Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்
3 posters
Page 1 of 1
முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்
*************************************************************கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:புதுசா 'பல்சர்' வச்சுருக்கவனும்........
வயித்துல 'அல்சர்' வச்சுருக்கவனும்........
அமைதியா ஒரு இடத்துல உட்கார மாட்டானுங்க........
*********************************************************************************கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:ஆடம்பரமான கார் வச்சுருப்பவனும்....
அருமையான பொண்ண பெத்தவனும்.....
பயந்துக்கிட்டே இருக்கனும்....
எவனாவது ஒரசிருனுவாங்களோ...... அல்லது தூக்கிருவானுங்களோ.
...
*********************************************************************************கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:ஹெல்மெட் அனியாமல் பயணிப்பதும்......
தங்க நகை அனிந்து பயனிப்பதும்......
என்றுமே உயிருக்கு உலைவைக்கும்........!!!
***************************************************************************************கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:தலைல இருக்கிற பேணும்....
கைல இருக்கிற போனும்......
நம்மை தூங்கவிடுவதே இல்லை.......
எப்படியாவது தூங்கீருடா கைபுள்ள.........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்
வீக்எண்ட் ஸ்பெசல் எனப்படுவது.... சனி இரவு சரக்குடன் சந்தோசமாக ஆரம்பித்து.... ஞாயிறு மதியம் மட்டனுடன் மடிந்து விடுகிறது... wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்
பாடத்தை அண்டர்ஸ்டேண்ட் பன்னுறதும்...... பைக்க செண்டர்ஸ்டேண்ட் பன்னுறதும்....... கொஞ்சம் கஷ்டம்தான்...... wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்
பேச்சலர் ரூம்ல ஷாம்பு பாக்கெட்டையும்..... டாஸ்மார்க் பார்ல ஊறுகாய் பாக்கெட்டையும்.... ஒருவர் மட்டுமே பயன்படுத்தனும்னு நினைத்தால் நடக்காது...... wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்
கட்சி மாநாட்டுக்கு போனவனும்.......
காதலிக்க போனவனும்....
உளரிக்கிட்டுத்தான் திரும்புவாங்க.......
முதல்நபர் 'போதை'
இரண்டாம்நபர் 'பேதை'
காதலிக்க போனவனும்....
உளரிக்கிட்டுத்தான் திரும்புவாங்க.......
முதல்நபர் 'போதை'
இரண்டாம்நபர் 'பேதை'
Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்
பூமியில் புதையுண்டு கிடக்கும் பலகோடி வைரங்களைவிட ஒரு நெல்மணிதான் சிறந்தது.... ஏனெனில் பசிக்கும்போது வைரத்தை சாப்பிட முடியாது.... wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்
^_ ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பேஸ்புக் ஸ்டேட்டஸ் ..பேஸ்புக் ஸ்டேட்டஸ் ....சமைப்பது எப்படி... சமைப்பது எப்படி...
» வாட்ஸப்ல எதுக்கு ஸ்டேட்டஸ் வைக்கிறோம்…!
» ரசித்து… ருசித்து சாப்பிட வேண்டும் ஏன்?
» சிரித்த முகம் வேணும்!
» படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
» வாட்ஸப்ல எதுக்கு ஸ்டேட்டஸ் வைக்கிறோம்…!
» ரசித்து… ருசித்து சாப்பிட வேண்டும் ஏன்?
» சிரித்த முகம் வேணும்!
» படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum