சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

 தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை Khan11

தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை

Go down

Sticky தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை

Post by rammalar on Wed 2 Apr 2014 - 5:39

-
1) ஓடியாடிக் கத்தும், உடலைத் தேடிக் குத்தும் - அது என்ன?
-
2) தட்டுத் தட்டாய் மல்லாந்திருக்கும், ஒரு சொட்டுத்
தண்ணீர் கூட ஒட்டாது - அது என்ன?
-
3) தங்கை தலையிலே பாம்பு - அது என்ன?
-
4) தச்சர், கொத்தர் செய்யாத தேர், தானே கிளம்பும்
சித்திரத் தேர் - அது என்ன?
-
5) தச்சன் செதுக்காத மரம் - அது என்ன?
-
6) தண்டு இல்லாத வட்ட இலை - அது என்ன?
-
7) தம்பிக்கு எட்டுவது அண்ணனுக்கு எட்டாது - அது என்ன?
-
8) தலையை வெட்ட வெட்ட கறுப்பு நாக்கை நீட்டுகிறான் - அது என்ன?
-
9) தன்னைத்தான் பலியாக்கி, பிறருக்கு ஒளி தருவான் - அது என்ன?
-
10) தலைமேல் முளைத்திருக்கும், இலையில்லா மரம் - அது என்ன?
-
--================

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை

Post by பர்ஹாத் பாறூக் on Wed 2 Apr 2014 - 17:40

1. நுளம்பு
2. தாமரை இலை
3. முடி
4.
5.
6.
7. உதடு
8. பென்சில்
9. மெழுகுவர்த்தி
10. முடி
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை

Post by *சம்ஸ் on Wed 2 Apr 2014 - 18:05

4) புற்று
5) வாழைமரம்
6) அப்பளம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை

Post by rammalar on Wed 2 Apr 2014 - 19:09

1) ஈழத் தமிழில் நுளம்பு என்பது ஆளைக் கடிக்கும்
கொசுவைக் குறிக்கப் பயன்படுகிறது
சரியான விடை
-
நுளம்பு என்பது பொதுவாக மாட்டைக் கடிக்கும் ஈ ஆகும்
-
2 முதல் 9 வரை அனைத்தும் - சரியான விடைகள்
-
 தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை %E0%AE%9C%E0%AE%9F%E0%AF%883
3) முடி என்பதை விட பின்னல் சடை என்பது
பொருத்தமான விடை
-
10) இலையில்லா மரம் - திடப்பொருளைக் குறிப்பதால்
முடி தவறான விடை
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை

Post by Nisha on Wed 2 Apr 2014 - 23:52

ஆமாம், இந்தியாவில் கொசு  இரவில் வந்து கடிக்கும், இலங்கையில் கொசு பகலில் ஆளை விரட்டும்.

இலங்கையில்  நுளம்பு இரவில் கடிக்கும் ,வீட்டு வாசலில் விற்கை எரிய விட்டு கரியானதும் அணைத்து  வேப்பிலை கொத்தை போட்டால்  நுளம்பு விரட்டி!

ஈக்கு தன் பேரே மறந்து போய் குதிரையிடம் கேட்டு  தன் பெயர் தெரிந்ததால் அது ஈயாச்சாம்!  ஈயும் கொசுவும்  நுளம்பும் இலங்கையில் வேறே வேறே யாம்!

இந்த தமிழில் மட்டும்தான் இத்தனை குசும்பும் இருக்கும்.
 
  இலங்கையில்   தலையில் தண்ணீர் விட்டு  முழ்கி குளிப்பது  தலைக்கு முழுகினேன் என்பார்கள்,  அதையே கொழும்பு பகுதியில்  குளித்தேன் என்பார்கள்.

குளித்தேன் என ஏனைய பகுதியில் தலைக்கு நீர் விடாமல் சொல்வதை மேல் கழுவினேன் என்பார்கள். அய்யோ  அய்யோ்நானேபல்நேரமஎன்னசொல்கிறார்கள்னு திண்டாடுவேன்! 

வண்டின்னு சொன்னால் அது மாட்டு வண்டிதான் இலங்கையில்.. அதுவே இந்தியாவில் காருக்கு  சொல்வது.

நான் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் நின்றுகொண்டு  இருபக்கமும் திண்டாடுவேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை

Post by rammalar on Thu 3 Apr 2014 - 2:40

அருமையான விளக்கம்...
-
10 - வது வினாவுக்கு விடை சொல்லுங்கள்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தங்கை தலையிலே பாம்பு - அது என்ன? - விடுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum