Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று இளவரசர் வில்லியமின் திருமணம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இன்று இளவரசர் வில்லியமின் திருமணம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் திருமணம் இன்று நடைபெறுகிறது. அரச குடும்பத் திருமணம் என்பதால் லண்டனே கோலகலமானது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரச குடும்பத்துக்கும், சர்வதேச பிரபலங்கள் பலருக்கும் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் லண்டனுக்கு வரத் தொடங்கி விட்டனர். பத்திரிகையாளர்களும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் ஏராளமானோர் வந்து குவிந்துள்ளனர்.
இதற்கு முன் வில்லியமின் பெற்றோர் சார்லஸ்- டயானா திருமணத்தை சுமார் 75 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்தனர். வில்லியமின் திருமணத்தை இதனைவிட அதிகமானோர் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசர் வில்லியமுக்கு வயது 28. கேட் மிடில்டனின் வயது 29. ஸ்கை நியூஸ், பி.பி.சி, குளோபல் நியூஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டன் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைப்பார்.
இது காதல் திருமணமாகும். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் நடைபெறும் நாளில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் லண்டனுக்கு கூடுதலாக வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லண்டனில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
திருமணத்தின் போது மணமகள் கதே மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட "ஹேர் பின்னை" இலங்கை பரிசாக அளித்துள்ளது. இலங்கை அரசு நிறுவனமான ஸ்ரீலங்கா நவரத்தினம், நகைகள் அமைப்பு இதனை வழங்கியுள்ளது. முன்னதாக 1981ஆம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்தது.
அதன் பின் அதேபோன்ற நீலக்கல் மோதிரத்தின் விற்பனை உச்சத்தை எட்டியது. இதையடுத்து இப்போதும் பிரிட்டன் அரச குடும்ப திருமணத்துக்கு பரிசளித்துள்ளது இலங்கை.
திருமணத்தை முன்னிட்டு லண்டனில் உள்ள தெருக்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமணத்துக்காக உலகம் முழுவதும் சுமார் 1900 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

Re: இன்று இளவரசர் வில்லியமின் திருமணம்
வாழ்த்துக்கள் இளவரசர் வில்லியம் :flower: #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இளவரசர் வில்லியம்சின் தாய் மாமனுக்கு மூன்றாவது திருமணம்
» இளவரசர் வில்லியமின் மனைவி கர்ப்பம்
» இளவரசர் வில்லியமின் திருமண புகைப்படங்கள்(Prince William)
» பேரன் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனுக்கு எக்சர்சைஸ் டிப்ஸ் கொடுக்கும் இளவரசர் பிலி
» இளவரசர் திருமணம்: பிரத்யேக கைத்தொலைபேசிகள் தயாரிப்பு
» இளவரசர் வில்லியமின் மனைவி கர்ப்பம்
» இளவரசர் வில்லியமின் திருமண புகைப்படங்கள்(Prince William)
» பேரன் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனுக்கு எக்சர்சைஸ் டிப்ஸ் கொடுக்கும் இளவரசர் பிலி
» இளவரசர் திருமணம்: பிரத்யேக கைத்தொலைபேசிகள் தயாரிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum