Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
***சிதறல்கள்***
4 posters
Page 1 of 1
***சிதறல்கள்***
.நேர்வழியில்
அடைய முடியாததை
ஒரு போதும்
குறுக்கு வழியில்
அடைய
முடியாது
- - - - - - - - - - - - - - - - - - - - -
2.நிகழ்காலத்தில்
கஷ்டங்களைச்
சகித்து கொள்ளத்
தெரியாதவன்
எதிர் காலத்தில்
சுகங்களை
அனுபவிக்க
முடியாது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
3.ஒரு முறை
தோல்வி என்பது
பாடம்
மறுமுறை
தோல்வி என்பது
அனுபவம்
மூன்றாம் முறையும்
தோல்வியடைந்தால்
இன்னும் நிறைய
கற்க வேண்டும்
என்று அர்த்தம்
வேல்
அடைய முடியாததை
ஒரு போதும்
குறுக்கு வழியில்
அடைய
முடியாது
- - - - - - - - - - - - - - - - - - - - -
2.நிகழ்காலத்தில்
கஷ்டங்களைச்
சகித்து கொள்ளத்
தெரியாதவன்
எதிர் காலத்தில்
சுகங்களை
அனுபவிக்க
முடியாது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
3.ஒரு முறை
தோல்வி என்பது
பாடம்
மறுமுறை
தோல்வி என்பது
அனுபவம்
மூன்றாம் முறையும்
தோல்வியடைந்தால்
இன்னும் நிறைய
கற்க வேண்டும்
என்று அர்த்தம்
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
4.துன்பத்தை
இன்பமாக
மாற்றும்
வித்தையை மட்டும்
அறிந்து கொண்டால்
இந்த பூமியே
நமக்கு
பூந்தோட்டமாகக்
காட்சியளிக்கும்
- - - - - - - - - - - - - - - - - - - -
5.உயர்ந்த
எண்ணங்களை
உடையவர்களே
உழைப்பதிலும்
உயர்ந்த
மனிதர்களாகின்றனர்
இன்பமாக
மாற்றும்
வித்தையை மட்டும்
அறிந்து கொண்டால்
இந்த பூமியே
நமக்கு
பூந்தோட்டமாகக்
காட்சியளிக்கும்
- - - - - - - - - - - - - - - - - - - -
5.உயர்ந்த
எண்ணங்களை
உடையவர்களே
உழைப்பதிலும்
உயர்ந்த
மனிதர்களாகின்றனர்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
6.வளைந்து கொடுப்பதில்
நாணலாக
இருங்கள்
நிமிர்ந்து நிற்பதில்
லட்சியவாதியாக
இருங்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
7.இளமையில்
படியுங்கள்
முதுமையில்
அதைப்
பயன்படுத்துங்கள்
நாணலாக
இருங்கள்
நிமிர்ந்து நிற்பதில்
லட்சியவாதியாக
இருங்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
7.இளமையில்
படியுங்கள்
முதுமையில்
அதைப்
பயன்படுத்துங்கள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
8.அருஞ் செயல்களை
நிறைவேற்றுவது
வலிமையால் அல்ல
விடா முயற்சியால்
மட்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
9.இந்த உலகில்
நிகரில்லா செல்வம்
ஒன்று உண்டு என்றால்
அது
தன்னம்பிக்கை
மட்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
10.வாழ்க்கை என்பது
உட்கார்ந்து ஊஞ்சல்
ஆடுவதைப் போன்றது
அல்ல
புயலின் நடுவே
படகை செலுத்துவதைப்
போன்றது
நிறைவேற்றுவது
வலிமையால் அல்ல
விடா முயற்சியால்
மட்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
9.இந்த உலகில்
நிகரில்லா செல்வம்
ஒன்று உண்டு என்றால்
அது
தன்னம்பிக்கை
மட்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
10.வாழ்க்கை என்பது
உட்கார்ந்து ஊஞ்சல்
ஆடுவதைப் போன்றது
அல்ல
புயலின் நடுவே
படகை செலுத்துவதைப்
போன்றது
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
11.எந்தவொரு மனிதனும்
உயரமான
உச்சியை அடையலாம்
ஆனால்
அங்கேயே
நீண்ட நாள்
தங்க முடியாது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
12.நல்ல பழக்கங்கள்
வருவது கடினம்
வந்த பின்
கடைப்பிடிப்பது எளிது
கெட்ட பழக்கங்கள்
வருவது எளிது
வந்த பின்
கை விடுவது
கடினம்
உயரமான
உச்சியை அடையலாம்
ஆனால்
அங்கேயே
நீண்ட நாள்
தங்க முடியாது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
12.நல்ல பழக்கங்கள்
வருவது கடினம்
வந்த பின்
கடைப்பிடிப்பது எளிது
கெட்ட பழக்கங்கள்
வருவது எளிது
வந்த பின்
கை விடுவது
கடினம்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
13.உணர்ச்சி என்பது
அரியணையில்
அமர்ந்திருக்கும் போது
அறிவு
வெளியே சென்று விடும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
14.ஆசை
புத்தியை
மறைக்கும் போது
அறிவு
வேலை செய்யாமல்
போய் விடுகிறது.
அரியணையில்
அமர்ந்திருக்கும் போது
அறிவு
வெளியே சென்று விடும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
14.ஆசை
புத்தியை
மறைக்கும் போது
அறிவு
வேலை செய்யாமல்
போய் விடுகிறது.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
15.தத்துவ ஞானி போலவே
எழுதுவதும் பேசுவதும்
எளிது
ஆனால்
அறிவோடு நடப்பது தான்
கஷ்டம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
16.எத்தனை இடையூறுகள்
வந்தாலும்
எடுத்த காரியத்தை
உறுதியாகச்
செய்து முடிப்பதே
சிறந்த லட்சியமாகும்
எழுதுவதும் பேசுவதும்
எளிது
ஆனால்
அறிவோடு நடப்பது தான்
கஷ்டம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
16.எத்தனை இடையூறுகள்
வந்தாலும்
எடுத்த காரியத்தை
உறுதியாகச்
செய்து முடிப்பதே
சிறந்த லட்சியமாகும்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
17.உலகை அறிந்தவன்
வெட்கப்பட மாட்டான்
தன்னை அறிந்தவன்
ஆணவமாக
இருக்க மாட்டான்
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
18.ஒரு பிழையைத்
திருத்த
நீங்கள்
மறுக்கும் போது
அது மாபெரும்
தவறாகி விடுகிறது
வெட்கப்பட மாட்டான்
தன்னை அறிந்தவன்
ஆணவமாக
இருக்க மாட்டான்
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
18.ஒரு பிழையைத்
திருத்த
நீங்கள்
மறுக்கும் போது
அது மாபெரும்
தவறாகி விடுகிறது
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
19.வேலை
செய்யாவிட்டால்
நாட்களும்
புனிதமாகாது
வாழ்க்கையும்
சிறப்படையாது.
== = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
20.நம் உழைப்பில்
வாழ்ந்தால்
கஷ்டங்களும் இருக்காது.
வரவுக்கு ஏற்ப
செலவுகள் செய்தால்
கடனும் இருக்காது.
செய்யாவிட்டால்
நாட்களும்
புனிதமாகாது
வாழ்க்கையும்
சிறப்படையாது.
== = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
20.நம் உழைப்பில்
வாழ்ந்தால்
கஷ்டங்களும் இருக்காது.
வரவுக்கு ஏற்ப
செலவுகள் செய்தால்
கடனும் இருக்காது.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
21.வசந்தம்
ஒரு நாளில்
மலர்ந்து விடுவதில்லை
அதே போல
வாழ்வில் உயர்வும்
ஒரே நாளில்
கிட்டிவிடாது
= = = = = = = = = = = = == = = = = = = = = = = ==
22. சுமை
அதிகமாகத்
தோன்றத் தோன்ற
நீங்கள்
மேலே
ஏறிக் கொண்டிருக்கிறீர்கள்
என்று பொருள்
ஒரு நாளில்
மலர்ந்து விடுவதில்லை
அதே போல
வாழ்வில் உயர்வும்
ஒரே நாளில்
கிட்டிவிடாது
= = = = = = = = = = = = == = = = = = = = = = = ==
22. சுமை
அதிகமாகத்
தோன்றத் தோன்ற
நீங்கள்
மேலே
ஏறிக் கொண்டிருக்கிறீர்கள்
என்று பொருள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
23.சாதாரண
விஷயத்தையும்
ஆபத்தானதாகக்
காட்டிவிடும்
குணம்
பயத்திற்கு
உண்டு.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
24.முயற்சி
செய்கிறவரையில்
எவருக்கும்
தம் திறமை
தெரியாது.
விஷயத்தையும்
ஆபத்தானதாகக்
காட்டிவிடும்
குணம்
பயத்திற்கு
உண்டு.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
24.முயற்சி
செய்கிறவரையில்
எவருக்கும்
தம் திறமை
தெரியாது.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
25.உண்மையின்
பாதையில்
நடக்கும்
மனிதனுக்கு
எந்த
உபதேசமும்
தேவையில்லை.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
26.எல்லையில்லாத
அனுபவங்களின்
தொடர்ச்சிதான்
வாழ்க்கை.
பாதையில்
நடக்கும்
மனிதனுக்கு
எந்த
உபதேசமும்
தேவையில்லை.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
26.எல்லையில்லாத
அனுபவங்களின்
தொடர்ச்சிதான்
வாழ்க்கை.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
rammalar wrote:
-
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ***சிதறல்கள்***
அனைத்து சிதறல்களும் பாடங்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ***சிதறல்கள்***
ahmad78 wrote:அனைத்து சிதறல்களும் பாடங்கள்.
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» காதல் சிதறல்கள்
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum