சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Khan11

பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

+6
rammalar
Nisha
பர்ஹாத் பாறூக்
கவியருவி ம. ரமேஷ்
ராகவா
*சம்ஸ்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 18:38

First topic message reminder :

நட்பால்   இணைந்த நாம்  அன்பால் ஒன்றுபட்டிருக்கும் போது நம் பெயர்களை வர்ணமிட்டு பதவியின் பெயர்களால் பிரிப்பது  புதிதாய் இணையும்  உறவுகள் நம்மோடு ஒன்றுபட தடையாயிருப்பதாக உணர்கிறேன்.

நட்பால் இணைந்து அன்பால்   ஒன்றுபட இந்த வர்ணமிட்டு பிரிப்பது தடையாயிருக்க வேண்டாம் என முடிவெடுத்து  எல்லோர் பெயரையும்  நீல வர்ணமாய் மாற்றி உள்ளேன்.

உங்கள் பெயர்களின் கீ்ழே வழமைபோல் அவரவருக்கான பட்டங்கள் தொடரும். அதில் மாற்றங்கள்  இருக்காது.

இதுவரை சேனையின் மேன்மைக்காய் ஒன்றுபட்டு ஒத்துழைத்ததுபோல்  இனியும் உங்கள் ஒத்துழைப்பை தர வேண்டுமெனவும்  உங்கள் பதிவுகள் சேனையின் முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்கு  உரமிடுவதாய் படைப்பாளிகளையும், உறவுகளையும் இங்கே கொண்டு வந்து  சேர்ப்பதாய்  இருக்க வேண்டுமென  வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் புரிதலுக்கு நன்றி

நட்புடன்
உங்கள் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha Fri 28 Mar 2014 - 9:40

நன்றி பானு!

 நன்றிம்மா உங்கள் புரிதலுக்கு!

உங்களுக்கு பச்சை வர்ணம் ரெம்ப பிடிக்குமோ.. எனக்கு வைட் கலர்தான் ரெம்ப இஷ்டம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by பானுஷபானா Fri 28 Mar 2014 - 9:48

Nisha wrote:நன்றி பானு!

 நன்றிம்மா உங்கள் புரிதலுக்கு!

உங்களுக்கு பச்சை வர்ணம் ரெம்ப பிடிக்குமோ.. எனக்கு வைட் கலர்தான் ரெம்ப இஷ்டம்.

ஆமா நிஷா பச்சையில் எல்லா வர்ணமும் பிடிக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ahmad78 Fri 28 Mar 2014 - 9:50

நீலம் எனக்கு பிடித்த கலர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha Fri 28 Mar 2014 - 9:57

ahmad78 wrote:நீலம் எனக்கு பிடித்த கலர்.

அடடா!

உங்களுக்கு பிடிக்கும்னு தான் சம்ஸ் நீலத்தில்  மாற்றி இருப்பாரோ!  வரட்டும் கேட்போம்!

 எனக்கும்  பிடிக்குமே! வானத்து நீலமும், கடலின் நீலமும் பிடிக்காதவர் இருப்பார்களா!இருந்தாலும் என்  பெஸ்ட் சாய்ஸ் வெண்மையே!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ahmad78 Fri 28 Mar 2014 - 10:08

என்  பெஸ்ட் சாய்ஸ் கருப்பு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha Fri 28 Mar 2014 - 10:10

ahmad78 wrote:என்  பெஸ்ட் சாய்ஸ் கருப்பு

நிஜம்மாவா!  அதெப்படி!  கறுப்பு, சிவ்பபு என டார்க் கலர் விரும்புவவர்கள்  இரும்பான மன்சுடையவர்களாம். நிஜம்மாவா சார்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ராகவா Fri 28 Mar 2014 - 10:14

Nisha wrote:
ahmad78 wrote:என்  பெஸ்ட் சாய்ஸ் கருப்பு

நிஜம்மாவா!  அதெப்படி!  கறுப்பு, சிவ்பபு என டார்க் கலர் விரும்புவவர்கள்  இரும்பான மன்சுடையவர்களாம். நிஜம்மாவா சார்!
 _*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha Fri 28 Mar 2014 - 10:14

பானுஷபானா wrote:
Nisha wrote:நன்றி பானு!

 நன்றிம்மா உங்கள் புரிதலுக்கு!

உங்களுக்கு பச்சை வர்ணம் ரெம்ப பிடிக்குமோ.. எனக்கு வைட் கலர்தான் ரெம்ப இஷ்டம்.

ஆமா நிஷா பச்சையில் எல்லா வர்ணமும் பிடிக்கும்.

  *_  *_
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ahmad78 Fri 28 Mar 2014 - 10:17

நிறத்திற்கும் மனிதனுக்கும் என்னங்க சம்பந்தம்.

என்னை யாராவது அடிச்சாகூட வாங்கிட்டு வந்திருவேன். அந்தளவுக்கு சாப்ட்ங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ராகவா Fri 28 Mar 2014 - 10:17

ahmad78 wrote:நிறத்திற்கும் மனிதனுக்கும் என்னங்க சம்பந்தம்.

என்னை யாராவது அடிச்சாகூட வாங்கிட்டு வந்திருவேன். அந்தளவுக்கு சாப்ட்ங்க
 ^)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha Fri 28 Mar 2014 - 10:26

ahmad78 wrote:நிறத்திற்கும் மனிதனுக்கும் என்னங்க சம்பந்தம்.

என்னை யாராவது அடிச்சாகூட வாங்கிட்டு வந்திருவேன். அந்தளவுக்கு சாப்ட்ங்க

இருக்குதாமே!

அடித்தால் வாங்கிட்டு வருவது வேறு,  இறுக்கமாய் கடினமாய்  எனில்  தன் முடிவில் உறுதியாய்  ரெம்ப ஸ்ரிக்காய்  இருப்பவங்களை சொல்ல்லலாம்.

எடுத்த முடிவில் உறுதியாய் இருப்பாங்க.  அது முயலுக்கு நாலு கால்ங்கற  ரேஞ்சில் இருந்தாலும் கூட. அவர்களை சொல்லலாம்.

நாம் விரும்பும்வர்ணங்கள்  நம் அடி மனதின் வெளிப்பாடு தானே!  நம் விருப்பு வெறுப்பு அந்த மன நிலைக்கு ஏற்பவும் மாறும், வர்ணமும் சில நேரம் மாறலாம்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ahmad78 Fri 28 Mar 2014 - 10:40

நாம் எடுத்த முடிவு நல்லதாய் இருந்தால் உறுதியாய் இருப்பதில் தவறில்லையே.

தவறாக இருந்து அதில் உறுதியாய் இருப்பது திமிருத்தனம். அது என்னிடத்தில் இல்லை.

என்னுடைய விசயத்திலேயே எனக்கு பலநேரங்களில் முடிவு எடுக்கத் தெரியவில்லை.

நண்பர்களிடம்தான் ஆலோசனை கேட்பேன்.

அடுத்தவர்களுக்கு உதவுவதில் யாரிடமும் ஆலோசனை கேட்கமாட்டேன். அது எனக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியக்கூடிய விசயம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha Fri 28 Mar 2014 - 10:46

ahmad78 wrote:நாம் எடுத்த முடிவு நல்லதாய் இருந்தால் உறுதியாய் இருப்பதில் தவறில்லையே.

தவறாக இருந்து அதில் உறுதியாய் இருப்பது திமிருத்தனம். அது என்னிடத்தில் இல்லை.

என்னுடைய விசயத்திலேயே எனக்கு பலநேரங்களில் முடிவு எடுக்கத் தெரியவில்லை.

நண்பர்களிடம்தான் ஆலோசனை கேட்பேன்.

அடுத்தவர்களுக்கு உதவுவதில் யாரிடமும் ஆலோசனை கேட்கமாட்டேன். அது எனக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியக்கூடிய விசயம்.

அப்பாடா! சூப்பர் 

எப்படியோ  இன்ன்ன்னிக்கு  உங்ககிட்ட இருந்து பெரிய பந்தியாய் பதிலையே வாங்கிட்டேன் பார்த்திங்களா (/ !

இல்லாங்காட்டில்  ஒரே வரியில்  நாலு பதில் சொல்லிட்டு ஓடிப்போய் விடுறிங்களே ! _*  

நீங்க சொன்னதெல்லாம் கரெக்ட் , நான் இறுக்கமானவர்களாய்  இருப்பார்களாம்னு சொன்னது நெகடிவ் எண்னத்தோடு இல்லை. பாஸிடிவ்வாதான்  சொன்னேன். )*  )* 

அடுத்தவர்களுக்கு உதவுவதில் யாரிடமும் ஆலோசனை கேட்கமாட்டேன். அது எனக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியக்கூடிய விசயம்.

இது ரெம்ப கரெக்ட், )(  )(  )(  )(
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ahmad78 Fri 28 Mar 2014 - 10:59

அப்ப ஒருமுடிவோடதான் வந்திருக்கீங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by பானுஷபானா Fri 28 Mar 2014 - 11:20

ahmad78 wrote:அப்ப ஒருமுடிவோடதான் வந்திருக்கீங்க

ஆமா ஜும்மா தொழலயா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by SAFNEE AHAMED Fri 28 Mar 2014 - 12:16

நல்ல வேலை தொடர்ந்தும் இவ்வாறான் மாற்றங்களை செய்யுங்கள் 

LATEST TOPICS
கை கொஞ்ஞம் மாற்றம் செய்யவும் ..


நன்றி
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha Fri 28 Mar 2014 - 13:21

ahmad78 wrote:அப்ப ஒருமுடிவோடதான் வந்திருக்கீங்க

சேனையை பார்த்தாலே தெரியல்லையா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha Fri 28 Mar 2014 - 13:24

பானுஷபானா wrote:
ahmad78 wrote:அப்ப ஒருமுடிவோடதான் வந்திருக்கீங்க

ஆமா ஜும்மா தொழலயா?

 நீங்களே எடுத்து கொடுப்பிங்களா பானு!  சரி சரி  நல்ல விடயமா கேட்பதால்  விட்ட்டுட்டேன். பிழைச்சிபோங்கம்மா!

தொழும் போது எங்களையும் நினைச்சு  வேண்டிக்கங்கப்பா!  மறந்திராதிங்க.  )((
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha Fri 28 Mar 2014 - 13:31

அப்துல் றஹ்மான்- ZFy AFR wrote:நல்ல வேலை தொடர்ந்தும் இவ்வாறான் மாற்றங்களை செய்யுங்கள் 

LATEST TOPICS
கை கொஞ்ஞம் மாற்றம் செய்யவும் ..


நன்றி

நன்றி  அப்துல் றஹ்மான்!

லேட்டஸ் ரொப்பிக்  மாற்றம்  செய்ய வேண்டுமானால் முன்பக்கம் முழுவதுமே  மாற்றம் செய்யும் படி  செய்யவேண்டும்,  அதற்கு ரெம்ப நேரம் செலவிட வேண்டும்,  இப்போது இருக்கும் வேலைகளைசின்ன சின்ன மாற்றங்களை செய்யவே நேரம்  இறுக்கமாக இருக்கிறது. 

காலமும் , சூழலும் ஒத்துழைப்பதுடன்,  நீங்கள் அனைவரும்  தொடர்ந்து வந்து உங்கள் பதிவுகளால் உற்சாகமும் தந்தால்  சீக்கிரமே செய்யலாம். 

இயலும் போதெல்லாம் தொடர்ந்து வாருங்கள் !

சம்ஸ் நிச்சயம் அவரால் இயன்றதை செய்வார் என நம்புவோம்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by பானுஷபானா Fri 28 Mar 2014 - 14:07

Nisha wrote:
பானுஷபானா wrote:
ahmad78 wrote:அப்ப ஒருமுடிவோடதான் வந்திருக்கீங்க

ஆமா ஜும்மா தொழலயா?

 நீங்களே எடுத்து கொடுப்பிங்களா பானு!  சரி சரி  நல்ல விடயமா கேட்பதால்  விட்ட்டுட்டேன். பிழைச்சிபோங்கம்மா!

தொழும் போது எங்களையும் நினைச்சு  வேண்டிக்கங்கப்பா!  மறந்திராதிங்க.  )((


ஜும்மா தொழுகை மற்ற நாள் தொழுகை போல இல்லை சீக்கிரமே மசூதி போவது ரொம்ப நல்லது. அதான் அவரைக் கேட்டேன்.
அட கண்டிப்பா உங்களுக்கு என் துவா உண்டு நிஷா:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு - Page 2 Empty Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சேனை தமிழ் உலா உறவுகளுக்கு ஓர் அறிவிப்பு
» சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு
» சேனை உறவுகளுக்கு Liebster Blog விருது அறிவிப்பு
» அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum