சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Khan11

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

+4
பானுஷபானா
Nisha
jaleelge
பர்ஹாத் பாறூக்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Tue 25 Mar 2014 - 2:55

First topic message reminder :

பானு வீட்டில் விருந்துக்கு ரெடியாயிட்டிருக்காங்க..
விருந்துக்காய்
வருத்தப்படும் மீனை
விதவிதமாய் வறுத்து
அவியல், பொரியலுடன்  
கூட்டும் ..
சேர்த்துண்ண சோறும்
க்கிக்கொணடு
வரட்டாம் !

சொல்லி விட்டார் பானு.. 
நான்  பெட்டி பாய் படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புறப்பட்டாச்சு!  யாரெல்லாம் வரபோகின்றீர்கள்

Last edited by Nisha on Wed 25 Jun 2014 - 19:40; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 12:55

jaleelge wrote:
Nisha wrote:சேனையே காத்தில் ஆடும் மர்மம் தான் என்னமோ?

யார் கண் பட்டுச்சோ? காது பட்டுச்சோ?  சேனையில் யாரையும் காணோமேப்பா?

 :-//-:

வாங்கோ , வாங்கொ, வணக்கம், வந்தனம்,, ஜில் ஜில் ஜிலேபி சார் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!

போன ஜென்மத்தில் எங்கள் சேனையில் பதிவு போட்டீர்களோ? உங்களை காணாமல் போனோர் லிஸ்டில் சேர்ப்பதா இல்லையான்னு நாங்கள் ஐ நாவில் கூடி முடிவெடுக்க இருந்தோம் சார்? அவ்வ்வ்வ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by ராகவா Wed 25 Jun 2014 - 12:56

என்ன சாப்பாட்டுமையாக இருக்கு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by ராகவா Wed 25 Jun 2014 - 12:57

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:சேனையே காத்தில் ஆடும் மர்மம் தான் என்னமோ?

யார் கண் பட்டுச்சோ? காது பட்டுச்சோ?  சேனையில் யாரையும் காணோமேப்பா?

 :-//-:

வாங்கோ , வாங்கொ, வணக்கம், வந்தனம்,,  ஜில் ஜில் ஜிலேபி சார் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!

போன ஜென்மத்தில்  எங்கள் சேனையில் பதிவு போட்டீர்களோ? உங்களை காணாமல் போனோர் லிஸ்டில் சேர்ப்பதா இல்லையான்னு நாங்கள்  ஐ நாவில்  கூடி முடிவெடுக்க இருந்தோம் சார்? அவ்வ்வ்வ்
என்னை யாரும் தேடல.. )* )* )* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 12:58

எல்லோருக்கும் வண‌க்கம்!

அடுத்ததாக சுவிஸ்லாந்தில் இருக்கும் அல்ப்மலைத்தொடரின் உயர்ந்த மலைச்சிகரமான இளம்கன்னிப்பெண் என அழைக்கப்படும் Jung Frau மேல் உங்க அனைவருக்கும் மிகப்பிரமாண்டமான விருந்து ஒன்று ஆயத்தமக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதில் கலந்து கொள்ள சேனைத்தமிழுலா உறவுகளும் தங்கள் தங்கள் நாட்டு ஸ்பெசல் உணவுகளை மூட்டையாக கட்டிக்கொண்டு வரும் படி அழைக்கப்டுகின்றார்கள்.

நான் சொல்லிவிட்டேன். யாரும் என்கிட்ட விமான ரிக்கட் எடுத்துக்கொடும்மா... ரயில் ரிக்கறே தொலைந்து விட்டுதும்மா, பஸ்சிக்கு சில்லறை இல்லைம்மா,ஆட்டோவுக்கு கூலிகொடுக்கான்னு கேட்காமல் எல்லோரும் சம்த்துப்பிள்ளைகளாக இப்பவே பொடி நடையாக சாப்பாட்டு மூட்டையோடு நடக்க ஆரம்பித்தீங்கண்ணால் எப்படியும் விருந்து முடிவதற்கிடையில் மலைக்கு வந்து விடுவீர்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by பானுஷபானா Wed 25 Jun 2014 - 13:11

இதோ கெளம்பிட்டேன் *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 13:13

Nisha wrote:எல்லோருக்கும் வண‌க்கம்!

அடுத்ததாக சுவிஸ்லாந்தில் இருக்கும் அல்ப்மலைத்தொடரின் உயர்ந்த மலைச்சிகரமான இளம்கன்னிப்பெண் என அழைக்கப்படும் Jung Frau மேல் உங்க அனைவருக்கும் மிகப்பிரமாண்டமான விருந்து ஒன்று ஆயத்தமக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதில் கலந்து கொள்ள  சேனைத்தமிழுலா உறவுகளும் தங்கள் தங்கள் நாட்டு ஸ்பெசல் உணவுகளை மூட்டையாக கட்டிக்கொண்டு வரும் படி அழைக்கப்டுகின்றார்கள்.

நான் சொல்லிவிட்டேன். யாரும் என்கிட்ட விமான ரிக்கட் எடுத்துக்கொடும்மா... ரயில் ரிக்கறே தொலைந்து விட்டுதும்மா, பஸ்சிக்கு சில்லறை இல்லைம்மா,ஆட்டோவுக்கு கூலிகொடுக்கான்னு கேட்காமல் எல்லோரும் சம்த்துப்பிள்ளைகளாக இப்பவே பொடி நடையாக சாப்பாட்டு மூட்டையோடு நடக்க ஆரம்பித்தீங்கண்ணால் எப்படியும் விருந்து முடிவதற்கிடையில் மலைக்கு வந்து விடுவீர்கள்

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Giant-burger

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 13:15

பானுஷபானா wrote:இதோ கெளம்பிட்டேன் *# 
எக்கா என்னை விட்டு விட்டு இப்படி ஓடினால் நியாயமா நடந்து போக்கா நானும் வாறன் ...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 13:17

அனுராகவன் wrote:
Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:சேனையே காத்தில் ஆடும் மர்மம் தான் என்னமோ?

யார் கண் பட்டுச்சோ? காது பட்டுச்சோ?  சேனையில் யாரையும் காணோமேப்பா?

 :-//-:

வாங்கோ , வாங்கொ, வணக்கம், வந்தனம்,,  ஜில் ஜில் ஜிலேபி சார் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!

போன ஜென்மத்தில்  எங்கள் சேனையில் பதிவு போட்டீர்களோ? உங்களை காணாமல் போனோர் லிஸ்டில் சேர்ப்பதா இல்லையான்னு நாங்கள்  ஐ நாவில்  கூடி முடிவெடுக்க இருந்தோம் சார்? அவ்வ்வ்வ்
என்னை யாரும் தேடல.. )* )* )* 

நான் தேடினேன் நள்ளிரவில் வருவதாக சொன்னார்கள் ஆனால் நான் தூங்கிர்ரன்  _* 

இதுவும் உங்க கை வரிசைதானா அக்கா  அதிர்ச்சி அதிர்ச்சி 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by ராகவா Wed 25 Jun 2014 - 13:18

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:சேனையே காத்தில் ஆடும் மர்மம் தான் என்னமோ?

யார் கண் பட்டுச்சோ? காது பட்டுச்சோ?  சேனையில் யாரையும் காணோமேப்பா?

 :-//-:

வாங்கோ , வாங்கொ, வணக்கம், வந்தனம்,,  ஜில் ஜில் ஜிலேபி சார் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!

போன ஜென்மத்தில்  எங்கள் சேனையில் பதிவு போட்டீர்களோ? உங்களை காணாமல் போனோர் லிஸ்டில் சேர்ப்பதா இல்லையான்னு நாங்கள்  ஐ நாவில்  கூடி முடிவெடுக்க இருந்தோம் சார்? அவ்வ்வ்வ்
என்னை யாரும் தேடல.. )* )* )* 
 ^*  ^*  ^*  ^* 
நான் தேடினேன் நள்ளிரவில் வருவதாக சொன்னார்கள் ஆனால் நான் தூங்கிர்ரன்  _* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by பானுஷபானா Wed 25 Jun 2014 - 13:22

நண்பன் wrote:
பானுஷபானா wrote:இதோ கெளம்பிட்டேன் *# 
எக்கா என்னை விட்டு விட்டு இப்படி ஓடினால் நியாயமா நடந்து போக்கா நானும் வாறன் ...

அட ஓடி வாங்க தம்பி முதலில் வருபவருக்கு மட்டன் சுக்கா தருவாங்களாம் நிஷா  *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 13:24

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Giant_burgerPA_450x300

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 13:26

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Plateau_Plateau_Fernsicht_nordwarts

இதோ இந்த மாதிரி ஒரு மலை உச்சில தான் கூட்டம் நடத்தப்போகிறோம்.

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 PizzarecordCEN_450x300

அதுக்கு வரும் விருந்தினருக்காக தயாராகிக்கிட்டிருக்கு இந்த பிட்சாக்கள்......

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by ராகவா Wed 25 Jun 2014 - 13:26

Nisha wrote:சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Giant_burgerPA_450x300
பசி கொல பசி....கொடுங்க
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 13:31

இது யாருக்காவது பயன் படுமான்னு சொல்லுங்கப்பூ!

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 2008319141343333
உல‌க‌த்திலே மிக‌ப்பெரிய‌ போத்த‌ல் இது ஆஸ்திரியாவில‌ த‌யாரித்து இருக்காங்க‌
490 liters of liquor,ல 69000, or 640 bottles of wine cup.
கின்னஸ் ரெக்காட் இது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 13:35

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இதோ கெளம்பிட்டேன் *# 
எக்கா என்னை விட்டு விட்டு இப்படி ஓடினால் நியாயமா நடந்து போக்கா நானும் வாறன் ...

அட ஓடி வாங்க தம்பி முதலில் வருபவருக்கு மட்டன் சுக்கா தருவாங்களாம் நிஷா  *# 
அப்படியா எனக்கும் மட்டன் என்றால் ரொம்ப பிடிக்கும்
இதோ ரெடி
 *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 13:37

Nisha wrote:
இது யாருக்காவது பயன் படுமான்னு சொல்லுங்கப்பூ!

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 2008319141343333
உல‌க‌த்திலே மிக‌ப்பெரிய‌ போத்த‌ல் இது ஆஸ்திரியாவில‌ த‌யாரித்து இருக்காங்க‌
490 liters of liquor,ல 69000, or 640 bottles of wine cup.
கின்னஸ் ரெக்காட் இது

அவன் அவன் அவன் அவன்ட விருப்பத்திற்கு சாதனைகள் படைக்கிறான் குடி மகனே குடிக்கட்டுமா  !_ பயம் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 13:38

Nisha wrote:சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Plateau_Plateau_Fernsicht_nordwarts

இதோ இந்த மாதிரி ஒரு மலை உச்சில தான் கூட்டம் நடத்தப்போகிறோம்.

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 PizzarecordCEN_450x300

அதுக்கு வரும் விருந்தினருக்காக தயாராகிக்கிட்டிருக்கு இந்த பிட்சாக்கள்......

இதற்கு சமையல் ஆர்டர் ஏற்றுக்கொண்டது நீங்களா அக்கா ?
சரியான கஸ்டம் பாருங்கோ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 13:40

சேச்சே உங்களை போன்ற தும்பிகளுக்கு அக்கா இதெல்லாம் தருவேனா..

உங்களுகாக ஸ்பெஷலாய் இதோ..

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 450px-Coconut_drink

அனுராகவன் எனக்கில்லையா என கேட்பாரே.. அவருக்கு..

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Kfc-megajug
அதிகம் இல்லப்பா! ரெண்டே ரெண்டு லீட்டர்தான்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 13:42

நண்பன் wrote:
Nisha wrote:சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Plateau_Plateau_Fernsicht_nordwarts

இதோ இந்த மாதிரி ஒரு மலை உச்சில தான் கூட்டம் நடத்தப்போகிறோம்.

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 PizzarecordCEN_450x300

அதுக்கு வரும் விருந்தினருக்காக தயாராகிக்கிட்டிருக்கு இந்த பிட்சாக்கள்......

இதற்கு சமையல் ஆர்டர் ஏற்றுக்கொண்டது நீங்களா அக்கா ?
சரியான கஸ்டம் பாருங்கோ

அவ்வ்வ்வ விருந்துக்கு வந்தவர்கள் விருந்துமுடிய இருந்து காய்கறில்லாம் வெட்டி அவங்களே பிட்சா செய்து சாப்பிட்டு விட்டு கிளின் செய்துட்டு போவிங்களாம்ல..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 13:46

ஆஹா ஒரே குளப்பமா இருக்கே யாரு வந்தாலும் அக்கா கையால்தானே சமைத்து சாப்பிட ஆசைப்படுவார்கள் இது சம்திங்க் ராங்க் இருக்கட்டும் பார்க்கலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 13:52

குளப்பம் இல்லையாம் குழப்பமாம்!

ஒழுங்காக எழுதினால் இந்த சாக்லேட் உங்களுக்கு அனுபபி வைப்பேனாம்

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Valentines-record

இதயவடிவத்தில் செய்யப்பட்ட சாதனை சாக்லேட் 7 மெட்ரிக் தொன் சாக்லேட் கொண்டு வலன்டைன் நாளுக்காக ஸ்பானியாவிலுள்ள மட்ரீட்ல செய்திருகாங்க.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 14:00

Nisha wrote:
குளப்பம் இல்லையாம் குழப்பமாம்!

ஒழுங்காக எழுதினால் இந்த சாக்லேட் உங்களுக்கு அனுபபி வைப்பேனாம்

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Valentines-record

இதயவடிவத்தில் செய்யப்பட்ட சாதனை சாக்லேட் 7 மெட்ரிக் தொன் சாக்லேட் கொண்டு வலன்டைன் நாளுக்காக ஸ்பானியாவிலுள்ள மட்ரீட்ல செய்திருகாங்க.

அப்படி என்றால் எத்தனை கிலோ?? :^ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Nisha Wed 25 Jun 2014 - 14:07

ஒரு மெற்றிக் தொன் 1000கிலோ கிராம் எனில் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 14:09

Nisha wrote:  ஒரு மெற்றிக் தொன் 1000கிலோ கிராம் எனில் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்!

கணக்குப்பாடத்தில் நான் வீக்கு அப்போ 7ஆயிரம் கிலோவா  பயம் 
அப்போ சாதனைதான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ! - Page 2 Empty Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum