சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

நகைச்சுவை கதைகள்  Khan11

நகைச்சுவை கதைகள்

3 posters

Go down

நகைச்சுவை கதைகள்  Empty நகைச்சுவை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Apr 2014 - 7:23

கடவுள் பாத்துப்பார்
              ---------------------------------
ஒரு பொண்ணு லவ் பண்ணின, 
வீட்ல எதிர்ப்பு. அப்புறம் சமாதானமாகி 
பாக்கணும்னாங்க. பையன வீட்டுக்கு 
கூட்டி வந்தா

.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச 
ஆரம்பிச்சாங்க.
என்னப்பா உன் எதிர்காலத் திட்டம் 
என்ன?ன்னாரு.
பையன் யோசிக்காம, அதெல்லாம்
 கடவுள் பாத்துப்பார்னான்.
-
சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு 
இருக்க?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்
கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த, 
குழந்த குட்டி பணத்துக்கு?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்
-
பொண்ணு வந்து கேட்டா, பையன் எப்படிப்பா?
-
ஓ தங்கமான பையன், என்னை கடவுளா 
நினைக்கிறான்..!

நன்றி ;தமிழ் தோட்டம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நகைச்சுவை கதைகள்  Empty Re: நகைச்சுவை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Apr 2014 - 7:26

கவனம்
----------------

அம்மா : திப்பு சுல்தான் யாரு ??

பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..

அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்

பையன்: சரிம்மா புவனா யாரு ??

அம்மா : யாருடா ??

பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும்  ..
-

நன்றி ;தமிழ் தோட்டம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நகைச்சுவை கதைகள்  Empty Re: நகைச்சுவை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Apr 2014 - 7:29

வேலை

ஒரு குட்டிப்பொண்ணு தாத்தாவோட பேசிட்டு
 நடந்து போச்சாம்.அவரோட கை சுருக்கங்களைப் 
பார்த்துட்டுதாத்தா உங்க தோல கடவுள் தான் செய்தாரா? 
அப்டின்னுச்சு
-
ஆமா
-
தன்னோட கைய தொட்டு பாத்துட்டு என்னுதையுமா?
 அப்டின்னுச்சு
-
ஆமான்டா, ஆனா என்னுத ரொம்ப நாள் முன்னாடி 
செஞ்சாரு உன்னுத இப்ப தான் செஞ்சாரு
-
அது பொறுமையா சொன்னது
-
இப்பல்லாம் கடவுள் நல்லா வேல செய்ய 
கத்துக்கிட்டாரு இல்ல?

நன்றி ;தமிழ் தோட்டம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நகைச்சுவை கதைகள்  Empty Re: நகைச்சுவை கதைகள்

Post by ahmad78 Wed 2 Apr 2014 - 15:45

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நகைச்சுவை கதைகள்  Empty Re: நகைச்சுவை கதைகள்

Post by Nisha Thu 3 Apr 2014 - 0:01

நன்றாக இருக்கிறது இனியவன்!

 நீங்கள் ரசிக்கும் நகைச்சுவைகளை  ஒரே பதிவாக தொடர்ந்து பதியுங்களேன்! ஒரு பதிவு தொடராகும் போது  அந்த பதிவை  புதிதாக படிப்பவர்கள் அதில் தொடரும் காமென்ட்ஸ் களையும் ரசிப்பார்கள். 

துண்டு துண்டாய் பதியும் பதிவுகள் பதிவ்னின் வேகத்தில் காணாமல் போய் விடும்.  தொடராய் இட்டால் அது உங்க பெயரிலே  உங்கள் திரியாய் தொடரும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நகைச்சுவை கதைகள்  Empty Re: நகைச்சுவை கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum