Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யாத்திரை - ஒரு பக்க கதை
2 posters
Page 1 of 1
யாத்திரை - ஒரு பக்க கதை
-
இன்னிக்கு நேத்து பழக்கமா...இருபது வருஷ நட்பு,
ரெண்டு பேரும் சேர்ந்து எதிரெதிர்ல வீடு கட்டி
அண்ணன், தம்பி போல இருந்தோம்.
நம்ம பொண்ணு கல்யாணத்தை அவன் வீட்டு
கல்யாணம் மாதிரி முன்னே நின்னு நடத்துவான்னு
ஆசைப்பட்டேன்.
-
ஆனா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி
குடும்பத்தோட எங்கேயோ போயிட்டான். எல்லா
நம்பரும் ஸ்விட்ச் ஆஃப். கொஞ்ச நாளாவே அவன்
மூஞ்சியும் சரியில்லை!
-
அவன் பொண்ணுங்களுக்கு கல்யாணம் கூடி
வராதப்போ நம்ம பொண்ணுக்கு அமைஞ்சுடுச்சேன்னு
பொறாமை போல'' - கடுமையாகப் புலம்பிக்
கொண்டிருந்தார் கிருஷ்ணன்.
-
கல்யாணமெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்து எதிர்
வீட்டில் விளக்கு எரிந்தது. விறு விறுவென்று போனார்
கிருஷ்ணன். அங்கு மொட்டையடித்து உட்கார்ந்திருந்தார்
கோபால்,
-
கல்யாண சமயத்துல அப்படியென்னப்பா தலயாத்திரை
வேண்டியிருக்கு? என இரைந்தார் கிருஷ்ணன்.
-
தல யாத்திரை இல்லப்பா, இறுதி யாத்திரை!
-
அப்பாவுக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக். கல்யாண வேலையில
பிஸியா இருந்த உன்கிட்ட சொல்லலை.
ரெண்டு நாள் கூட தாங்காதுன்னு சொல்லிட்டாங்க
கல்யாணம் நடக்கும்போது எதிர் வீட்ல இப்படின்னா,
யாராவது அபசகுனம்னு சொல்லிடக் கூடாதுன்னுதான்
ராத்தியோட ராத்திரியா அப்பாவையும் கூட்டிக்கிட்டு
கிராமத்துக் போயிட்டோம்!'’
-
என்ற நண்பன் கோபாலை ஆரத் தழுவி, கதறத்
தொடங்கினார் கிருஷ்ணன்
-
-----------------------------------------
--
தேன்மொழிஅண்ணதுரை நன்றி குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: யாத்திரை - ஒரு பக்க கதை
நல்ல நண்பன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» காதல் யாத்திரை
» ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா?
» புனித யாத்திரை – கயிலயங்கிரி
» ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா?
» ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர் மரணம்
» ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா?
» புனித யாத்திரை – கயிலயங்கிரி
» ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா?
» ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum