Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
4 posters
Page 1 of 1
காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
பிரபுதேவாவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர் கூறும்போது, காதலர்
தினமான பிப்ரவரி 14-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்து
இருப்பதாக தெரிவித்தார். பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா சினிமாவுக்கு
முழுக்கு போட்டுள்ளார். அவருக்கு பெரிய பட கம்பெனிகளில் இருந்து அழைப்புகள்
வருகின்றன. ஆனால் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.
பிரபுதேவாவுடன்
சூட்டிங் போவதும், அவருக்கு சமைத்து போடுவதுமாக இருக்கிறார். நடிப்பதை
நிறுத்தியதால் நயன்தாராவுக்கு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று வருகிறார். சமீபத்தில்
பெங்களூரில் இருந்த விலை உயர்ந்த பங்களா வீட்டை விற்றாராம். அடுத்து
மதுரையில் சில வருடங்களுக்கு முன் வாங்கி போட்ட சொத்தை விற்கவும் ஏற்பாடு
செய்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு சென்னையிலேயே
தன்னை விமர்சித்தவர்கள் கண் எதிரில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று
பிடிவாதமாக இருக்கிறாராம். இதற்காக அடையாறு போட்கிளப் பகுதியில் வீடு
பார்க்கின்றனர். பிரபுதேவா தனது முதல் மனைவி குழந்தைகளை சந்திப்பது
நயன்தாராவுக்கு பிடிக்க வில்லை என்றும் இதனால் இருவருக்கும் தகராறு
ஏற்பட்டதாகவும் இரு வாரங்களுக்கு முன் செய்தி பரவியது.
தற்போது
அப்பிரச்சினையில் இருவரும் சமரசமாகி விட்டார்களாம். ரம்லத் வீட்டுக்கு
போகாமலேயே குழந்தைகளை வெளியில் அழைத்து சந்தித்துக் கொள்ள நயன்தாரா அனுமதி
அளித்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
அடப்போங்கப்பா இவங்களுக்கும் வேற வேல இல்லை நமக்கும் இல்லை
ரம்லத்தின் சாபம் இவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டாது இருந்து பாருங்க திருமணம் முடிக்காமலே பிரிந்ததாக செய்தி வரும்
ஒரு எதார்த்தத்தை உணர மறுக்கின்றனர் உலகம் அதை கவிதையில் சொல்கிறேன்
ரம்லத்தின் சாபம் இவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டாது இருந்து பாருங்க திருமணம் முடிக்காமலே பிரிந்ததாக செய்தி வரும்
ஒரு எதார்த்தத்தை உணர மறுக்கின்றனர் உலகம் அதை கவிதையில் சொல்கிறேன்
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
ஆமாம் பாஸ் முக்கியமாக ரசிகர்கள் நயனை வெறுக்க வேண்டும் எங்கு சென்றாலும் திட்ட வேண்டும் ஊத்தப்பேச்சில் பேச வேண்டும் அப்போது புரியும் அவளுக்கு நாம் செய்வது தவறு ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பது தவறு அப்டின்னு புரியும் அவளுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
இப்ப இருக்கிற நிலமையில் நாட்டுக்கு ரெம்ப முக்கியமான செய்தி இதுதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
நல்ல வேளை சமது சாருக்கு முன் யாரும் குறுக்கிடல நடந்தால் உங்கள் நிலையும்jasmin wrote:இப்ப இருக்கிற நிலமையில் நாட்டுக்கு ரெம்ப முக்கியமான செய்தி இதுதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
சமது சாரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் நண்பரே எங்கேயும் எப்போதும் படம் பார்த்தீரா அதில் வரும் அஞ்சலி ஜெய் கேரக்டர்தான் நானும் அவரும் ...உடனே போய் பாருங்கள் சீடி வேணுமா ?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
ஐயோ சமது சார் பாவம் அஞ்சலி குந்துன்னா குந்துவார் எழும்புன்னா எழும்புவார் இதெல்லாம் காதலிக்கும் போது பார்க்க ரசிக்க ருசிக்க இனிக்கும் ஆனால் கழியாணம் என்று ஒன்று நடந்த பிறகு இவைகள் அனைத்தும் கசக்கும் மேடம் அஞ்சலி உஷார் ஜெய் மொக்கை பாவம்jasmin wrote:சமது சாரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் நண்பரே எங்கேயும் எப்போதும் படம் பார்த்தீரா அதில் வரும் அஞ்சலி ஜெய் கேரக்டர்தான் நானும் அவரும் ...உடனே போய் பாருங்கள் சீடி வேணுமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
கலியாணத்திற்கு பிறகு இனிக்க வேண்டும் அதுதான் அற்புதமான வாழ்க்கை இல்லையென்றால் வேஷ்ட்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
அதான் மேடம் நானும் சொல்ல வந்தேன் உங்கள் வாழ்க்கை இனிக்குது என்பது தெரிகிறது என்ன கொஞ்சம் கஸ்டப்படுறீங்க தொப்பையாலjasmin wrote:கலியாணத்திற்கு பிறகு இனிக்க வேண்டும் அதுதான் அற்புதமான வாழ்க்கை இல்லையென்றால் வேஷ்ட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை ..அவருக்குத்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
உஷ் உஷ் பப்ளிக் பப்ளிக்jasmin wrote:எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை ..அவருக்குத்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
அட பாவமே இதுதான் உண்மைய உரக்க சொல்லக்கூடாது என்று சொன்னேன் நடக்கவும் மூச்சுவிடவும் ரெம்ப கஷ்டப் படுகிறார் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
நம்பிட்டோம் மேடம் நம்பிட்டோம் நானும் என்னமோ .................தூங்குவதற்கு கஸ்டம் என்று நினைத்தேன் உலக மகா நடிப்புடா சாமி :bball:jasmin wrote:அட பாவமே இதுதான் உண்மைய உரக்க சொல்லக்கூடாது என்று சொன்னேன் நடக்கவும் மூச்சுவிடவும் ரெம்ப கஷ்டப் படுகிறார் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
மன்னன்தான் என்று நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சமது சார் ஜமாஸ்jasmin wrote:அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
நண்பன் wrote:மன்னன்தான் என்று நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சமது சார் ஜமாஸ்jasmin wrote:அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
நண்பனுக்கு கவலை பாவம் அவர் ...
காதல் தோல்வி . :’|: :’|:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
நாட்டாம தீர்ப்ப மாத்திடாதிங்கkalainilaa wrote:நண்பன் wrote:மன்னன்தான் என்று நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சமது சார் ஜமாஸ்jasmin wrote:அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
நண்பனுக்கு கவலை பாவம் அவர் ...
காதல் தோல்வி .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
ஓகே ஓகே ஓகே தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
அது அந்தப் பயம் இருக்கட்டும்kalainilaa wrote:ஓகே ஓகே ஓகே தோழரே .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
நண்பன் wrote:அது அந்தப் பயம் இருக்கட்டும்kalainilaa wrote:ஓகே ஓகே ஓகே தோழரே .
மன்னா நான் என்றும் உங்கள் நேச நாடு தான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
kalainilaa wrote:நண்பன் wrote:அது அந்தப் பயம் இருக்கட்டும்kalainilaa wrote:ஓகே ஓகே ஓகே தோழரே .
மன்னா நான் என்றும் உங்கள் நேச நாடு தான் .
அப்படி என்றால் அந்தப் புரம் வாருங்கள் குஜிலியுடன் குஜால இருக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிரபுதேவா-நயன்தாரா திருமணத்தில் குழப்பம்
» பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம்
» காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்தது தாய்லாந்து ஜோடி
» தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்
» நடனப் பள்ளிக்கு போன பிரபுதேவா நயன்தாரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum