Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்தது தாய்லாந்து ஜோடி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்தது தாய்லாந்து ஜோடி
பாட்டயா: தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாட்டயாவில் கடந்த 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப் பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீண்ட நேரம் முத்தம் தரும் போட்டி நடைபெற்றது.போட்டியில் திருமணமான தம்பதிகள், காதலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். போட்டியில் ஏழு தம்பதிகள் களத்தில் இருந்தாலும் எக்காசாய்- லக்ஷனாடி ரானாரத் தம்பதி மட்டும் இறுதி வரை களத்தில் நின்று வெற்றி பெற்றனர். இதற்காக இவர்கள் செலவழித்த மொத்த நேரம் சுமார் 46 மணிநேரம் 24 நிமிடம் 9 நொடிகளாகும். போட்டி யானது கடந்த ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு துவங்கியது. செவ்வாய் கிழமை மதியத்திற்கு பின்னர் தான் முடிவு பெற்றது. போட்டியின் பரிசு தொகையான ஆயிரத்து 606 அமெரிக்க டாலர் மற்றும் மூன்றா யிரத்து 213 அமெரிக்க டாலரை பரிசாக வென்றனர்.போட்டியின் போது குடிநீர் , காபி, பால் மற்றும் பழச்சாறு போன்றவை குடிகக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவை முத்தம் தந்து கொண்டே ஸ்டிரா மூலம் குடித்து கொள்ள அனுமதிக்கப்பட் டது.ஒவ்வொரு மூன்று மணிநேர இடைவெளி நேரத்தில் இயற்கை உபா தையை தீர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. போட்டி முடியும் நேரம் வரை உட்கார வும்,தூங்கவும் அனுமதி கிடையாதுஎன்பது வியாகும்.கடந்த 2009-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற முத்தப் போட்டி யின் நேரம் 32 மணிநேரம் ஏழு நிமிடம் 14 வினாடி யாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினமலர்
நன்றி தினமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Similar topics
» ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம்
» காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
» சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்
» தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்
» மனைவியின் கின்னஸ் சாதனை
» காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
» சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்
» தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்
» மனைவியின் கின்னஸ் சாதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|