Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
+4
பானுஷபானா
Nisha
jaleelge
பர்ஹாத் பாறூக்
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
First topic message reminder :
சொல்லி விட்டார் பானு..
நான் பெட்டி பாய் படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புறப்பட்டாச்சு! யாரெல்லாம் வரபோகின்றீர்கள்
பானு வீட்டில் விருந்துக்கு ரெடியாயிட்டிருக்காங்க..
விருந்துக்காய்
வருத்தப்படும் மீனை
விதவிதமாய் வறுத்து
அவியல், பொரியலுடன்
கூட்டும் ..
சேர்த்துண்ண சோறும்
ஆக்கிக்கொணடு
வரட்டாம் !
சொல்லி விட்டார் பானு..
நான் பெட்டி பாய் படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புறப்பட்டாச்சு! யாரெல்லாம் வரபோகின்றீர்கள்
Last edited by Nisha on Wed 25 Jun 2014 - 19:40; edited 2 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
இது பிரெட் கேக் புடிங்.
1,000 சிலைஸ் பிரெட், 70 ஆப்பிள் 56 பெரிய முட்டை கொண்டு 49 மணி நேரம் மெனக்கெட்டு செய்திருக்காங்க பிரிட்டிஸ்கார சமையல் காரங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
1,224lb (555kg) செய்யப்பட்ட பெரிய்ய்ய்ய கப் கேக் இது.
800 முட்டை 200lb (90 kg) சீனி மா கலவை சேர்த்து 12 மணி நேரம் பேக் பணணினார்களாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பிரமாண்டமா செய்ததை என்ன செய்வாங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பிரமாண்டமா சாப்பிடுவாங்கபானுஷபானா wrote:பிரமாண்டமா செய்ததை என்ன செய்வாங்க?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
கூறுப்போட்டு தின்னுவாங்க...நண்பன் wrote:பிரமாண்டமா சாப்பிடுவாங்கபானுஷபானா wrote:பிரமாண்டமா செய்ததை என்ன செய்வாங்க?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
அனுராகவனுக்கு பொண்ணு பார்க்க போனாங்களாம்.
இது அவர் திருமண நிச்சயதார்த்தத்துக்காம்
இது உலகத்தில் மிகப்பெரிய கேக்காம்
15,000 பவுண்ட் நிறையோட
இது அவர் திருமண வரவேற்புக்காம்..
ஆல் அரேஞ்மெண்ட் எங்கள் ஹேஹாஸ் கேட்டரிங்காம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
நீங்க செய்ததா ?
குக்கர்ல மாம்பழக் கேக் செய்யலாம்னு செய்தேன் நிஷா வரல் அல்வா போல இருக்கு:(
குக்கர்ல மாம்பழக் கேக் செய்யலாம்னு செய்தேன் நிஷா வரல் அல்வா போல இருக்கு:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
இதெல்லாம் நான் செய்யல்லப்பா!
நெட்ல எடுத்தேன்.
குக்கர்ல கேக் செய்யும் மெதட் எனக்கு தெரியாதேப்பா!
நெட்ல எடுத்தேன்.
குக்கர்ல கேக் செய்யும் மெதட் எனக்கு தெரியாதேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
Nisha wrote:இதெல்லாம் நான் செய்யல்லப்பா!
நெட்ல எடுத்தேன்.
குக்கர்ல கேக் செய்யும் மெதட் எனக்கு தெரியாதேப்பா!
எனக்கு அளவு தெரியல அதான் பிரச்சனை )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
ஓ அதுவா வெரி ஈஷி ஆனால் எனக்கும் தெரியாது #) ^_பானுஷபானா wrote:Nisha wrote:இதெல்லாம் நான் செய்யல்லப்பா!
நெட்ல எடுத்தேன்.
குக்கர்ல கேக் செய்யும் மெதட் எனக்கு தெரியாதேப்பா!
எனக்கு அளவு தெரியல அதான் பிரச்சனை )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
குக்கர்ல மாம்பழக் கேக் செய்யலாம்னு செய்தேன் நிஷா வரல் அல்வா போல இருக்கு
புதுசா முயற்சி செய்யலாம்னு இறங்கியிருக்கீங்க.
நான் உங்கவீட்டிற்கு வரும்போது என்னவச்சி எதுவும் டிரையல் பார்த்திராதீங்க. ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பாய் நீங்க ரொம்ப விபரம்தான் அக்காதான் பாவம் ^_ahmad78 wrote:குக்கர்ல மாம்பழக் கேக் செய்யலாம்னு செய்தேன் நிஷா வரல் அல்வா போல இருக்கு
புதுசா முயற்சி செய்யலாம்னு இறங்கியிருக்கீங்க.
நான் உங்கவீட்டிற்கு வரும்போது என்னவச்சி எதுவும் டிரையல் பார்த்திராதீங்க. ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
உடனே பாருங்கள்....நண்பன் அண்ணனுக்கு ஒரு பொண்ணு பார்க்கனும்..Nisha wrote:
அனுராகவனுக்கு பொண்ணு பார்க்க போனாங்களாம்.
இது அவர் திருமண நிச்சயதார்த்தத்துக்காம்
இது உலகத்தில் மிகப்பெரிய கேக்காம்
15,000 பவுண்ட் நிறையோட
இது அவர் திருமண வரவேற்புக்காம்..
ஆல் அரேஞ்மெண்ட் எங்கள் ஹேஹாஸ் கேட்டரிங்காம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
எனக்கொரு உண்மை தெரிந்தாக வேண்டும் நீங்கள் எனது தம்பிதானே...!அனுராகவன் wrote:உடனே பாருங்கள்....நண்பன் அண்ணனுக்கு ஒரு பொண்ணு பார்க்கனும்..Nisha wrote:
அனுராகவனுக்கு பொண்ணு பார்க்க போனாங்களாம்.
இது அவர் திருமண நிச்சயதார்த்தத்துக்காம்
இது உலகத்தில் மிகப்பெரிய கேக்காம்
15,000 பவுண்ட் நிறையோட
இது அவர் திருமண வரவேற்புக்காம்..
ஆல் அரேஞ்மெண்ட் எங்கள் ஹேஹாஸ் கேட்டரிங்காம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
அதில் என்ன சந்தேகம் பாசமுள்ள முஸாம்ப்பீல் அண்ணா...வேற ஏதேனும் வேண்டுமா..நண்பன் wrote:எனக்கொரு உண்மை தெரிந்தாக வேண்டும் நீங்கள் எனது தம்பிதானே...!அனுராகவன் wrote:உடனே பாருங்கள்....நண்பன் அண்ணனுக்கு ஒரு பொண்ணு பார்க்கனும்..Nisha wrote:
அனுராகவனுக்கு பொண்ணு பார்க்க போனாங்களாம்.
இது அவர் திருமண நிச்சயதார்த்தத்துக்காம்
இது உலகத்தில் மிகப்பெரிய கேக்காம்
15,000 பவுண்ட் நிறையோட
இது அவர் திருமண வரவேற்புக்காம்..
ஆல் அரேஞ்மெண்ட் எங்கள் ஹேஹாஸ் கேட்டரிங்காம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
அக்கா எனக்கு இயற்கை பாணம் இல்லையா..நான் குளிர்பானம் ஐஸ் குடிப்பதில்ல...கொஞ்சம் எஜேஸ் ஆபர்..Nisha wrote:
- Spoiler:
சேச்சே உங்களை போன்ற தும்பிகளுக்கு அக்கா இதெல்லாம் தருவேனா..
உங்களுகாக ஸ்பெஷலாய் இதோ..
அனுராகவன் எனக்கில்லையா என கேட்பாரே.. அவருக்கு..
அதிகம் இல்லப்பா! ரெண்டே ரெண்டு லீட்டர்தான்பா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை
சென்னை : பிரபல சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
தமிழகத்தில், சமையல் கலையில் முத்திரை பதித்து வரும், தாமு என்ற தாமோதரன், தொடர்ந்து 25 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்ததால் அவருக்கு, “கின்னஸ் சாதனையாளர் விருது’ வழங்கும் விழா, ஓட்டல் சவேராவில் நேற்று நடந்தது.
இதில் தாமோதரன் பேசியதாவது: சிறு வயதிலிருந்தே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் என்னிடம் இருந்தது. தற்போது அந்த எண்ணம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமையல் படிப்பு படிக்கும் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். என் சாதனையை என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு, துணை நின்ற குடும்பத்தாருக்கும், ஓட்டல் நிர்வாகத்திற்கும், கால்நடை துறை செயலர் நிர்மலாவுக்கும், கின்னஸ் சாதனை தூதர் லூசியா, பத்திரிகை நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நன்றி. இவ்வாறு தாமோதரன் பேசினார். தாமோதரன், 20ம் தேதி காலை எட்டு மணிக்கு சமைக்க தொடங்கி, நேற்று காலை 8:30 மணிக்கு முடித்தார். இதில் 617 வகையான 180.64 கிலோ உணவை தனி நபராக செய்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், தமிழக கால்நடை செயலர் நிர்மலா, சவேரா ஓட்டல் செயல் இயக்குனர் நீனா ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
உலக சாதனை முயற்சியாக, 1,000 பெண்கள் பங்கேற்ற சமையல் போட்டி சென்னையில் நடந்தது. இதில் 8 மணி நேரத்தில் 100 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டன.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
வாங்க சாப்பிடப்போவோம்அனுராகவன் wrote:
உலக சாதனை முயற்சியாக, 1,000 பெண்கள் பங்கேற்ற சமையல் போட்டி சென்னையில் நடந்தது. இதில் 8 மணி நேரத்தில் 100 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டன.
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
((( (((முனாஸ் சுலைமான் wrote:வாங்க சாப்பிடப்போவோம்அனுராகவன் wrote:
உலக சாதனை முயற்சியாக, 1,000 பெண்கள் பங்கேற்ற சமையல் போட்டி சென்னையில் நடந்தது. இதில் 8 மணி நேரத்தில் 100 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டன.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» சேனையே !!
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» என்னப்பா இந்த த்ரிஷா இவ்வளவு பிகு பண்ணுது
» வழக்கு மர்மம்
» மர்மம் – ஒரு பக்க கதை
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» என்னப்பா இந்த த்ரிஷா இவ்வளவு பிகு பண்ணுது
» வழக்கு மர்மம்
» மர்மம் – ஒரு பக்க கதை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum