டுகள்!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
2.குறைகளுடன் நான் கிறுக்கும்
கவிதைகள்
உன் முத்தங்கள் பட்டு
முழு ஆயுள் பெறுகிறது!
கவிதைகள்
உன் முத்தங்கள் பட்டு
முழு ஆயுள் பெறுகிறது!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
3.
என் வீட்டு முற்றத்தில்
பூத்துக் குலுங்கும்
பூக்களைக் கேட்கிறேன்
அதுவும் உன்வருகைக்காக
பூத்தனவாம்.
என் வீட்டு முற்றத்தில்
பூத்துக் குலுங்கும்
பூக்களைக் கேட்கிறேன்
அதுவும் உன்வருகைக்காக
பூத்தனவாம்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
4.தனிமையிலும் ஒரு இனிமை
உனை நினைப்பதனால் அல்ல
உன் நினைவை சுமப்பதனால்
உனை நினைப்பதனால் அல்ல
உன் நினைவை சுமப்பதனால்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
5. தென்றலிடம் சொல்லி விடு
நீ வரும் தெரு முனைகளில்
உன் வருகைக்கு.காத்திருக்கிறேன்
நீ வரும் தெரு முனைகளில்
உன் வருகைக்கு.காத்திருக்கிறேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:1.நீ வந்து போகையில்
மலருக்கு வருத்தம்தான்
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
வண்டுகள்!
அது தான் தேன் குடிக்க வந்த வண்டு என சொல்லியாகி விட்டதே! தேனாய் இருக்கும் தேவை முடிந்ததும் திரும்பாமல் அங்கே ஏன் இருப்பான் என முடிவெடுத்ததோ?
நல்ல சிந்தனை! இன்னும் எழுதுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15

» 1975 ல் வெளிவந்த அக்னி இதழில் என் அப்பாவால் எழுதப்பட்ட கவிதை!
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
Page 1 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|