Latest topics
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள் by rammalar Today at 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Today at 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
இளவரசர் வில்லியம்சின் தாய் மாமனுக்கு மூன்றாவது திருமணம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இளவரசர் வில்லியம்சின் தாய் மாமனுக்கு மூன்றாவது திருமணம்
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் மகன் வில்லியம்ஸ் வரும் மே மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் டயாவின் உடன்பிறந்த தம்பியான சார்லஸ் ஸ்பென்சர் (46) மூன்றாவது முறையாக திருமணம் முடிக்க உள்ளார். இவர் கனடா நாட்டை சேர்ந்த சமூக சேவை அமைப்பை சேர்ந்த காரேன் கோர்டான் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. கோர்டான் ஏற்கனவே ஹாலிவுட் பட தயாரிப்பாள ரை திருமணம் செய்து இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். சார்லஸ் ஸ்பென்சரும் ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி முதல்மனைவி மூலம் நான்கு குழந்தைகளும், இரண்டாவது மனைவி மூலம் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சார்லஸ் ஸ்பென்சர் பத்திரிகை ஆசிரியராகவும் நிருபராகவும்பணியாற்றி வருகிறார்.
நன்றி தினமலர்
நன்றி தினமலர்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
» பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய்
» இன்று இளவரசர் வில்லியமின் திருமணம்
» இளவரசர் திருமணம்: பிரத்யேக கைத்தொலைபேசிகள் தயாரிப்பு
» இரகசியமாக மூன்றாவது திருமணம் செய்த கிறிக்கட் புகளும், MPயுமான சனத் ஜெயசூரிய!
» பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய்
» இன்று இளவரசர் வில்லியமின் திருமணம்
» இளவரசர் திருமணம்: பிரத்யேக கைத்தொலைபேசிகள் தயாரிப்பு
» இரகசியமாக மூன்றாவது திருமணம் செய்த கிறிக்கட் புகளும், MPயுமான சனத் ஜெயசூரிய!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|